விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலைச் சேர்ந்த பெண் டாக்டர் சுஜா (பெயர்
மாற்றப்பட்டுள்ளது). தஞ்சையில் பணியாற்றி வருகிறார். திருமணமாகாத இவர்
தஞ்சையிலேயே வீடு எடுத்து பெற்றோருடன் தங்கி உள்ளார்.
டாக்டர் சுஜா ஆவடியில் கேந்திர வித்யாலயாவில் நடந்த இன்டர்வியூவில் கலந்து கொள்வதற்காக கடந்த 17–ந் தேதி இரவு 9.30 மணிக்கு எஸ்.ஆர்.எம். ஆம்னி பஸ்சில் தஞ்சையில் இருந்து சென்னை புறப்பட்டார்.