Tuesday, 27 March 2012

ஒரு வயது மகனை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த கொடூர தாய்

- 0 comments


அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் நேகாபடேல்(30). அமெரிக்கா வாழ் இந்தியரான இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு இஷான் என்ற ஒரு வயது மகன் இருந்தான்.
கடந்த பிப்ரவரி 16-ந் திகதி இவர் தனது மகன் இஷா னை வீட்டில் இருந்த குளியலறை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்தார். பின்னர் அவனது உடலை 13 மணி நேரம் காரில் வைத்தப்படி சுற்றி திரிந்தார். அவனது பிணத்தை யாருக்கும் தெரியாமல் வீசி எரிய முயன்ற போது அவரை பொலிசார் கைது செய்தனர்.





இதுகுறித்து விசாரணையில் நேகாபடேல் கூறுகையில், இஷானை பெற்ற பிறகு நான் உடல்ரீதியாக மிகவும் அவதிப்பட்டேன். இதனால் அவன் மீது � ��னக்கு வெறுப்பு ஏற்பட்டதன் காரணமாக இவனை கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags - A mother killed her own son

http://video-news-tamil.blogspot.com

[Continue reading...]

லண்டனில் தமிழருக்கு ஆப்பு: 3 நிமிடத்துக்கு 1,100 பவுன்கள் கட்டணம் !

- 0 comments



ஆகமொத்தத்தில் 1,100 பவுண்டுகளை அவர் கட்டவேண்டும் என்று கூறியுள்ளனர். சுமார் 1 மணிநேரமாக வாதிட்ட கனேஷ் இறுதியில் அவர்களிடம் பேசமுடியாது என்பதனை உணர்ந்து தனது வங்கி அட்டை மூலம் 1,100 பவுண்களைக் கட்டியுள்ளார். பிரைவேட் பாக்கிங் என்று குறிப்பிடப்பட்டுள்ள பலகை மறைக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும், அவ்விடத்துக்கு வரும் எந்த நபராலும் அந்தப் பலகையை சரிவரப் பார்க்க முடியாது என்றும் கனேஷ் தெரிவித்துள்ளார். 

இதனைக் கவனிக்காமல் எவராவது அவ்விடத்தில் பார்க் பண்ணினால் போதும், கண்ணில் வி ளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு அங்கே ஒளிந்து நிற்கும் வீல் கிளேம் போடும் நபர்கள் உடனடியாக வந்து வாகனத்தின் சில்லை கொழுக்கி போட்டுவிடுவார்கள்.

பிரித்தானியாவின் சட்டதிட்டங்கள் மாற்றமடைய இருக்கின்ற நிலையில், வீல் கிளேம் போடும் சட்டமும் தற்போது மாற்றப்பட உள்ளது என அறியப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் தனியார் கம்பெனிகள் அறவ� �ட முடியாது என்ற சட்டம் தற்போது வரவுள்ளது. இச்சட்டம் எப்போது நடைமுறைக்கு வருமோ அப்போது தான் பிரித்தானிய வாகன ஓட்டுனர்கள் நிம்மதி அடைவார்கள். ஆனால் இச்சட்டம் அமுலுக்கு வருமுன்னர் எவ்வளவு காசை எண்டாலு கறந்துவிடவேண்டும் என சில் தனியார் கம்பெனிகள் அலைந்து திரிகின்றனர். தமிழர்களே ஜாக்கிரதை !

Tags - Parking fee ,Huge parking fee in London , Wheel claim parking fees in England


http://video-news-tamil.blogspot.com

[Continue reading...]

சமூகவியல் : ஜெயமோகனும் மக்கள் பங்கேற்பு முறைகளும்

- 0 comments


‘ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாகவும் பூச்சி, புழுக்களை இரையாக உண்டுவாழும் பொத்தை என்ற நன்னீர்மீன் பறவைகளாலோ பிற ஜீவராசிகளாலோ தனக்கான இரை பறிபோய்விடும் என்று தெரிந்தால், அந்நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டு எதையும் பார்க்கவியலாமல் செய்துவிடுமாம். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளை 'பொத்தைக்கலக்கி' என்ற செல்லப்பெயரால் கூப்பிடுவதையும், கலக்கு� ��து என்பது சிலருக்கு, குறிப்பாக அரசதிகார வர்க்கத்திற்கு ராஜதந்திர உத்தியெனவும், கலங்கலிலேயே வாழும் உயிரினங்கள் அக்கலங்கிய சூழலில் எப்படி நிலைத்திருக்க கற்றுக்கொண்டிருக்கின்றன…’ என்ற முன்னுரையுடன், கிருஷ்ணன் எழுதிய கலங்கிய நதி நாவலைப் பற்றிய [...]

http://tamil-sex-video.blogspot.com

[Continue reading...]

அய்யோ பாவம் விராத் கோஹ்லி!

- 0 comments


திறமை இருக்கிறது. வேகம் இருக்கிறது. துடிப்பு இருக்கிறது. பொறுப்பு இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ள விராத் கோஹ்லிக்கு எல்லாம் இருக்கிறது. இத்தனைக் குறுகிய காலத்தில் பதினோரு சதங்களை அடித்துள்ளது நம்ப முடியாத சாதனைதான். பெரிய அணி, சிறந்த பந்துவீச்சாளர் என்று எதைப் பற்றியும் கோஹ்லி கவலைப்படுவது இல்லை; எதிரணி பந்துவீச்சாள� ��்கள் கொடுக்கும் நெருக்கடிகளைக் கண்டு கலங்குவதில்லை; விக்கெட் விழுவதைக் கண்டு பதற்றம் கொள்வதில்லை. இமால இலக்குகளைக் கண்டு மலைப்பதில்லை; வெற்றி.. வெற்றி. அதை மட்டுமே [...]

http://tamil-sex-video.blogspot.com

[Continue reading...]

பீரிஸை சந்திக்க நேரமில்லை! ஹிலாரி கிளின்ரன் மறுப்பு!

- 0 comments


இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை உடனடியாகச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுக்க, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், மே மாத நடுப்பகுதி வரை பொறுத்திருக்க� �மாறு அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தகவல் அனுப்பியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், கடந்த பெப்ரவரி மாத இறுதியில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு கடிதம் எழுதியிருந� ��தார்.

இந்தக் கடிதத்திலேயே இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறுல், வடக்கு மாகாணசபைத் தேர்தல், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் , மற்றும் இலங்கையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து தனக்கும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கமளிக்க மார்ச் மாதம் வொசிடங்டனுக்கு வருமாறு, வெளிவிவகார அமைச்சருக்கு ஹிலாரி கிளின்ரன் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆ� �ால் இந்த அழைப்பை நிராகரித்து நீண்ட காலமாக பதில் அனுப்பாமல் தவிர்த்திருந்தார் அமைச்சர் பீரிஸ்.

ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதியான நிலையில், வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இந்தக் கடிதத்துக்குப் பதில் அனுப்பியதுடன், அமெரிக்க இராஜாங்கச் செயலாளரைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறும் கோரியிருந்தார்.

இதையடுத்து, கொழும்பிலும் வொசிங்டனிலும் உள்ள � �ூதரகங்கள் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஆகியவற்றுக்கிடையில் நேரம் ஒதுக்குவது பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டன.

இதனடிப்படையிலேயே, மே மாத நடுப்பகுதிவரை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசைச் சந்திப்பதற்கு, ஹிலாரி கிளின்ரனுக்கு நேரம் இல்லை என்று இராஜாங்கத் திணைக்களத்தினால் கூறப்பட்டுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இ� ��ேவேளை, நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை சந்திப்பதற்கு மே மாத நடுப்பகுதியில் வொசிங்டன் செல்லப் போவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://devadiyal.blogspot.com

[Continue reading...]

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு 2 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக அதிகரிப்பு?

- 0 comments


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு தற்போதைய 2 மணி நேரத்தில் இருந்து இனி 4 மணி நேரமாக அதிகரிக்க உள்ளதாகவும், இந்த புதிய மின்வெட்டு நேரம் வரும் 01.04..2012 முதல் அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் சென� ��னை மற்றும் புறநகர் நீங்கலாக பிற பகுதிகளில் தினமும் 8 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் 2 மணி நேரம் இருந்து வருகிறது.

தற்போது தினமும் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் உற்பத்தி வெறும் 7 ஆயிரத்து 500 மெகாவாட் என்ற அளவில்தான் உள்ளது. இதனால் தினமும் 4 ஆயிரத்து 500 மெகாவாட் வரை பற்றாக்குறை நிலவு� ��தால் மின்வெட்டு அதிகரித்துக்கொண்டே போகிறது. இனி உச்சக்கட்ட கோடைகாலம் வர உள்ள நிலையில் மின் தேவை தினமும் 12 ஆயிரம் மெகாவாட்டிற்கு மேல் அதிகரிக்கும். அப்போது பற்றாக்குறை 5 ஆயிரம் மெகாவாட்டிற்கு மேல் செல்லும் என மின்வாரியம்கணித்துள்ளது.

இந்த பற்றாக்குறையை சமாளிக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இனி மின்வெட்டை 4 மணி நேரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு ஒப்புதல் அளித்ததும் கூடுதல் மின்வெட்டு வரும் 01.04..2012 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://devadiyal.blogspot.com

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger