Wednesday, April 02, 2025

Monday, 19 September 2011

கூடங்குளம் போரா��்டம் வெற்றியை நோக்கி....!!!

- 0 comments
கூடங்குளம் அணு மின் நிலையம் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், முதலவர் ஜெயலலிதாவும் தொலைபேசியில் பேசினர்.அப்போது, பிரதமர் அலுவலக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூடங்குளம் வருகை தர இருப்பதாக முதல்வரிடம் பிரதமர் தெரிவித்தார்.இதுகுறித்து...
[Continue reading...]

பரல்கள்--லிமெரிக���கும் பிறவும்!

- 0 comments
Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0;...
[Continue reading...]

பரமக்குடி சொல்ல��ம் செய்திகள்

- 0 comments
பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்த 6 மனிதர்களுக்கு அஞ்சலிகள். பரமக்குடியில் தலித்துகள் (பள்ளர்கள்?) 6 பேர் காட்டுமிராண்டித்தனமாக போலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது அரசு முன்னின்று நடத்தும் வன்முறை என்கிறார்கள். அரசு தரப்பில் செயல்பட்ட காவல்துறையினர் அத்தனை பேருமே தேவர்களா எனத் தெரியவில்லை. காமராஜர் காலத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கொலை வழக்கு சமயத்தில், தேவர்கள் கை ஓங்கியிருந்த பகுதிகளில் உள்ள அனைத்து...
[Continue reading...]

தேவர் அல்ல அசுரர���

- 0 comments
பரமக்குடி படுகொலைகளை முன்வைத்து இணையத்தில் நடைபெறும் விவாதங்களில் கீழ்கண்ட கேள்விகளும் கவலைகளும் ஆலோசனைகளும் முன்வைக்கப்படுகின்றன. 'தெய்வத் திருமகன் என்று தேவர் அழைக்கப்படும்போது, கொண்டாடப்படும்போது ஏன் அநாவசியமாக இம்மானுவேல் சேகரனுக்கும் அதே பெயரை வைக்கவேண்டும்? எதற்காக இம்மானுவேலுக்குக் குரு பூஜை செய்யவேண்டும்? எதற்காக தேவர்களை அநாவசியமாக உசுப்பேத்தி தூண்டிவிடவேண்டும்? இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்துவதுதான் நோக்கம் என்றால்...
[Continue reading...]

வினாடியும் நொடி��ும் ஒன்றா? - தமிழ் படும் பாடு

- 0 comments
தமிழர்கள் அந்த காலத்திலேயே பல் துறைகளிலும் கில்லாடிகளாக விளங்கினர் என்பது பலருக்கு தெரியாது.. கணிதம், பொறியியல், கட்டடவியல், மருத்துவம் என அவர்கள் தொடாத துறை இல்லை.தஞ்சை பெரிய கோயில் இன்றும் நம்மை பிரம்மிக்க வைக்கிறது என்றால், அதற்கு...
[Continue reading...]

மலைவாழ் மக்களுக��கு மின் விசிறிக்குப் பதில் மின் அடுப்பு: ஜெயலலிதா

- 0 comments
"இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டத்தில், மலைவாழ் மக்களுக்கு, மின் விசிறிக்கு பதில் மின் அடுப்பு வழங்கப்படும்," என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட�ட அறிக்கை: இந்த மேலும்படிக்க...
[Continue reading...]

திருச்சி இடைத்த��ர்தலில் திமுக போட்டி இல்லையா?

- 0 comments
திருச்சி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்பது குறித்து யோசித்து முடிவு செய்யப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதாவது:- திருச்சியில் அந்த தொகுதியில் வெற்றிபெற்று, அமைச்சராக பதவியே�்க...
[Continue reading...]

அரக்கோணம் ரயில் ���ிபத்தின்போது டிரைவர் குடிபோதைய��ல் இல்லை

- 0 comments
அரக்கோணம் ரயில் விபத்து சம்பவத்தின்போது சென்னை கடற்கரை-வேலூர் விரைவு ரயில் டிரைவர் ராஜ்குமார் குடிபோதையில் இல்லை என்று தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரி டிஎஸ்பி பொன்ராமு நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அரக்கோணத்தை...
[Continue reading...]

உள்ளாட்சி தேர்த��் - அ.தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டு கட்��ியினர் பேச்சுவா���்த்தை

- 0 comments
உள்ளாட்சி தேர்தலில் இடம் பங்கீடு குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் அ.தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ��கில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் தனித்தனியாக...
[Continue reading...]

டி.வி. நிகழ்ச்சியில் மனைவி, மாமியாரிடம் அடிவாங்கி��வர் டி.வி நிறுவன��் மீது வழக்குத்தொடர முடிவு

- 0 comments
டி.வி. நிகழ்ச்சியில் மனைவி மற்றும் மாமியாரிடம் அடிவாங்கியவர் அந் நிகழ்சியை ஒளிபரப்பிய டி.வி நிறுவனம் மீது வழக்குத்தொடர முடிவு செய்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது 40), இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார்....
[Continue reading...]

தினபலன் - 19-09-11

- 0 comments
மேஷம்: வருமானத்தை அதிகரிக்கும் விஷயங்களில் நாட்டம் செல்லும். உங்களின் செயல்பாடுகளை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படலாம். பிறரை நம்பி எந்தக் காரியத்தையும் ஒப்படைக்காமல் அனைத்தையும் நீங்களே செய்ய முற்படுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு...
[Continue reading...]

எனது கணவருக்கு ப��� பெண்களுடன் தொட��்பு - அ.தி.மு.க., வே���்பாளர் பரஞ்ஜோதி மீது, அவரது இரண்��ாவது மனைவி பரபரப்பு புகார்

- 0 comments
திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ.,வும், சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருந்த மரியம்பிச்சை, சாலை விபத்தில� இறந்ததால், திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு, அக்டோபர் 13ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., சார்பில்,இடைத்தேர்தல்...
[Continue reading...]

கமலஹாசனுடன் பிர��ல பதிவர்கள் சந்திப்பு...!!!

- 0 comments
ஒரு பெரிய பதிவர் சந்திப்பு நடக்கப்போகுது இங்கே கமலஹாசன் தலைமையில, அதுவும் மொக்கை சந்திப்பு. பேச்சு ஆரம்பிக்குது.கோமாளி செல்வா : நான் ஒரு சின்ன கதை சொல்லி கூட்டத்தை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் சொல்லட்டுமா?பன்னிகுட்டி : டேய் பன்னித்தலையா...
[Continue reading...]

கன்யாகுமரி மாவட��டம் சில செய்திகள்...!!!

- 0 comments
குமரி மாவட்டம் -பொன்விழா ஆண்டு -சில துளிகள் சுதந்திரத்துக்குப்பின் கேரள மாநிலத்தோடு இணைந்திருந்த குமரி மாவட்டம் ,பின்னர் மக்களின் தொடர் போராட்டங்களால் 1956-ல் தமிழகத்துடன் இணைக்கப்பட்டு இந்த வருடம் 50 ஆண்டுகள் ஆகிறது.எங்கள் குமரி...
[Continue reading...]

கூடங்குளம் போரா��்டத்துக்கு ஆதரவ���க துள்ளி எழும் ப���ிவுலகம்...!!!

- 0 comments
கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்துக்கு ஆதரவாக பதிவர்கள் படையெடுக்கும் இந்த நேரத்தில், நேற்று தம்பி பலே பிரபு சாட் பண்ணினான், அண்ணே இந்த உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டிருக்கும் நம் பதிவர் கூடல்பாலா போன் நம்பர் உங்ககிட்டே இருக்கான்னு,...
[Continue reading...]

கூடல் பாலா: வெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்

- 0 comments
கூடல் பாலா: வெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்: தமிழகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியான கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரத...டிஸ்கி : நான் இன்றைக்கு லீவில் இருப்பதால் பதிவுலகம்...
[Continue reading...]

அட்ரா சக்க: அணு ச��்தி... அழிவு சக்தி! கூடங்குளம் குப்பைக்கூளம...

- 0 comments
அட்ரா சக்க: 'அணு சக்தி... அழிவு சக்தி! கூடங்குளம் குப்பைக்கூளம...: கூடங்குளம் வேண்டாம்!'' உக்கிரமாகும் உண்ணாவிரதம்! 'அ ணு சக்தி... அழிவு சக்தி!' என்ற கோஷம் உலகம் முழுவதும் வலுத்...டிஸ்கி : என் உயிர்...
[Continue reading...]

என் வாழ்க்கையில�� என்னை தேடிவந்த ��ாதல் புயல் சூறாவளியாக.....!!!

- 0 comments
நான் பஹ்ரைன் வந்த இரண்டாம் வருஷம் நடந்த ஒரு மோதல், சாரி காதல்....நான் ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்த ஆரம்பகாலம், எங்கள் ஹோட்டலுக்கு புதிதாக அக்கவ்ண்டண்டாக பணிபுரிய கேரளா கோட்டயத்தில் இருந்து ஒரு புதிய பெண் வந்தாள், அழகோ அழகு...
[Continue reading...]

பனைமரம்....!!!

- 0 comments
ஆரம்பம்: பனமரத்தின் ஆரம்பம் இந்தியா, பர்மா எனச் சொல்லப்படுகிறது. தற்போது இது இலங்கை, இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது. பனையில் பல இனங்கள் உண்டு....
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger