Wednesday, April 02, 2025

Wednesday, 19 October 2011

Monika at NAC

- 0 comments
    Diwali is the time to purchase gold and most Indians do so as a symbol of worshipping Goddess Lakshmi. This year, the World Gold Council is celebrating India's love and worship for gold in association with...
[Continue reading...]

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய முதல்வர் ஜெயலலிதா

- 0 comments
      திமுக ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட வழக்குகள் ஒவ்வொன்றிலிருந்தும், மிகக் கடுமையான போராட்டம் நடத்திய பின்னரே வெளியில் வந்த முதல்வர் ஜெயலலிதா தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மட்டும் விடுபட முடியாமல்...
[Continue reading...]

வெற்றிக்கு வித்திட்ட இளம் வீரர்கள்: கேப்டன் தோனி பாராட்டு

- 0 comments
  புதுடில்லி: ""இங்கிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு இமாலய வெற்றியை பதிவு செய்ததற்கு, இளம் வீரர்களின் எழுச்சியே காரணம்," என, இந்திய கேப்டன் தோனி பாராட்டியுள்ளார்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள்...
[Continue reading...]

விக்டோரியா என்னும் 11 வயது சிறுமி புரியும் சாகசம்!

- 0 comments
  எத்தனையோ விதமான சாகசன நிகழ்ச்சிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்படி ஒரு நிகழ்வை பார்த்ததுண்டா… உடலினை இறப்பர் போல் வளைந்து இச் சிறுமி புரியும் சாசகம் அரங்கம் முழுவதும் புல்லரிக்க வைக்கின்றது. அமெரிக்க தொலைக்காட்சியினால்...
[Continue reading...]

‘மாத்தி யோசி”: தி.க. வீரமணி ஜெ.வுக்கு திடீர் ஆதரவு- கருணாநிதிக்கு ‘கொட்டு’!

- 0 comments
  சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுக்கும் நல் முயற்சிகளுக்கு திராவிடர் கழகம் துணை நிற்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி...
[Continue reading...]

கூடங்குளம் மக்கள் அச்சத்தைப் போக்க அப்துல் கலாமிடம் ஆலோசனை கேட்கப்படும்: நாராயணசாமி

- 0 comments
  சென்னை: கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் ஆலோசனை கேட்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் மீண்டும்...
[Continue reading...]

Bloggers Life - ஆபாயில் (அப்படியே சாப்பிடு��்க)

- 0 comments
இன்போசிஸ் நாராயணமூர்த்தி IIT மாணவர்களில் 80% பேர்கள் திறமையானவர்கள் இல்லை என்று சொல்லியதிற்கு, முன்னாள் IIT மாணவரான சேத்தன் பகத், இன்போசிஸ் கம்பெனி ஒரு Body Shop கம்பெனி என்று பதிலடி கொடுத்துள்ளார். அந்த 80 % இல் தானும் ஒருவர் என்ற...
[Continue reading...]

கத்துக்குட்டிகளின் அட்டகாசம்-2 ர��்லா பானு,புவனேஸ்வரி.

- 0 comments
சுமையா? சுவையா? -ஏ.ரம்லா பானுஅம்மா என்பதுஎலும்பும், சதையும் கொண்டஓர் உடல் அல்ல…உலகையே ரட்சிக்கும்உன்னத உணர்ச்சி.சகல பெண்களிடமிருந்தும்ஜனிக்கிற மகா சக்தி.கருணை மழை கொட்ட காத்திருக்கும் கார்மேகம்.,பூ மண்டலத்தையேகுளிர்விக்கும் தாவர மணம்.சகல...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger