சொல்வனம் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் 'துருவ நட்சத்திரம்' புத்தகத்தின் பதிப்புரை இங்கே. புத்தகத்தை எழுதியவர் லலிதா ராம். பதிப்புரை சொல்வனம் இணைய இதழை இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பித்தபோது, இசை தொடர்பான செறிவான கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தோம். இன்று இசை தொடர்பாக எழுதப்படும் கட்டுரைகள் ஒன்று இசை நுட்பங்களை இம்மியளவு கூடப் பொருட்படுத்தாத அனுபவம் சார்ந்த பதிவுகளாக இருக்கின்றன. அல்லது இசை நுட்பங்களைக் குறித்து வறட்டுமொழியில் எழுதப்படும் அகடமிக் கட்டுரைகளாகின்றன. முன்னவை, தீவிரமான [...]
http://blackinspire.blogspot.com
http://veryhotstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?