பரமக்குடி படுகொலைகளை முன்வைத்து இணையத்தில் நடைபெறும் விவாதங்களில் கீழ்கண்ட கேள்விகளும் கவலைகளும் ஆலோசனைகளும் முன்வைக்கப்படுகின்றன. 'தெய்வத் திருமகன் என்று தேவர் அழைக்கப்படும்போது, கொண்டாடப்படும்போது ஏன் அநாவசியமாக இம்மானுவேல் சேகரனுக்கும் அதே பெயரை வைக்கவேண்டும்? எதற்காக இம்மானுவேலுக்குக் குரு பூஜை செய்யவேண்டும்? எதற்காக தேவர்களை அநாவசியமாக உசுப்பேத்தி தூண்டிவிடவேண்டும்? இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்துவதுதான் நோக்கம் என்றால் அமைதியாகச் செல்லவேண்டியதுதானே? போயும் போயும் ஜான் பாண்டியன் போன்ற ஒரு ரவுடியின் கீழ்தான் தலித்துகள் திரளவேண்டுமா?' 'பரமக்குடிக்கு எதற்கு எல்லாரும் [...]
http://tamilhot.blogspot.com
http://tamilhot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?