வாசிக்கும் ஆர்வம் கொண்ட நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிகவும் குறைபட்டுக்கொண்டார். 'நிறைய ஆங்கில நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு சில பக்கங்களைக்கூட என்னால் கடந்து செல்லமுடியவில்லை. ஆங்கிலம் வாசிக்கும் வழக்கத்தை சிறு வயதிலேயே வளர்த்துக்கொண்டிருக்கவேண்டும் போலிருக்கிறது.' அவரைச் சமாதானப்படுத்தினேன்.'அதுவொன்றும் பெரிய குறையில்லை தோழரே, இப்போதுதான் எல்லா நூல்களும் தமிழில் உடனுக்குடன் கிடைக்கின்றனவே!' ஆங்கிலப் பிரதிகளின் வாயிலாக மட்டுமே கிடைக்கும் அறிவு என்று ஒன்று இன்று இருக்கிறதா? அம்மொழி தெரியாவிட்டால் அத்தகைய அறிவு நமக்குக் கிடைக்காமலேயே போய்விடக்கூடுமா? [...]
http://blackinspire.blogspot.com
http://dinasarinews.blogspot.com