Saturday, April 05, 2025

Monday, 2 April 2012

உள்ளே...வெளியே... ஜெ. சசியின் மங்காத்தா ஆட்டம்? - 'சுழல்' நாகராஜ்

- 0 comments
உள்ளே...வெளியே... ஜெ. சசியின் மங்காத்தா ஆட்டம்? - 'சுழல்' நாகராஜ் சிறைக்குள் இருப்பவர்களை எல்லாம் குற்றவாளிகள் என்று சொல்லிவிட முடியாது. இது முன்னாள் முதல்வர்மேலும் படிக்கhttp://sorkkame.blogspot.in...
[Continue reading...]

குவைத்தில் KIFF நடத்தும் “ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை” நிகழ்ச்சி

- 0 comments
குவைத்-சிட்டி:குவைத்தில் பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வரும் குவைத் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபாரம் (KIFF) நடத்தும் “ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்க விழா 30/03/2012 அன்று மங்காஃப் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பிரச்சாரம் 30/03/2012 முதல் 30/04/2012 வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ், மலையாளம், கன்� �டம், இங்கிலீஷ், உருது என 5 மொழிகளில் ஆரோக்கியம்...
[Continue reading...]

இன்று உலக ஆட்டிசம்(Autism) தினம்!

- 0 comments
புதுடெல்லி:இன்று(ஏப்ரல்-2) உலக ஆட்டிசம்(Autism) தினமாக உலக முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை முடக்கு நோயே ஆட்டிசம்(Autism) என்று அழைக்கப்படுகிறது. மத்திய அரசு, மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலில்தான் இவர்களைச் சேர்த்திருக்கிறது. ஆனால், எம்.ஆர்.ஐ, சி.டி.ஸ்கேன், இ.சி.ஜி.எனப் பல்வேறு சோதனைகளில், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளி� �் மூளையைப் பரிசோதித்துப் பார்த்தபோது, இது மூளைபாதிப்பு...
[Continue reading...]

உங்களது புகைப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட்ஸ்களை கொடுக்க

- 0 comments
பிரபல போட்டோ எடிட்டிங் இணையத்தளமான பிக்னிக் இணையத்தளம் வருகிற 19ம் திகதியுடன் மூடப்படுகிறது.இதனைத் தொடர்ந்து கூகுள் பிளசில் உள்ள உங்களது புகைப்படங்களுக்கு வி� ��விதமான எபெக்ட்ஸ்களை கொடுக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.சிறப்பம்சங்கள்:1....
[Continue reading...]

3 திரை விமர்சனம்

- 0 comments
  நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதி ஹாசன், பிரபு, சிவ கார்த்திகேயன், ராம்ஜிஇசை: அனிருத் ரவி சந்தர்இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ்எளிமையான கதை அம்சத்துடன் அற்புதமான திரைபடம் 3 உயர்ந்த எதிர்பார்ப்புகளை கொண்ட 3 திரைப்படம் சூப்பர் ஸ்டார்...
[Continue reading...]

நல்லதோர் வீணை ... ( நேசம் + உடான்ஸ் அமைப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படம் )

- 0 comments
        குறும்படம் இயக்க வேண்டுமென்ற எண்ணம் சில வருடங்களாகவே மனதில் இருந்தும் அதற்கான நேரமும் , சந்தர்ப்பமும் அமையவில்லை ... குறிப்பாக கலைஞர் தொலைகாட்சியில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியை ஆரம்பித்த வருடமே...
[Continue reading...]

ஆண் நண்பர்களை வாடகைக்கு பெண்களுக்கு விநியோகிக்கும் நிறுவனம் யப்பானில்!

- 0 comments
வாடகைக்கு ஆண் நண்பர்களை விநியோகிக்கின்ற நிறுவனம் ஒன்று யப்பானில் இயங்குகின்றது.பொருத்தமான ஆண் நண்பர்களை கண்டுபிடிக்கின்றமை அவசர உல கில் யப்பானிய பெண்களுக்கு மிக கடினமான காரியம் என்றும் இதனால் இச்சேவையை வழங்க முன் வந்து உள்ளார்கள்...
[Continue reading...]

இணையத்தில் ஹிட் ஆகாத பிரியாமணியின் குளியல்! (வீடியோ இணைப்பு)

- 0 comments
பருத்தி வீரன் திரைப்படம் மூலம் அறிமுகமாகி உடலை மூடிக்கொண்டு நடித்து முதற்படத்திலேயே விருது வென்றவர் பிரியாமணி.அதன் பின் கவர்ச்சியான வேடங்களில் நடித்த ு ரசிகர்களின் தூக்கத்தை கலைத்தார். அண்மைக்காலமாக பெருமளவில் படவாய்ப்பு இல்லாமல்...
[Continue reading...]

A massive coal pitfall for India’s industrial ambitions

- 0 comments
Ten years after announcing the project, Jindal Power and Steel is still waiting to start digging for coal to fuel its $3.1 billion steel and power complex in Orissa. The project is one of several industrial ventures mired in a bureaucratic...
[Continue reading...]

Don't cry, Karthikeyan tells Vettel

- 0 comments
Don't be a cry baby, Karthikeyan tells Vettel India's Narain Karthikeyan has told Sebastian Vettel not to act like a 'cry baby' after the Formula One champion called him a 'cucumber' for causing a collision at last weekend's Malaysian...
[Continue reading...]

ஹே ராம் : வீணடிக்கப்பட்ட ஓவியம் – பகுதி 1

- 0 comments
கமல் சாரின் மேக்னம் ஓபஸ் (!?)… தமிழின் தலை சிறந்த படங்களில் ஒன்று… வணிக வெற்றிகளை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்ட காவியம்… தேசப்பிதா மகாத்மா காந்திக்கு ஒரு தமிழனின் கம்பீரமான அஞ்சலி என்றெல்லாம் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் புகழப்படும் படம். கற்பனை கலந்த சுய சரிதை ஒன்றை எழுதப்போவதாக இந்தப் படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் சாகேத் ராமின் பேரர் சொல்க ிறார். அதுதான் படமாகவும் விரிகிறது. எழுத்தாளரான அவர் படு பலவீனமான கதை ஒன்றை...
[Continue reading...]

ஹே ராம் : வீணடிக்கப்பட்ட ஓவியம் – பகுதி 2

- 0 comments
2. படத்தின் குறைகளும் மாற்று திரைக்கதைக் குறிப்புகளும் படத்தில் இருக்கும் குறைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். படம் மொஹஞ்ஜோ-தாரோவில் இருந்து ஆரம்பிக்கிறது. ஏதோ நாயகன் அகழ்வாராய்ச்சி வேலை செய்கிறார். எனவே, முதல் காட்சி அங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று விட்டுவிடலாம்தான். ஆனால், கமல் சார் ரொம்பவும் யோசித்து அந்த இடத்தில் இருந்து படத்தை ஆரம்பித்ததாகச் சொல்கிறார். பட� ��்தில் அது தொடர்பாக சில வசனங்கள் வைத்திருப்பதாகவும் சொல்கிறார். அதாவது,...
[Continue reading...]

உலக அதிசயங்கள் 7 ஐ யும் இலவசமாக சுற்றி பார்க்க!

- 0 comments
      உலகின் புதிய 7 அதிசயங்கள் போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் நடந்த விழாவில் கடந்த 7-7-2007 ல் அறிவிக்கப்பட்டன .   உலக அதிசயம் ஒன்றை பாட்ப்பதற்கே கொடுத்து வைத்திருக்கவேண்டும்.இவ்வேளையில் சாமானிய...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger