Friday 1 February 2013

கலா மாஸ்டர்’தான் பிரபல ஜட்ஜாம்..!

- 0 comments
ஏம்பா ராப்பிச்சை! புதுப்படத்துக்கு ஒரு டிக்கெட் இருக்கு..வேணுமா?
-
வேண்டாம் தாயீ! கொஞ்ச நாள்ல குடும்பத்தோட டி.டீ.எச்.லயே
பார்த்துகிறன்..!
-
——————————————
-
என்னடி, திடீர்னு கடலை வியாபாரியை காதலிக்கிறே?
-
கடலை வியாபாரிகிட்டேத்தான் இப்பல்லாம் அதிகமா
பணம் புழங்குது!
-
———————————————
-
என் பையன் டி.வி.யில டான்ஸ் ஷோ அதிகமா பார்க்கிறான்னு
எப்படிக் கண்டு பிடிச்சே?
-
தமிழ் நாட்டுல பிரபலமான ஜட்ஜ் பேரை சொல்லச்
சொன்னா, ‘கலா மாஸ்டர்’னு சொல்றானே..!
-
-
———————————
அண்டை நாட்டு அரசர் நம் மன்னரை மறைமுகமா போருக்கு
அழைக்கிறார் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?
-
அவர், ‘மண்ணு தின்ன ஆசையா’ன்னு கேட்டு, நம் மன்னருக்கு
மெசேஜ் அனுப்பியிருக்கிறாரே..!
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger