Thursday 26 January 2012

பட்ஜெட் விமானப் ���யணம்!

- 0 comments
[Continue reading...]

எதிர் வீட்டுப் பெண்ணும் நானும்!

- 0 comments
[Continue reading...]

பட்டாம்பூச்சி க��றிப்புகள் 6 : ‘ஆயிரம் பக்கங்களில் ���ிரபாகரன்!’

- 0 comments


பழ. நெடுமாறன் எழுதிய ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீளும் பிரபாகரன் : தமிழர் எழுச்சியின் வடிவம் என்னும் நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடப்படவுள்ளது.  புத்தகக் கண்காட்சி கடை எண் 156, 157 தமிழ் மண் பதிப்பகத்தில் முன்பணம் செலுத்தலாம். நூல் விலை, 800. சலுகை விலை 600. பிரபாகரனுடனான 30 ஆண்டு கால நட்புறவை விரிவாக விவரித்து இந்நூலை நெடுமாறன் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. ‘தமிழீழத்துக்கு 4 முறை நேரில் சென்று விரிவாகப் பயணம் செய்து சேகரித்து அபூர்வத் [...]


http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    எம்.ஜி.ஆர் : ஆயிரத���தில் ஒருவர்

    - 0 comments


    'ஏப்ரல் பதினாலு பூஜை வச்சுக்கலாம்' என்றார் எம்.ஜி.ஆர். சுற்றி நின்ற அத்தனைபேருக்குமே ஆச்சரியம். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அதை எம்.ஜி.ஆரும் பார்த்தார். 'நான்தான் ஹீரோ; சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. நீங்கதான் வசனமும் எழுதறீங்க' என்று சொன்னபோது கவிஞர் வாலி கருங்கல் சிலைபோல நின்றுகொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது. என்ன ஆயிற்று இவருக்கு? தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பெரிய பொறுப்புகள் நிறைந்த பதவி. சட்டம். ஒழுங்கு. மக்கள். பிரச்னை. திட்டங்கள். கோப்புகள். [...]


    http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    தினமலரும் இடிந்��கரையும் – விலைபேசப்படும் மக்கள் ���ோராட்டம்

    - 0 comments


    நேற்று, 17.01.2012 அன்று ஒரு செய்தியை தினமலர் வெளியிட்டுள்ளது. “அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்“ என்கிறது அந்தச் செய்தி. ஃபேஸ்புக்கில் இந்த செய்தி நண்பர்களால் பகிரப்பட்டிருப்பதை கண்டபோது வழக்கமான அவதூறு என்று கடந்துபோக முடியவில்லை. இந்திய அரசின் சார்பில் இந்தப் போராட்டத்தை கவனித்துவரும் அமைச்சர் நாராயணசாமி இந்த நாளிதழுக்கு (மட்டும்?) அளித்த பேட்டியில் போராட்ட ஒருங்கிணைப்பளர்களில் ஒருவரான புஷ்பராயன் என்பவர் ஈடுபட்டுள்ள ஒரு சமூகத் தொண்டாற்றும் நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் இன்னொரு சமூகத் தொண்டு நிறுவனம் வெளிநாட்டிலிருந்து இதுவரை 54ஆயிரம் கோடி பெற்றிருக்கிறது என்று [...]


    http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    நண்பனாக இல்லாத ந���்பன்

    - 0 comments


    இன்றைய கல்வி அமைப்பு வெற்றுக் கெடுபிடிகள் நிறைந்ததாக இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது மட்டுமே இலக்காக இருக்கிறது. புரிந்து படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; உயர் கல்வி மையங்கள் புதிதாக எதையும் கண்டுபிடிக்க ஊக்குவிப்பதில்லை. புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பிப்பதையே திறமை என்று சொல்கிறார்கள்; பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்பதில்லை. இவையெல்லாம் மிகவும் தவறு என்ற செய்தியை மிகவும் வேடிக்கையான [...]


    http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    பகூர் கொலை வழக்க���

    - 0 comments


    சமீபத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் டோங் லீ என்ற வில்லன், தெருநாய்க்கு ஒரு ஊசியை போட்டு, அதன் மூலம் தொற்று வியாதியை பரப்பி பல உயிர்களைப் பலி வாங்குவான். இந்தத் தொற்று வியாதியின் சிகிச்சைக்கான மருந்து சீனர்களிடம் இருக்கும். இந்தியாவில் இறந்து கொண்டிருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், அதற்கு சீனாவின் உதவி தேவை. சீனா உதவி செய்யவேண்டும் என்றால், இந்தியா சீனாவுக்கு அடிமையாக இருக்க வேண்டும். இது போன்று நுண்ணுயிரிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி, ஒருவர் தனக்கு [...]


    http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    வந்தது எமர்ஜென்��ி!

    - 0 comments


    க – 32 ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஊழல் ஒழிப்பு இயக்கத்தைத் தொடரவேண்டும்! அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான தென்னகம் இதழில் பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர். இன்னொரு பக்கம் தமிழகத்துக்கு வரும் ஜெ.பிக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது இந்திரா காங்கிரஸ் கட்சி. அதற்கு ஒத்தாசையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்துகொண்டது. முதல் விஷயம், ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் காரியம். இரண்டாவது விஷயம், சட்டம் – ஒழுங்குப் பிரச்னை. இரண்டையும் சமாளிக்கும் வகையில் [...]


    http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    ஒப்பனை கலைந்த வா���்க்கை – பாலாமணி��ம்மாள்

    - 0 comments


    19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்கள் பெண்வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த நிலை மாறி பெண்கள் மேடையேறி நடிக்க வந்தனர். பி. ஜானகி அம்மாள், பி. இரத்தினாம்பாள், வேதவல்லித் தாயார், விஜயலட்சுமி கண்ணாமணி, பி. இராஜத்தம்மாள் போன்றோர் வரிசையில் செல்வி. பாலாமணி அம்மாள் குறிப்பிடத்தக்கவர். அந்தக் காலக்கட்டத்தில் புகழ்வாய்ந்து இருந்த மொத்த நாடக சபைகள் அறுபத்து ஒன்பது. அவற்றில் ஆறுசபைகளைப் பெண்களே ஏற்று நடத்தி வந்தனர். அவற்றுள் ஒன்று செல்வி. பாலாமணி அம்மாளும் அவருடைய சகோதரி ராஜாம்பாளும் இணைந்து நடத்திய [...]


    http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger