சென்னை, அக். 18–
தலித் முன்னேற்ற கழக நிறுவனர் அன்பின் பொய்யாமொழி விடுத்துள்ள அறிக்கையில், ''தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும் என்ற பழமொழிக்கேற்ப தமிழகத்தில் உள்ள தலித் மக்களின் தர்ம தாயாக விளங்கிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு உச்சநீதி மன்றம் ஜாமீன் வழங்கியது அளவில்லா ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?