'அது'
முடியும்... ஆனால அதுதான் முடியாது...!
ஒரு தாத்தா வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு பிராத்தல் விடுதி இருந்தது. அதற்குப் பிறகு நடந்ததைக் கேளுங்கள்...
விபச்சாரப் பெண்- ஹேய் தாத்தா, வர்றியா...
தாத்தா - ஸாரிம்மா, என்னால முடியாது..
பெண் - பரவாயில்லை தாத்தா, டிரை பண்ணிப் பாரு...
தாத்தா உள்ளே போகிறார். 25 வயது இளைஞனைப் போல அவர் செயல்படுவதைப் பார்த்து அந்தப் பெண்ணுக்கு செம வியப்பு..
விபச்சாரப் பெண் - ஏன் தாத்தா முடியாதுன்னு சொன்னே, இப்படி ஜமாய்க்கிறியே...
தாத்தா - என்னால செக்ஸ் சூப்பரா வச்சுக்க முடியும். நான் சொல்ல வந்தது, என்னால் காசு தர முடியாதுன்னுதான்...

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?