பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை
விழாவையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அரசியல்
கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், செல்லூர் ராஜூ, காமராஜ், வாரியத் தலைவர்கள் முனியசாமி, தங்கமுத்து, முருகையா பாண்டியன் ஆகியோர் தேவர் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினர்.