Wednesday, April 02, 2025

Friday, 2 December 2011

தேவராக இருப்போம��, தேவேந்திரரோடும் இருப்போம்!

- 0 comments
தென் தமிழகத்தைப் பாதிக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்று சாதிக் கலவரங்கள். பெரும்பாலும் அவை தேவர் சமூகத்துக்கும் ப(ம)ள்ளர் சமூகத்துக்கும் இடையில்தான் நடக்கின்றன என்று சொல்லிவிடலாம். தேநீர் விடுதிகளில் இரட்டைக் குவளை என்பதில் ஆரம்பித்து பஞ்சாயத்தில் தலைவராக யார் நிற்பது என்பதுவரை சாதியின்பிடி வலுவாக இருக்கிறது. ஒருவகையில் முன்பைவிட இந்தப் பிரச்னை அதிகமாகியிருப்பதுபோலவே தெரிகிறது. இந்தப் பிரச்னையை இப்போது நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில்...
[Continue reading...]

உயிர் தோற்றம் - இ��்லாமிய பார்வையு���், பரிணாம கொள்கை���ும்

- 0 comments
மத நூல்களைப் படித்ததும் அதை அப்படியே ஏற்க வேண்டியதில்லை. பல் வேறு கேள்விகள் கேட்டு , தெளிவு பெறுவது ஆரோக்கியமானதே. அந்த வகையில், சென்ற பதிவில் எதிர் கேள்விகள் கேட்டவர்களை பாராட்டுகிறேன். அதற்கு உரிய பதில் அளித்த ஆன்மீக நாட்டம் கொண்ட...
[Continue reading...]

போராளி விமர்சனம்

- 0 comments
    நடிப்பு : சசிகுமார்,அல்லரி நரேஷ்,சுவாதி ,கஞ்சா கருப்பு ,சூரிஇயக்கம் : சமுத்திர கணிதயாரிப்பு : சசிகுமார்ஒரு படம் எவ்வளவு சூப்பர் ஹிட் படமாக இருந்தாலும் ஏதோ ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடி அல்லது ஒரு துளியாவது கண்டிப்பாக...
[Continue reading...]

மு.க.ஸ்டாலின் மீது நிலா மோசடி வழக்குப்பதிவு

- 0 comments
      முன்னாள் துணை முதல் அமைச்சரும், தி.மு.க பொருளாளருமான மு.க.ஸ்டாலின் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் ரோட்டைச் சேர்ந்தவர் என்.எஸ்.குமார். இவர் போலீஸ்...
[Continue reading...]

கிளீனர் ஆன கால்பந்தாட்ட வீரர்கள் !

- 0 comments
  இந்தியாவில் ஒருபுறம் கிரிக்கெட் விளையாட்டு வீர்ர்களுக்கு பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. கிரிக்கெட் வாரியம், ஸ்பான்ஸர்கள் இவை தவிர, ஏதேனும் பெரிய போட்டிகளில் வென்றாலோ அல்லது தனிப்பட்ட சாதனைகளை நிகழ்த்தினாலோ முறியடித்தாலோ,...
[Continue reading...]

நடந்தது என்ன? : மு.க. அழகிரி விளக்கம்

- 0 comments
      மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு, மதுரை மாநகராட்சியில் உள்ள தெற்கு மண்டலத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு புதிய எம்பி அலுவலகம் கட்டி ஒதுக்கப்பட்டது.     தற்போது ஆட்சி மாற்றத்தால் 30.11.2011...
[Continue reading...]

ஹீரோயின்கள் இடையே சண்டை மூட்டாதீர்கள் : அஞ்சலி கோபம்

- 0 comments
      'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஜோடியாக நடித்த ஜெய்க்கும் அஞ்சலிக்கும் காதல் என்று வதந்தி பரவியது. இல்லவே இல்லை என்று அஞ்சலி மறுத்தார். இந்நிலையில் 3 ஹீரோயின்கள் படத்தில் அஞ்சலி நடிப்பதால் அதில் அவர்...
[Continue reading...]

அமெரிக்காவுடன் போருக்கு தயாராகும் பாகிஸ்தான்

- 0 comments
      அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினால், பதிலடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி...
[Continue reading...]

வடிவேலு திமுகவுக்கு 'குட் பை' அ.தி.மு.க.வில் சேருகிறார்?

- 0 comments
      நடிகர் வடிவேலு அ.தி. மு.க.வில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது விஜயகாந்த் எனது எதிரி...
[Continue reading...]

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்கும் புதிய படம்!

- 0 comments
    பழம் பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் அஜீத்.   இந்தப் படத்தை 'சிறுத்தை' படத்தை இயக்கிய ஷிவா இயக்குகிறார்.   எங்க வீட்டுப் பிள்ளை, நம்நாடு, உழைப்பாளி...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger