பிரபல இயக்குனரின் படுக்கையறையில் தமிழ் முன்னணி நடிகை
by abtamil
Tamil newsYesterday,
எதுகை மோனை இயக்குனரின் படத்தில் அறிமுகமாகி, தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய கொழு கொழு நடிகை ஆந்திராவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவருடன் படுக்கையில் இருந்த போது கையும் களவுமாக பிடிபட்டதால் டோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழில் வாய்ப்பு இல்லாமல் ஓரங்கட்டப்பட்ட அந்த நடிகை தனது கவர்ச்சியை முதலீடாக வைத்து டோலிவுட்டில் பிரபல நடிகர்கள் அனைவருடனுடம் ஜோடியாக நடித்து, பல வெற்றிப்படங்களில் நடித்தவர். சமீபத்தில் ஒரு த்ரில் படத்தில் பயங்கரமாகவும் கவர்ச்சியாக நடித்த தெலுங்கு படம் ஆந்திரா முழுவதும் சக்கைபோடு போட்டது. இவர் முதலில் ஒரு தமிழ் இயக்குனரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் அவருக்கு திருமணம் ஆனவுடன், தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர்கள் சிலருடன் இணைத்து வைத்து செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
இந்நிலையில் நேற்று முன் தினம் ஆந்திராவின் பக்கத்து மாநிலம் ஒன்றில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது இந்த நடிகை ஒரு பிரபல இயக்குனருடன் ஆபாச நிலையில் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். முதலில் அவர்களுக்கு அந்த நடிகையை அடையாளம் தெரியவில்லை. பின்னர் அந்த இயக்குனரும், நடிகையும் போலீஸாரிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டதால், அவர்கள் இருவரையும் எச்சரித்து அனுப்பிவைத்ததாக கூறப்படுகிறது. இது எப்படியோ அந்த ஓட்டலின் ஊழியர்கள் மூலம் டோலிவுட்டில் தீயாய் பரவிவிட்டது. இப்பொழுது டோலிவுட்டின் ஹாட் டாக் இதுதான்.
தனக்கு போட்டியாக இருக்கும் ஒல்லிக்குச்சி நடிகைதான் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு ஊர் முழுவதும் பரப்பி வருதாக அந்த கொழு கொழு நடிகை செம அப்செட்டில் இருக்கிறார். அந்த விரக்தியில் உடனே அருகிலுள்ள தீவுப்பிரதேசத்திற்கு ஓய்வு எடுக்க சென்றுவிட்டாரம்.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?