Monday, 2 January 2012

2012ல் மகிந்தர் ஆட்சியை இழப்பார்! விஜய் டிவியின் நீய��� நானா நிகழ்ச்சி (காணொளி இணைப்பு)

- 0 comments


2012ல் மகிந்தர் தனது ஆட்சியை இழப்பார் என நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல யோசியர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து ஏன் அவர் ஆட்சிபீடத்தில் இருந்து இறங்க நேரிடும் என்பது போன்ற விடையங்களை அவர்கள் விளக்கியுள்ளனர்.

சிலருக்கும் யோசியம் மேல் நம்பிக்கை கிடையாது தான்! இருந்தாலும் இவர்கள் கூறுவது தமிழர்களுக்கு மனதளவிலாவது ஆறுதலைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. காணொளியைப் பாருங்கள்.



நீயா நானா - முழுமையான காணொளி


http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-shortnews.blogspot.com

  • [Continue reading...]

    ராமராஜன் : ‘ எனக்��ு இன்னொரு ரவுண்டு இருக்கு சார்!’

    - 0 comments


    ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் இந்த வாரம் ராமராஜன் இடம்பெறுகிறார். திங்கள் முலம் வெள்ளிவரை இரவு பத்து மணிக்கு. முதல் நாள் நிகழ்ச்சி பார்த்தேன். கல்கி பத்திரிகையில் இருந்தபோது சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் ராமராஜனைச் சந்தித்துப் பேசியது நினைவுக்கு வந்தது. கிராமிய சிறப்பிதழ் செய்யலாம் என்று முடிவுசெய்துவிட்டோம். யார்,யாரையெல்லாம் பேட்டி எடுக்கலாம், எதைப் பற்றியெல்லாம் கட்டுரை எழுதலாம் என்று பட்டியல் போட்டபோது ராமராஜனின் பேட்டி அவசியம் இடம்பெறவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவரை [...]


    http://blackinspire.blogspot.com



  • http://veryhotstills.blogspot.com

  • [Continue reading...]

    குஷ்வந்த் சிங் : ��ாகிஸ்தான் போகும��� ரயில்

    - 0 comments


    குஷ்வந்த சிங் எழுதிய புகழ்பெற்ற Train to Pakistan நூலின் தமிழாக்கத்தை (பாகிஸ்தான் போகும் ரயில்) கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. சீனா : விலகும் திரை நூலை மொழிபெயர்த்த ராமன் ராஜா இதனை மொழிபெயர்த்திருக்கிறார். பக்கம் 272. விலை ரூ.200.  புத்தகத்திலிருந்து சில பகுதிகள். இந்தியாவில் 1947-ன் கோடைக் காலம் எப்போதும்போல இல்லை. அந்த வருடம் பருவ நிலையே கொஞ்சம் ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. வழக்கத்தைவிட வெயில். வழக்கத்தை விட வெப்பம், வறட்சி, புழுதி! கோடை முடிவில்லாமல் [...]


    http://blackinspire.blogspot.com



  • http://veryhotstills.blogspot.com

  • [Continue reading...]

    ஜின்னா வாதாடிய ப���வ்லா கொலை வழக்க��

    - 0 comments


    ஆங்கிலேயர்கள் இந்தியத் துணை கண்டத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த அதே சமயத்தில் பல சுதந்தர ராஜாக்களும் ராஜ்ஜியம் செய்து வந்தனர். சுதந்தரத்துக்கு முன்பாக சுமார் 554 சமஸ்தானங்கள் இந்தியத் துணை கண்டத்தில் இருந்தன. இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு அவை இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. பாவ்லா கொலை வழக்கு இந்தியா சுதந்தரம் அடைவதற்கு முன்னர் நடந்தது. வழக்குக்குக் காரணமாக இருந்தவர் இந்தூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்து வந்த ஹோல்கர் மகாராஜா – மூன்றாவது துக்கோஜி ராவ் ஹோல்கர். இவரது [...]


    http://blackinspire.blogspot.com



  • http://veryhotstills.blogspot.com

  • [Continue reading...]

    தமிழ்த் திரைப்ப�� விருதுகள் – 2011

    - 0 comments


    கடந்த 2002 தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகப் பங்காற்றிய நபர்கள்/நிறுவனங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறேன். விருதுகளுக்கு நான் வகுத்துக்கொண்ட விதிமுறைகள் தமிழில் நேரடியாக உருவாக்கப்பட்ட‌‌ திரைப்படமாகவோ, தமிழில் மறுஆக்கம் செய்யப்பட்ட திரைப்படமாகவோ, தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்திய மொழித் திரைப்படமாகவோ இருத்தல் வேண்டும். திரைப்படம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான தேதிகளில் சென்னையில் வெளியாகி இருத்தல் வேண்டும் (மத்திய திரைப்படத் தணிக்கைத் துறை சான்றிதழ் தேதி [...]


    http://blackinspire.blogspot.com



  • http://veryhotstills.blogspot.com

  • [Continue reading...]

    துருவ நட்சத்திர��் – புத்தக பதிப்��ுரை

    - 0 comments


    சொல்வனம் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் 'துருவ நட்சத்திரம்' புத்தகத்தின் பதிப்புரை இங்கே. புத்தகத்தை எழுதியவர் லலிதா ராம். பதிப்புரை சொல்வனம் இணைய இதழை இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பித்தபோது, இசை தொடர்பான செறிவான கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தோம். இன்று இசை தொடர்பாக எழுதப்படும் கட்டுரைகள் ஒன்று இசை நுட்பங்களை இம்மியளவு கூடப் பொருட்படுத்தாத அனுபவம் சார்ந்த பதிவுகளாக இருக்கின்றன. அல்லது இசை நுட்பங்களைக் குறித்து வறட்டுமொழியில் எழுதப்படும் அகடமிக் கட்டுரைகளாகின்றன. முன்னவை, தீவிரமான [...]


    http://blackinspire.blogspot.com



  • http://veryhotstills.blogspot.com

  • [Continue reading...]

    வேண்டும் மாநில ச���யாட்சி!

    - 0 comments


    க – 31 மாநில சுயாட்சி. தங்களுடைய உயிர்நாடிக் கொள்கையான திராவிட நாடு கோரிக்கையை ஒத்திவைத்ததற்குப் பிறகு திமுக முன்வைத்த கோரிக்கை. மாநிங்களுக்குப் போதுமான அதிகாரங்களைக் கொடுத்துவிட்டு, நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ அவற்றை மட்டும் மத்திய அரசு வைத்துக் கொண்டால் போதும் என்பதுதான் அண்ணா சொன்ன கருத்து. அதை அடிப்படையாக வைத்து மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற கோஷத்தைத் தொடர்ச்சியாக வலியுறுத்தத் தொடங்கினார் கருணாநிதி. 1972 ஆகஸ்டு மாதத்தில் மதுரையில் திமுக [...]


    http://blackinspire.blogspot.com



  • http://veryhotstills.blogspot.com

  • [Continue reading...]

    மூன்று புத்தகங்��ளுக்கான முன்னுர���

    - 0 comments


      தலைகீழ் ரசவாதி, இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும், பாரதிராஜா போலி மீட்பர் – ஆகிய மூன்று புத்தகங்களை நிழல் வெளியீடு வெளியிட்டிருக்கிறது. இந்த மூன்று புத்தகங்களையும் எழுதியவர் B.R. மகாதேவன். அந்தப் புத்தகத்தின் முன்னுரை இங்கே. -oOo- திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, இசை, எழுத்து, நடிப்பு, ஆர்ட் டைரக்ஷன், ஒப்பனை எனப் பல கலைகளின் கூட்டு முயற்சியில் உருவாகும் ஒரு நவீனக் கலை வடிவம். இவற்றில் பாரம்பரியக் கலைகளான இசை, எழுத்து, ஒப்பனை, நடிப்பு [...]


    http://blackinspire.blogspot.com



  • http://veryhotstills.blogspot.com

  • [Continue reading...]

    சென்னை ஓபன் டென்���ிஸ்: சோம்தேவ் வி���கல்

    - 0 comments


    சென்னை ஓபன் டென்னிஸ் சோம்தேவ் விலகல்காயம் காரணமாக சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் விலகினார்.

    சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நேற்று நுங்கம்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இதன் ஒற்றையர், இரட்டையர் பிரிவு போட்டிகளில், மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • [Continue reading...]

    நுங்கம்பாக்கத்தில் பயங்கரம் வங்���ி ஊழியர் கழுத்த�� நெரித்து கொலை

    - 0 comments


    நுங்கம்பாக்கத்தில் பயங்கரம் வங்கி ஊழியர் கழுத்தை நெரித்து கொலைசென்னையில் வங்கி பெண் ஊழியரை கழுத்தை நெரித்து கொன்று, 25 சவரன் நகையை பறித்து தப்பிய கொள்ளையனை பிடிக்க, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நுங்கம்பாக்கம் காம்தார் நகர் 40 அடி திட்ட சாலையை சேர்ந��தவர் சீதாலட்சுமி மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • [Continue reading...]

    தினபலன் - 03-01-12

    - 0 comments


    மேஷம்

    சுப விரயம் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மதிய நேரத்தில் பகையொன்று நட்பாகலாம். புதியவர் களின் அறிமுகம் கிடைக்கும். குரு வழிபாடு குதூகலம் வழங்கும்.

    ரிஷபம்

    வரவும்- செலவும் சமமாகும் நாள். பெரியோர்களின் ஆலோச மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • [Continue reading...]

    அஜீத்தின் புதிய ���டத்துக்கு அனுஷ்கா கால்ஷீட் கிடை���்கவில்லை

    - 0 comments


    அஜீத்தின் புதிய படத்துக்கு அனுஷ்கா கால்ஷீட் கிடைக்கவில்லைஅஜீத்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா கால்ஷீட் கிடைக்காததால் வேறு ஹீரோயினை தேடுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். 'பில்லா 2' படத்தில் அஜீத் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய ப�த்தில் நடிக்கிறார். அவருக்கு மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • [Continue reading...]

    டோனிக்கு விருது

    - 0 comments


    டோனிக்கு விருதுஇந்திய அணி கேப்டன் டோனிக்கு, விளையாட்டு நெறிகளைக் கடைப்பிடித்த சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது.

    சர்வதேச விளையாட்டு செய்தி நிறுவன சங்கம் சார்பில் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் கிரிக்கெட் வீரர் டோனி மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • [Continue reading...]

    ஜெகன்மோகன் ரெட்��ியின் ஆடிட்டர் கைது

    - 0 comments


    ஜெகன்மோகன் ரெட்டியின் ஆடிட்டர் கைதுஓய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான நிறுவனங்களின் ஆடிட்டர் விஜயசாய் ரெட்டியை சி.பி.ஐ. திங்கள்கிழமை இரவு கைது செய்தது.

    ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ.க்கு முன்பு ஆஜரான பிறகு அவர் கைதுசெய்யப்பட்டார். மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • [Continue reading...]

    இந்தியத் தூதரக அ���ிகாரி மீது சீன வ���்த்தகர்கள் தாக்குதல்: இந்தியா கண்டனம்

    - 0 comments


    இந்தியத் தூதரக அதிகாரி பாலசந்திரன், சீனாவில் இவு எனுமிடத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே தாக்கப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஷாங்காய்க்கான இந்திய தூதர் ரிவா கங்குலி தாஸ் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துக்கு இந்தியா மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger