Tuesday, 23 August 2011

உண்ணாவிரதம்: விஜ���் அஜித் ஏன் வரல்���? எல்லாம் இன்கம்���ாக்ஸ் பயம்!

- 0 comments



மத்திய அரசை பகைத்துக் கொள்வது, தோலோடு பலாப்பழத்தை தின்பது மாதிரி. அதுவும் கருப்புப்பணம் புழங்கும் ஏரியாவில் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருப்பார்கள். (எல்லாம் இன்கம்டாக்ஸ் பயம்) இது பொதுவான விதி என்றாலும் மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் அன்னாஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் வடக்கத்திய நடிகர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பரவிய இந்த எழுச்சி, மருத்துவமனையில் படுத்துக்கிடக்கும் நோயாளிகள் வரைக்கும் தொடர்கிறது என்றால் ஆச்சர்யம்தான்.

சற்று லேட்டாக விழித்துக் கொண்ட கோடம்பாக்க சினிமாக்காரர்கள் திடீரென்று தங்கள் அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்து இன்று பிலிம்சேம்பர் வளாகத்தில் நடத்தியும் காட்டி வருகிறார்கள். இதில் தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து திரண்டு நிற்பார்கள் என்று நினைத்திருந்தால் அங்குதான் பிரச்சனை. சேரன், பார்த்திபன், ஏ.ஆர்.முருகதாஸ், ரோஹினி இவர்களை தவிர மக்களை ஈர்க்கும் முகங்கள் எதுவும் இல்லை அங்கே.

தமிழ் திரையுலகின் எல்லா பிரிவினருடனும் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்த பின், இந்த உண்ணாவிரதத்தை மிகப்பெரிய அளவில் நடத்தியிருக்கலாம். இவ்வளவு அவசரமாக நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, எனக்கு அந்த உண்ணாவிரதத்தில் உடன்பாடு இல்லை. அதில் நான் கலந்து கொள்ளவும் மாட்டேன்'', என்று கூறிவிட்டார் தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

ஏன் நிறைய பேர் வரல என்று சேரனிடம் கேட்டபோது, இதை போய் வராதவங்ககிட்ட கேளுங்க என்றார் ஆவேசமாக.





http://girls-stills.blogspot.com




  • http://girls-stills.blogspot.com


  • [Continue reading...]

    ஏழாம் அறிவை வாங்���ிய சன் டிவி சிங்���ப்பூரில் பாடல் ��ெளியீடு

    - 0 comments



    ஏழாம் அறிவு படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிருக்கிறது சன் டி.வி. விலை? சுமார் ஏழு கோடி என்கிறது கோடம்பாக்கத்து குருவி. அதுமட்டுமல்ல, இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் நேரடியாக ஒளிபரப்பப் போகிறதாம் சன்.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் இப்படத்தை பெரிய விலை கொடுத்து வாங்க அத்தனை சேனல்களுக்கும் அடிதடி போட்டி. ஆனால் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படங்கள் எல்லாமே கலைஞர் டிவி அல்லது விஜய் டிவி தவிர வேறெந்த சேனல்களுக்கும் கொடுப்பதில்லை அவர். இந்த நிலையில்தான் சன் குழும தலைவர் கலாநிதி மாறனும் உதயநிதியும் சந்தித்திருக்கிறார்கள்.

    மாறன் டவர்சில் நடந்த இந்த சந்திப்பில் கைமாறியது ஏழாம் அறிவு. முழு படத்தையும் வாங்கி வெளியிட சன் தயாராக இருந்தும், தற்போதைக்கு சேனல் ரைட்ஸ் வரைக்கும்தான் கொடுத்திருக்கிறாராம் உதயநிதி.

    செப்டம்பர் 10 ந் தேதி சிங்கப்பூரில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறதாம்.




    http://girls-stills.blogspot.com




  • http://girls-stills.blogspot.com


  • [Continue reading...]

    பிரபாகரன் வீட்ட�� புல்டோஸர் கொண்டு இடிக்கும் ராணு���ம்!

    - 0 comments



    இலங்கையின் வல்வெட்டித்துறையிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை இடிக்கும் பணிகளை இரவோடு இரவாக செய்து வருகின்றனர் ராணுவத்தினர்.

    இந்தத் தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

    தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித் துறை வீடு, கடந்த இரு வருடங்களாக சுற்றுலாத் தலமாகவே மாறிவிட்டது. தமிழர் மட்டுமின்றி, சிங்களவரும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் சென்றனர்.

    ஆனால் இந்த வீட்டை இடிக்கும் பணியில் ராணுவத்தினர் முனைப்பு காட்டினர். ஒருப பகுதியை முன்பே இடித்துவிட்ட ராணுவத்தினர், இப்போது மிச்சமிருக்கும் கட்டடம் முழுவதையும் இடித்து வருகிறார்களாம். பகலில் செய்யாமல், இரவு நேரத்தில் இந்த கட்டடத்தை இடித்துத் தள்ளுவதாக தெரிய வந்துள்ளது.

    டெலோ இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் இதுகுறித்துக் கூறுகையில், "பிரபாகரன் வீட்டை முற்றாக இடித்துவிடும் வகையில் புல்டோஸர், ஜேசிபி போன்ற பெரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இரவோடு இரவாக இந்த வேலையை படையினர் செய்து வருகின்றனர்," என்றார்.






    http://girls-stills.blogspot.com




  • http://girls-stills.blogspot.com


  • [Continue reading...]

    இனி சித்திரை முத���் நாள் தான் தமிழ��� புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா ���ாக்கல்

    - 0 comments


    இனி ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்றும், தை முதல் தேதி தமிழ் புத்தாண்டு என்பது ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த திமுக ஆட்சியில் 2008ம் ஆண்டு, தை முதல் நாள் தான் (பொங்கல் தினம்) தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை அதிமுக அரசு இப்போது ரத்து செய்துள்ளது.

    இனி ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்றும், தை முதல் தேதி தமிழ் புத்தாண்டு என்பது ரத்து செய்யப்படுவதாகவும் இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

    இன்று காலை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சட்டமன்றத்தில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

    அதில், பொது மக்களும், தொல்பொருள் ஆராய்ச்சி அறிஞர்களும், வானியல் வல்லுனர்களும் மற்றும் பல்வேறுபட்ட துறைகளில் உள்ள அறிஞர்களும் கடந்த 2008ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு சட்டம், தமிழ் திங்களான சித்திரைத் திங்களின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வரும் வழக்கமான நடைமுறைக்கு மாறாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    வெவ்வேறு ஊடகங்களின் வாயிலாக தங்களது கருத்துக்களை இவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் அவர்கள் இந்த சட்டத்தை நீக்கம் செய்யுமாறும் தமிழ் திங்களான சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் பழமை வாய்ந்த வழக்கத்தினை மீட்டு அளிக்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மேலும் 2008ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டமானது தமிழ் திங்களான தைத் திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக பின்பற்றுவதை பொறுத்த அளவில் பொது மக்களிடையே நடைமுறை இடர்பாடுகள், தடை, எதிர்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே அரசானது தமிழ்த் திங்களான சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வரும் காலத்தால் முற்பட்ட வழக்கத்தினை மேற்கண்ட சட்டத்தை நீக்குவதன் மூலம் மீட்டு அளிக்க முடிவு செய்திருக்கிறது.

    இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

    அரசின் இந்த புதிய அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆ.சௌந்திரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாகவும், இதை நிலைக் குழுவுக்கு அனுப்பி மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    ஆனால், அதை அரசு ஏற்கவில்லை. இந்த சட்ட மசோதா அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீர்மானம் மூலமாக இன்றே விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு, சட்டமாக நிறைவேறும்.

    இந்த மசோதா அறிமுகமானபோது அதுகுறித்து பாமக எம்எல்ஏக்கள் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக உறுப்பினர்கள் சட்டசபையைப் புறக்கணித்து வருவதால், இன்றும் அவர்கள் அவைக்கு வரவில்லை.






    http://girls-stills.blogspot.com




  • http://girls-stills.blogspot.com


  • [Continue reading...]

    ஜோதிட ஆலோசனை பெற விரும்புகிறீர்களா..?

    - 0 comments
    [Continue reading...]

    நியூமராலஜி ஜோதி��ம் பார்ப்பது எப்படி?

    - 0 comments
    [Continue reading...]

    ராசிபலன் 13.6.2011 முத���்19.6.2011 வரை

    - 0 comments
    [Continue reading...]

    முக்கிய அறிவிப்��ு

    - 0 comments
    [Continue reading...]

    கடந்த மே மாதத்தி���் இருந்து கடாபி��ை காணவில்லை!

    - 0 comments


    கேணல் கடாபி கடந்த மே மாதம் ஊடகங்களின் முன்னால் காட்சியளித்தார் ஆனால் அதன் பின்னர் அவரை ஊடகங்களில் காண முடியவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான கடாபியின் ஒளிப்படங்களை பரிசோதித்த நிபுணர்கள் அது மே மாதத்திற்கு முன்னர் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.

    அதேநேரம் இன்றைய பிரித்தானிய பத்திரிகையான டெய்லி ரெலிகிராப் நேட்டோவின் கடுமையான கண்காணிப்பில் கடாபி இருப்பதாக தெரிவித்துள்ளது. கடாபியை கண்காணிப்பதற்கே விசேட ராடர்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், தரை, கடல், ஆகாயம் என்று எப்பகுதியாலும் அவர் தப்ப முடியாதவாறு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எழுதியுள்ளது.

    மேலும் பிரிட்டனின் அவாக்ஸ் ராடர் பிளைட் தனியான பறப்புக்களை மேற்கொண்டுள்ளது. பாலைவன வழியாகக்கூட அவர் தப்ப முடியாத கண்காணிப்பை அது செய்து வருகிறது.

    அமெரிக்காவின் றீவிற் ஜொயின்ற் உளவு விமானம் மொபைல் தொலைபேசி, சற்லைற் உரையாடல் யாவற்றையும் செப்பமாக வடிகட்டியபடி உள்ளது. இப்படியொரு தகவல் வடிகட்டல் வன்னிப்போரின் இறுதிக்கட்டத்திலும் செய்யப்பட்டிருக்கும் என்பதை இத்தருணம் சிறீமான் சிங்கள பொதுஜனம் கவனத்தில் கொள்ளல் அவசியம். வெள்ளைக் கொடி பிடித்து வந்தவரை சுடும்படி உத்தரவிட்ட பேர்வழியின் குரல் பதிவாகியிருக்கும்.

    மறுபுறம் பிரிட்டனின் றோயல் வான்படைப்பிரிவு வாகனங்கள் மூலமாக கடாபி தப்பிவிட முடியாதவாறு கடும் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. கடாபி சரணடைந்தால் அவரை பாதுகாப்பாக ஏற்றிச் செல்ல தென்னாபிரிக்க விமானம் ரூனிசியாவில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவைகளை எல்லாம் தாண்டி கடாபி தப்பிச் செல்ல முற்பட்டால் உடனடியாகவே கைது செய்யப்படுவார்.

    முள்ளிவாய்க்காலில் கடைசி நேரத்து முற்றுகை முறியடித்தல் தோல்வியடைய இப்படியொரு கண்காணிப்பே உதவியுள்ளது என்பதை இத்தருணம் சிறீமான் தமிழ் பொதுசனம் அறிய வேண்டியதும் அவசியமாக உள்ளது.

    எவ்வாறாயினும் சரணடைந்தால் கடாபியின் 42 வருட சரித்திரமே நாசமாக்கப்படும் என்பதே உண்மையாகும். சரணடைய முன்னர் பாலும் தேனும் ஒழுகப் பேசும் ஐ.நா, சரணடைந்த பின்னர் தொனியை தடாலடியாக மாற்றும். எதிரிகளின் கையில் அகப்படுவதாயின் கடாபி இப்படியொரு போரை நடாத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை. இலங்கை வன்னியில் நடைபெற்ற சரணடைவுகளும், கொலைகளும் லிபியாவிலும் நடக்காது என்பதற்கு உத்தரவாதமில்லை.

    http://masaalastills.blogspot.com




  • http://masaalastills.blogspot.com


  • [Continue reading...]

    சுய விளம்பரத்து��்காக தமிழ்ப் புத்தாண்டு தேதியை ம���ற்றிய கருணாநிதி

    - 0 comments


    தமிழ்ப் புத்தாண்டை தை முதல் தேதிக்கு மாற்றி முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட சட்டம் சுயவிளம்பரத்துக்காக இயற்றப்பட்டது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

    இனி ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்றும், தை முதல் தேதி தமிழ் புத்தாண்டு என்பது ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சட்ட மசோதாவும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    இது குறித்து சட்டசபையில் பேசிய ஜெயலலிதா, தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் தனக்கு மட்டுமே அக்கறை இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை பொதுமக்கள் மத்தியில் உருவாக்குவதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு சட்டம், 2008ம் ஆண்டு இயற்றப்பட்டது.

    இந்தச் சட்டம், ஒரு சுய விளம்பரத்திற்காக இயற்றப்பட்டதே தவிர, இந்தச் சட்டத்தினால் மக்களுக்கு எந்த வித நன்மையும் இல்லை. மாறாக, ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதப் பிறப்பை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிக் கொண்டிருக்கும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்தச் சட்டம் அமைந்துள்ளது.

    ஒரு சட்டம் இயற்றப்படுகிறது என்றால் அந்தச் சட்டம் மக்களுக்கு பயன்பட வேண்டும், அல்லது இது போன்ற சட்டம் தேவை என்று மக்கள் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், அந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.

    இவை எதுவுமே இல்லாமல், யாருக்கும் பயனளிக்காத ஒரு சட்டத்தை முந்தைய தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மேலும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டதையடுத்து உடனடியாக சென்னையில் கருணாநிதிக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.

    கருணாநிதியின் துதிபாடிகள் அனைவரும் அவரைப் போற்றினர். இதை தவிர, வேறு யாருக்கும் எந்தவித நன்மையும் இந்தச் சட்டத்தினால் ஏற்படவில்லை. தமிழக மக்கள் மத்தியில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக, தமிழுக்கு மிகப் பெரிய சிறப்பினை செய்தது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்காக, இது போன்ற சட்டத்தினை கருணாநிதி கொண்டு வந்தார்.

    தமிழர் காலக் கணிப்பு முறையின்படி, ஒரு ஆண்டுக்குரிய 12 மாதங்களில் சித்திரை தான் முதலாவது மாதமாகும். இது சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. சூரியன், மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதம் ஆகும்.

    ஆண்டின் தொடக்கம் வசந்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், சித்திரை மாதத்தை ஆண்டுத் தொடக்கமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. பல்லாண்டு காலமாக, சித்திரை முதலாம் நாளையே புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு, இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடு தான் பூர்விகத் தமிழ் மரபாக இருக்க முடியும். கோடைக் காலமே முதலாவது பருவம் என சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது.

    சித்திரையே வா! நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா! என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தால், சித்திரை மாதமே தமிழ் புத்தாண்டுக்கு உரிய, பொருத்தமான நாள் ஆகும் என மதுரை ஆதினம் குறிப்பிட்டுள்ளார்.

    சித்திரைத் திங்கள் முதல் நாளை ஆண்டின் துவக்க நாளாகக் கொண்டாடலாம் என பல அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பண்டைத் தமிழர் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் சித்திரை மாதம் தான்.

    சங்க இலக்கியத்தின் மிகப் பழைய இலக்கியமான, பத்துப்பாட்டு இலக்கியத்தின் நெடுநல்வாடையில், சூரியன் மேஷத்தில் சஞ்சாரம் செய்து சுழற்சியைத் தொடங்கும் உண்மையை நக்கீரனார் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

    சென்னைப் பல்கலைக்கழகத்தால் 1912ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் பேரகராதியிலும் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசவைக் கவிஞராக இருந்த நாமக்கல் வி. ராமலிங்கம் பிள்ளை அவர்களும், சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில் என்ற தனது வாழ்த்துப் பாடலின் மூலம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

    மேலும், பல்வேறு கல்வெட்டுகளும், எண்ணற்ற இலக்கியங்களும், சித்திரை மாதம் முதல் நாளன்று தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதை உறுதிப்படுத்துகின்றன.

    ஆனால், திமுக ஆட்சியில் மேற்படிச் சட்டம் இயற்றப்படும் போது, அதற்கான நோக்கக் காரண விளக்க உரையில், தை திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால், தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து, நடைமுறைப்படுத்திட அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் பொருட்டு சட்டம் இயற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சட்டம் இயற்றப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், சித்திரை திங்கள் முதல் நாளையே கோடான கோடி தமிழ் மக்கள் தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. மக்கள் நம்பிக்கையை சட்டம் மூலம் மாற்றுவது சரியல்ல.

    எனவே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், யாருக்கும் பயனளிக்காத, காலங்காலமாக போற்றி பாதுகாத்து வந்த மரபுகளை மீறுகின்ற, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்ற, இந்தச் சட்டத்தினை ரத்து செய்வது தான் பொருத்தமாக இருக்கும் என்றார் ஜெயலலிதா.

    http://masaalastills.blogspot.com




  • http://masaalastills.blogspot.com


  • [Continue reading...]

    120 பொதுமக்களை பிட���த்துவைத்திருக்���ும் இராணுவம்: அத���ர்ச்சி படங்கள் ��ணைப்பு!

    - 0 comments


    கிறிஸ் மனிதன் என்ற போர்வையில் நேற்று இரவு யாழ் நாவாந்துறைப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய நபர்களை பாதுகாக்க முயன்ற இரானுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையே நடந்த மோதலின் போது இரானுவத்தினரால் 120 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரையும் மற்றும் அவர்களது பிள்ளை குட்டிகளையும் சேர்த்து இராணுவ முகாமில் அடைத்துவைத்த இலங்கை இராணுவம் தற்போது அவர்களை நீதிமன்றின் முன் நிறுத்தவிருப்பதாகக் கூறி அவர்களை அழைத்துச்சென்று சாலை ஓரத்தில் இருத்திவிட்டுள்ளார்கள். அவர்களைச் சுற்றி ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் இருப்பதாகவும் அதிர்வின் செய்தியாளர் தெரிவித்தார். மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட படங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

    நேற்றைய தினம் யாழ் நாவாந்துறையில் தமிழ் பெண்கள் தனியாக இருந்த வீடு ஒன்றுக்குள் நுளைந்த சிலர் தூக்கத்தில் இருந்த பெண்களோடு தவறான முறையில் நடந்துகொள்ள முயற்சித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் எழுப்பிய கூக்குரலில் ஊர்மக்கள் திரண்டு அவ்வீடு நோக்கிச் சென்றுள்ளனர்.

    இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் அருகில் உள்ள இராணுவ முகாமுக்குள் ஓடி மறைந்துள்ளனர். அவர்களை தம்மிடம் ஒப்படைக்கும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியது. இதன்போது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது மட்டுமல்லாது. இளைஞர்களையும் துப்பாக்கிப் பிடியால் தாக்கியுள்ளனர். (புகைப்படங்கள் இணைப்பு)

    பொதுமக்களின் வீடுகளுக்குள் நுளைந்த இராணும் அலுமாரிகளை அடித்து நொருக்கியதோடு, வெளியே நின்றிருந்த தமிழர்களின் மோட்டார் சைக்கிள்களையும் எட்டி உதைத்து சேதப்படுத்தியும் உள்ளனர். இதற்கு மேல் பிள்ளைகள் மற்றும் கைக்குழந்தைகள் என்று கூடப் பாராமல் அவர்களையும் அவர்களின் தாய்மார்களையும் ரோட்டு ஓரமாக இருத்திவைத்துள்ளனர்.

    ஏதோ கொலைக்குற்றம் புரிந்தவர்கள் போல இவர்களை நடத்திவருகின்றனர். தமக்கு பாதுகாப்புத் தேவை என இராணுவத்திடம் கடுமையான தொணியில் இவர்கள் கேட்டுள்ளார்கள் ! அவ்வளவுதான் அதற்கு இலங்கை இராணுவம் நடந்துகொள்ளும் விதம் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது.

    உலக நாடுகள் இதுகுறித்து கவனம்செலுத்தவேண்டும். இப் பொதுமக்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.








    அதிர்வு

    http://masaalastills.blogspot.com




  • http://masaalastills.blogspot.com


  • [Continue reading...]

    தமிழீழ தேசிய கொட���க்கு ஜெர்மனியில் கிடைத்த முதல் மரியாதை! (காணொளி இ��ைப்பு)

    - 0 comments


    கடந்த சனிக்கிழமை ஜேர்மனிய வெஸ்ட்பேலன்ஸ்டேடியன் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆரம்ப அணிவகுப்பில் தமிழீழ தேசிய கொடியும் ஒரு நாட்டிற்குரிய கொடியின் அந்தஸ்தோடு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 50,000 பார்வையாளர்கள் மத்தியில் 40 நாடுகளின் கொடிகள் ஆரம்ப விழாவில் கொண்டுசெல்லப்பட்டது அதில் தமிழீழ தேசிய கொடியும் வேற்றின மக்களால் ஒரு நாட்டுக்குரிய கொடியின் மரியாதையோடு கொண்டுசெல்லப்பட்டது.

    இச் செய்தி தொடர்பாக உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் மகிழ்ச்சியடைந்துள்ள அதேவேளை இலங்கை அரசு ஜேர்மன் அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இலங்கையில் உள்ள ஜேர்மன் துணைத்தூதரை கோட்டபாய ராஜபக்ஷ சந்தித்து கேள்விகேட்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழம் என்று ஒரு நாடு இல்லாத நிலையில் ஒரு நாட்டின் கொடியைப் போல அதனை எவ்வாறு கொண்டுசெல்ல முடியும் என இலங்கை கேள்வி எழுப்பவுள்ளது.



    http://masaalastills.blogspot.com




  • http://masaalastills.blogspot.com


  • [Continue reading...]

    ஆகஸ்ட் 31-ல் மங்கா���்தா ரிலீஸ்

    - 0 comments


    நடிகர் அஜீத்தின் மங்காத்தா திரைப்படம் உலகெங்கும் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகிறது. இதனால் அஜீத் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் உலகம் முழுவதும் இந்த படத்தை வெளியிட உள்ளது.


                                            மேலும் மேலும்படிக்க

    http://smsgalatta.blogspot.com




  • http://smsgalatta.blogspot.com


  • [Continue reading...]

    "உண்ணாவிரதத்தில�� எனக்கு உடன்பாடு இல்லை" - எஸ்.ஏ.சந்��ிரசேகரன்

    - 0 comments


    உண்ணாவிரதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை - எஸ்.ஏ.சந்திரசேகரன் "பட அதிபர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில்,எனக்கு உடன்பாடு இல்லை" என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.

    அவர், மேலும் கூறியதாவது:-

    "அன்னா ஹச��ரேவுக்கு ஆதரவாக, இவ்வளவு அவசரமாக பட அதிபர்கள் மேலும்படிக்க

    http://smsgalatta.blogspot.com




  • http://smsgalatta.blogspot.com


  • [Continue reading...]

    தினபலன் - 23-08-11

    - 0 comments


    மேஷம்:
    சேமிப்புகளை அதிகரிப்பீர்கள். தொல்லை கொடுத்தவர்கள் எல்லை விட்டுச் செல்லும் நாள். தொழில் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். உறவினர் ஒருவர் மூலம் புதிய மேலும்படிக்க

    http://smsgalatta.blogspot.com




  • http://smsgalatta.blogspot.com


  • [Continue reading...]

    விமானத்தில் சிற��நீர் கழித்த பிரஞ்சு நடிகர்

    - 0 comments


    விமானத்தில் சிறுநீர் கழித்த பிரஞ்சு நடிகர்பிரஞ்சு நடிகர் ஜெரார்டு டிபார்டியூ, இவருக்கு இப்போது வயது 62. இவர் ஜீன் டி புளோரெட்டே, கிரீன் கார்டு ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் ஆவார். இவர் ஏர்பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்தார். விமானத்தில் மேலும்படிக்க

    http://smsgalatta.blogspot.com




  • http://smsgalatta.blogspot.com


  • [Continue reading...]

    சர்க்கரை நோய் ஒர��� நாளில் குணமாக்��ும் டாக்டர் #அமா��ுஷ்யம்

    - 0 comments




    சர்க்கரை வியாதிதான் இந்தியாவின் தேசிய நோய் எனும் அளவுக்கு நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.
    மேலும் படிக்க »

    http://snipgallery.blogspot.com




  • http://snipgallery.blogspot.com


  • [Continue reading...]

    மங்காத்தா ஜோதிட��்

    - 0 comments


    மங்காத்தா ஜோதிடம்...

    செவ்வாய்க்கிழமை வந்தால்,மங்காத்தா நினைவு வந்துவிடும்.கரூர் அருகில் இருக்கும் வாங்கல் செல்லும் வழியில் இருக்கிறது அந்த சிறிய கிராமம்...காவிரி கரையோரம் இருக்கும் அந்த கிராமம் முழுக்க விவசாயம் நம்பிதான் வாழ்க்கை.ஆடு மாடுகளுடன்,கடலை,கரும்பு,வாழைகளுடன் பிணைந்த வாழ்க்கை

    மேலும் படிக்க »

    http://snipgallery.blogspot.com




  • http://snipgallery.blogspot.com


  • [Continue reading...]

    ஜெயலலிதா உண்மைய��ல் புரட்சித்தலை���ிதான்

    - 0 comments


    ஜெயலலிதா உண்மையில் புரட்சித்தலைவி;



    ஜெயலலிதா உண்மையில் புரட்சித்தலைவிதான்.கலைஞர் 5 முறை முதல்வராக இருந்தபோது செய்ய துணியாத காரியத்தை ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற் இந்த முறை செய்யப்போகிறார்..
    மேலும் படிக்க »

    http://snipgallery.blogspot.com




  • http://snipgallery.blogspot.com


  • [Continue reading...]

    சென்னை அடையாரில�� நடக்கும் போராட்டம்

    - 0 comments







    இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்,சென்னையின் சார்பில் சென்னை, அடையாறு, எல்.பி.ரோடில் ஊழல் எதிர்ப்புப் போட்டமும்,உண்ணாவிரதமும் நடைபெற்று வருகின்றன. சனியன்றுதான் என்னால் அங்கு செல்ல முடிந்தது.உண்ணாவிரதம் என்பது எனக்கு இயலாத ஒன்று.எனவே அங்கு இரண்டு மணிநேரம் அமர்ந்தும்,என் பெயரைப் பதிவு செய்தும்,என்னால் இயன்ற ஒரு சிறு தொகையை நன்கொடையாகக் கொடுத்தும் என் ஆதரவைத் தெரிவித்தேன்.
    அங்கு வந்த மக்களில் எல்லா வயதினரும் காணப்பட்டனர்.எல்லோரது முகங்களிலும் ஒரு தீவிரம் தெரிந்தது.எனக்கு மிகவும் நம்பிக்கை அளித்த விஷயம்,பங்கு கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை;அவர்கள் அங்கு செயல்படும் விதம்;அவர்கள் முகத்தில் தெரிந்த செயல் திண்ணம்.எதிர்கால இந்தியாவை சிறப்பான நிலைகளுக்கு அவர்கள் எடுத்துச் செல்வது உறுதி.
    ஊழல் பெருச்சாளிகளே!எம் நாட்டின் இளைஞர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள்! இனி அவர்களை ஏமாற்ற முடியாது!
    இளைய பாரத்தினாய் வா,வா,வா!

    http://snipgallery.blogspot.com




  • http://snipgallery.blogspot.com


  • [Continue reading...]

    ஆந்திர அரசியலில�� அதிரடி திருப்பம்

    - 0 comments


    ஆந்திர அரசியலில் அதிரடி திருப்பமமாக ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 29 பேர் இன்று ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். 2 எம்.பி.க்களும் விலக முடிவு செய்துள்ளனர்.

    ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி மேலும்படிக்க

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    சமந்தா

    - 0 comments
    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger