ஹாய் அட்வகேட்! நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன். திருமணமாகி கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்டது. சட்டப்படி திருமணத்தை பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன். இதனால் ஏதேனும் சட்டச்சிக்கல் வருமா? ( திருமண அழைப்பிதழ் உள்ளது ). சரவணன் திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவருக்கும் இது பொருந்தும். உச்ச நீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வரவேண்டும் [...]
http://kathaludan.blogspot.com
http://devadiyal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?