Friday, 19 July 2013

கட்டிலில் தூக்கி வந்த பெண்ணுக்கு நடு ஆற்றில் இரட்டை குழந்தை பிறந்தது

- 0 comments
ஆந்திராவில் கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
ஆதிலாபாத் மாவட்டத்தில் ஆதிவாசிகள் நிறைந்த லக்னாபூர் கிராமத்தில் சாலை வசதி கிடையாது. பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் அங்குள்ள வாகு ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். தற்போது பலத்த மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த ஊரைச் சேர்ந்த மீராபாய் என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு நேற்று பிரசவவலி ஏற்பட்டது. வேதனையில் அவர் துடித்தார். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. உயிருக்கே ஆபத்தான நிலையில் துடித்த அந்த பெண்ணின் நிலைமையை கண்ட இளைஞர்கள் பரிதாபப்பட்டனர். அந்த பெண்ணை எப்படியாவது ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல நினைத்தனர்.
கொட்டும் மழையில் அந்த பெண்ணை கட்டிலில் கிடத்தினர். பின்னர் இளைஞர்கள் கட்டிலை தோளில் சுமந்து கழுத்தளவு ஆற்று தண்ணீரில் நீந்தினர்.
[Continue reading...]

ஆம்னி பஸ்சில் பெண் டாக்டரிடம் செக்ஸ் தொல்லை

- 0 comments
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலைச் சேர்ந்த பெண் டாக்டர் சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தஞ்சையில் பணியாற்றி வருகிறார். திருமணமாகாத இவர் தஞ்சையிலேயே வீடு எடுத்து பெற்றோருடன் தங்கி உள்ளார்.
டாக்டர் சுஜா ஆவடியில் கேந்திர வித்யாலயாவில் நடந்த இன்டர்வியூவில் கலந்து கொள்வதற்காக கடந்த 17–ந் தேதி இரவு 9.30 மணிக்கு எஸ்.ஆர்.எம். ஆம்னி பஸ்சில் தஞ்சையில் இருந்து சென்னை புறப்பட்டார்.
[Continue reading...]

நள்ளிரவில் என் மகளை பலாத்காரம் செய்

- 0 comments
நள்ளிரவில் என் மகளை பலாத்காரம் செய் ..ஒரு தாயின் கொடூர செயல் !
திருமணத்துக்கு மறுத்த 8ம் வகுப்பு மாணவியை நள்ளிரவில் வீடு புகுந்து பலாத்காரம் செய்த டெய்லர் போலீசில் சிக்கினார். பணம் வாங்கிக் கொண்டு, கதவை பூட்டி காவல் காத்த கொடூர அம்மாவும் கைது செய்யப்பட்டார். தஞ்சையில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடியை சேர்ந்தவர் கோமதி (43). தஞ்சை ரெட்டிபாளையத்தில் வசிக்கிறார். கணவர் இறந்துவிட்டார். இவரது மகள் அஞ்சலி (13) அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.அதே ஊரை சேர்ந்த டெய்லர் லட்சுமணன் (27), கோமதிக்கு உறவினர். அஞ்சலியை திருமணம் செய்து கொடுப்பதாக லட்சுமணனிடம் கோமதி கூறியுள்ளார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger