Saturday, 20 September 2014

விவாகரத்து காரணம் செக்ஸ்

- 0 comments

10 வருடமா லவ் பண்ணினேன், கடைசியில் கல்யாணத்தில் முடிந்தது. ஆனால் விவாகரத்தும், அதே வருடத்தில் முடிந்தது. ஏன் தெரியுமா ? செக்ஸ் தான் காரணம் என்கிறார்கள் தம்பதிகள். அட இங்க என்ன தான் இருக்கு என்று பார்க்கலாமா ? சில பெண்களுக்கு கட்டுமஸ்தான ஆண்களைப் பிடிக்கும். சில பெண்களுக்கு அழகான ஆண்களைப் பிடிக்கும்., மேலும் சில பெண்களுக்கு ஒல்லியான ஆண்களைப் பிடிக்கும். இதேபோல ஆண்களுக்கும் ரெம்ப வித்தியாசமான டேஸ்ட் உண்டு. சிலருக்கு ஒல்லியான பெண்களைப் பிடிக்கும், சிலருக்கு குண்டான பெண்களைப் பிடிக்கும், மேலும் சிலருக்கு வயதுபோன மாமிகளைத் தான் பிடிக்கும். எம்மில் பலர், காதல் செய்கிறார்கள். கல்யாணம் முடிந்ததும் கட்டிலுக்குச் செல்கிறார்கள். ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம். சில பெண்கள் தமக்கு செக்ஸ் இன்பத்தில் கிடைத்த ஏமாற்றத்தை பொறுத்துக்கொள்கிறார்கள் காதலுக்காக. ஆனால் பலர் வெளிப்படையாக இதனைச் சொல்லாமலே, பிரிந்துவிடுகிறார்கள். அப்படி என்ன தான் இருக்கிறது இதில் ?

சரி.. ஆண்களை எடுத்துக்கொள்வோம்:

ஆண்களில் மூன்று வகை ! 1. நீளமான ஆண்குறி உள்ளவர்கள், 2. ஓரளவான ஆண்குறி உள்ளவர்கள், 3. சிறிய ஆண்குறி உள்ளவர்கள். சிறிய ஆண்குறி உள்ளவர்களால் உடலுறவில் ஈடுபட முடியாது என்று பெண்கள் நினைத்துவைத்திருப்பது பெரும் மூட நம்பிக்கையாக உள்ளது. இதனூடாகவே பல பெண்கள் ஆண்களை விட்டுப் பிரியவும் செய்கின்றனர். ஒருவரைப் பிடிக்கிறது காதலிக்கிறோம்.... ஆனால் அந்த ஆண் மகனின் அந்தரங்கத்தை எவ்வாறு அறிவது ? அவன் போதிய இன்னபத்தை தரவல்லவனா ? என்று பெண்கள் எவ்வாறு அறிவார்கள் ? உடலுறவுக்கு பின்னர் தான் அறிய முடியும். ஆனால் அதற்கு முன்னதாகவே அறியமுடியும் என்றால் நல்லது அல்லவா ? கீள் காணும் டிப்சை கொஞ்சம் வாசித்தால் நல்லது.

பொதுவாக ஆண்கள் அளவுக்கு அதிகமான கட்டுமஸ்தான உடலுடன் இருக்கிறார்கள் என்றால், அடித்துச் சொல்லலாம் அவர்களின் ஆண் குறி சற்று சிறியதாகத் தான் இருக்கும் என்று. எனவே அளவுக்கு அதிகமாக ஒரு ஆண் கட்டுமஸ்தாக இருந்தால் ஜாக்கிரதை !(பாடி பில்டரை கூறுகிறோம்). ஆண் ஒருவன் சாதாரண உடல் வாகோடு இருந்தால் சாதாரண ஆண் குறியைக் கொண்டிருப்பான்(இல்லையேல் கொஞ்சம் மித மிஞ்சிய ஆண் குறையைக் கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது எனலாம்), மேலும் மெல்லிய ஆண்களை 2 வகையாகப் பிரிக்கலாம். அதில் நெஞ்சு(மார்புப் பகுதி அகலாமல்) இருக்கும் ஆண்கள் பெரிய ஆண் குறியையும், மற்றும் உயரமாக இருக்கும் ஆண்கள், சிலவேளைகளில் பெரிய ஆண்குறியையும் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. இதனை வைத்தே ஆண்களை எடைபோடமுடியும். மேலும் ஆண்கள் அணியும் ஜீன்ஸ் , அல்லது காற்சட்டையைப் பார்த்து எந்த முடிவையும் நீங்கள் எடுக்கவே முடியாது. , பொதுவாக ஆண்களில் விரலைப் பார்த்து, சிலவற்றைக் கண்டு பிடிக்க முடியும். ஆண்களின் விரலில் அதிலும் குறிப்பாக நடு விரலைப் பார்த்தே சில பெண்கள், அவனது ஆண் குறியின் அளவை எடைபோட்டு விடுவார்கள். இப்படியான கில்லாடிப் பெண்களும் இருக்கிறார்கள்.

பெண்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது ?

ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று, கனவே கண்டுவிடுவார்கள். சில ஆண்களுக்கு ஒல்லியான பெண்ணைப் பிடிக்கும், சில ஆண்களுக்கு ஓரளவான பெண்ணைப் பிடிக்கும், மேலும் சில ஆண்களுக்கு குண்டு பெண்களைப் பிடிக்கும். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், உடலுறவில் அதிக நாட்டம் இல்லாத ஆண்களுக்குத் தான் குண்டான பெண்களைப் பிடிக்கும் என்கிறார்கள். காரணம் குண்டான பெண்களுடன் உடலுறவு மேற்கொள்வது மிகவும் சுலபம். சில ஆண்கள் ஓரளவு பருமன் உள்ள பெண்களை விருப்புகிறார்கள். இவர்கள் நடுத்தர ஆண்கள் ஆவர். மேலும் சில ஆண்கள் மிகவும் ஒல்லியான பெண்களையே விருப்புவது வழக்கம். இவர்கள் பெரும்பாலும் கில்லாடிகள். ஆண் குறி சற்று நீளமாக உள்ளவர்கள், மற்றும் அதிக செக்ஸ் நாட்டம் உள்ளவர்கள், மற்றும் ஆண் குறி முறுக்கேறி கடும் செக்ஸில் ஈடுபடும் ஆண்களே பெரும்பாலும், ஒல்லியான பெண்களை விரும்புவார்கள். அவர்கள் உடலுறவில் ஈடுபடும் வேளை, உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்க விரும்புவார்கள். இவர்களே, தமது மனைவி இல்லையேல் காதலி ஒல்லியாக இருக்கவேண்டும் எனவும் நினைப்பார்கள்.

தாம் உடலுறவு கொள்ளும்போது, பெண்ணின் ஊறுப்பு மிகவும் சிறியதாக இருக்கவேண்டும், என்றும் மற்றும் உடலுறவில் இன்பம் இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஆண்களும் இவர்களே. எனவே பெண்கள் ஆனாலும் சரி ஆண்கள் ஆனாலும் சரி, தமது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும்போது, அழகைப் பார்த்து, வெள்ளை நிறத்தைப் பார்த்து தேர்ந்தெடுப்பதை விடுத்து, தமக்கு பிடித்த உடல்வாகோடு உள்ள ஆண்களை தேர்வு செய்வது நல்லது. பெண்கள் என்ன தான் காதல் வேறு, காமம் வேறு என்று கதை அளந்தாலும், ஒரு பெண்ணுக்கு கட்டில் சுகம் சரியாகக் கிடைக்கவில்லை என்றால், அவள் எப்பொழுதும் தன் கணவனோடு எரிந்து விழுந்து தான் வாழ்க்கையை நடத்துவாள். அதுவே 90% சதவீதமான பெண்களில் காணப்படுகிறது. இதில் 5% சதவீதமான பெண்கள், வேறு துணையை நாடுகிறார்கள். மேலும் சில பெண்கள், இதற்காக கள்ளக் காதலை நாடுகிறார்கள்...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger