Wednesday, April 02, 2025

Wednesday, 17 August 2011

425வது பதிவு இலவச மென்பொருட்கள் உங��களுக்காக

- 0 comments
நண்பர்களே நம் கணினி திரையினை படம்பிடிக்க எத்தனையோ டூலகள் இருந்தாலும் இலவசமாக அதுவும் ஒபன் சோர்ஸ் டூல் போல வராது என்பது என் கருத்து.  ஏன் என்றால் ஒபன் சோர்ஸ் அல்லாத மென்பொருட்கள் அனைத்தும் ஒரு முறை இலவசம் தந்தாலும் அதன் பிறகு...
[Continue reading...]

என் சுவாசக் காற்���ே!

- 0 comments
ஆகஸ்ட் 17, 2011 Deccan Chronicle பக்.7 சென்னை http://girls-stills.blogspot.com http://girls-stills.blogspot.com ...
[Continue reading...]

பூங்காவில் வீசி�� மனம்!

- 0 comments
ஆகஸ்ட் 17, 2011 தினமலர் பக்.10 மதுரை http://girls-stills.blogspot.com http://girls-stills.blogspot.com ...
[Continue reading...]

எச்.ஐ.வி. எப்படி எ���்ட்ஸாக மாறுகிறது?

- 0 comments
எச்.ஐ.வி. எப்படி எய்ட்ஸாக மாறுகிறது? எச்.ஐ.வி. கிருமி மனிதனின் உடலில் நுழைந்த உடனே சிடி-4 மற்றும் மேக்ரோபாஜ், நரம்பு செல் போன்ற அணுக்களை அணுகி அவற்றினுள் சென்றுவிடுகிறது. இந்த வகை செல்கள்தான் நோய் கிருமிகளை அழிக்கும் செல்கள்.அவற்றினுள்...
[Continue reading...]

கல்யாணம் செய்யப��போறீங்களா? உஷார்!

- 0 comments
திருமணம்செய்வதற்காக பத்து பொருத்தங்கள் பார்க்கிறோம்.ஜாதகம் பார்க்கிறோம்.குடும்பநிலை,பையன்,பெண் படிப்பு எல்லாவற்றிலும் கவனம் செலுத்துகிறோம்.உடல் தகுதிகளைப்பற்றி போதுமான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.திருமணத்திற்கு முன்பு மணமக்கள்ரத்தப்பரிசோதனை...
[Continue reading...]

பொருள் வாங்க கடை���்குப் போறீங்களா?

- 0 comments
                                     புத்தம்புதிய...
[Continue reading...]

சில வேதனையான,சுவ���ரஸ்யமான ஆச்சர்யங்கள்....!!!

- 0 comments
சில வேதனையான,சுவாரஸ்யமான ஆச்சர்யங்கள்....!!!௧ : மும்பையின் ரோடு....!!!௨ : மு க நடத்திய செம்மொழி மாநாடு...!!!௩ : மும்பையின் மழை....!!!௪ : மும்பையின் டிரைன்னேஜ்கள், எவ்வளவு வேகமாக மழை பெய்தாலும் உடனே வடிந்து விடுகிறது...!!!௫ : அண்ணா...
[Continue reading...]

ஊழல் ஒழிய மக்கள் மாற்றத்தை ஏற்பட��த்துவர்கள்-கமல்���ாசன்

- 0 comments
அன்னா ஹஸாரே குறித்து முதல்முறையாக தமிழகத்திலிருந்து ஒரு பிரபலக் குரல் எழுந்துள்ளது. குரல் கொடுத்திருப்பவர் கமல்ஹாசன். நாட்டின் மீதுள்ள பற்று காரணமாகத்தான் இன்னும் நாம் லஞ்சம் ஊழலை சகித்துக் கொண்டு வாழ்கிறோம் என்றும், மக்கள் மாற்றத்தை...
[Continue reading...]

விக்ரமை காதலிக்��ிறேன்!

- 0 comments
எனக்கு விஷாலை ரொம்ப பிடிக்கும்; நடிகர் விக்ரமை காதலிக்கிறேன் என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், சமீபத்தில் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படம் பார்த்து பிரமித்துப் போனேன். பிரமாதமாக நடித்திருந்தார். கந்தசாமி...
[Continue reading...]

தகு‌தியே இ‌ல்லா�� அழ‌கி‌‌ரி அமை‌ச்சராக இரு‌க்கு‌��்போது

- 0 comments
எந்த தகுதியும் இல்லாத மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இரு‌க்கு‌ம்போது அனைத்து தகுதியு‌ம் உள்ள மருத்துவரான அன்புமணி அமைச்சராக இருக்க தகுதி உடையவர்தா‌ன் எ‌ன்று ‌‌தி.மு.க. மு‌ன்னா‌ள் அம‌ை‌ச்ச‌ர் பொ‌ன்முடி‌க்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ்...
[Continue reading...]

என் இசை மக்களுக்���ானது! – இசைஞானி இளையராஜா

- 0 comments
என் இசை மக்களுக்கானது. அவர்களின் மகிழ்ச்சிதான் இந்த இசையின் முதல் நோக்கம் என்றார் இசைஞானி இளையராஜா. இளையராஜா இசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ஸ்ரீராம ராஜ்யம். இந்தப் படத்தை பாபு இயக்கியுள்ளார். அக்கினேனி நாகேஸ்வரராவ் வால்மீகியாகவும்,...
[Continue reading...]

வேலூரில் மரணதண்��னை ஒழிப்பு கருத்தரங்கம்

- 0 comments
பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி வேலூரில் மரணதண்டனை ஒழிப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டம் சோலையார் பேட்டையில் உள்ள சந்தை கோடியூரில் வரும் 22-ம் தேதி(சனிக்கிழமை) மாலை 3.00 மணிக்கு கேஜிஎஸ் திருமண மண்டபத்தில் "மரணதண்டனை ஒழிப்பு" மற்றும் "தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்" நூல் ஆய்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக மரணதண்டனை கைதியாக இருக்கும்...
[Continue reading...]

தூக்குத் தண்டனை��ிலிருந்து காக்க ஜெ.வுக்கு கிருஷ்���ய்யர் கோரிக்கை

- 0 comments
ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருப்பது வேதனை தருகிறது. இதை ஆயுள் தண்டனையாக குறைக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி...
[Continue reading...]

சீமான் மீது நடவட���க்கை எடுக்கக் க��ரி டிஜிபியிடம் இளைஞர் காங். மனு

- 0 comments
காங்கிரஸ் தலைவர்களையும் தொண்டர்களையும் இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், டிஜிபி ராமானுஜத்திடம் மனு கொடுத்துள்ளார். இதுகுறித்து மனு கொடுத்து...
[Continue reading...]

உலக மகா ஊழல் புரிந்த தலைவர்கள் இர���க்கும் தமிழ்நாட்டில் தாக்கம் ஏற���படுத்தாத அன்னா..

- 0 comments
உண்மையாக ஊழலுக்கு எதிரான போராட்டம் நடப்பதானால் அது தமிழ் நாட்டிலும் நடக்க வேண்டும். ஏனென்றால் 2ஜி ஊழலைவிட பெரிய ஊழல் இந்தியாவில் இருக்க முடியாது.அப்படியிருக்க ஊழலுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் பாரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை....
[Continue reading...]

இந்து மயானத்துக��குள் விபச்சாரம்!!

- 0 comments
திருகோணமலை நகரில் அமைந்துள்ள இந்து மயானத்துக்குள் விபச்சாரம் இடம்பெறுவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் இருக்கிறம் பத்திரிகை பட ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக திருகோணமலை இந்து இளைஞர் பேரவையின் செயலாளர், திருகோணமலை நகர சபை செயலாளர் ஆகியோர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து இருக்கிறம் இத்தகவல்களை உறுதிப்படுத்தி வெளியிட்டிருக்கிறது. இந்தவாரம் வெளியாகியிருக்கின்ற இப்பத்திரிகையிலேயே இக்கட்டுரை வெளியாகியுள்ளது. ...
[Continue reading...]

யாழில் ஐந்து மாத���்களில் 211 பேர் இள���யது கர்ப்பம்

- 0 comments
யாழ்.மாவட்டத்தில் இளவயது கர்ப்பந்தரித்தல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அந்த மாவட்டத்தின் சுகாதாரப் பணிமனை தெரிவிக்கிறது. யாழ். குடாநாட்டில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான ஐந்து மாத காலப்பகுதியில் 211 இள வயதினரும்; திருமணமாகாத பெண்கள் 69 பேரும் கர்ப்பம் தரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்த ஐந்து மாத காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 242 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. ...
[Continue reading...]

தகு‌தியே இ‌ல்லா�� அழ‌கி‌‌ரி அமை‌ச்சராக இரு‌க்கு‌��்போது...

- 0 comments
எந்த தகுதியும் இல்லாத மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இரு‌க்கு‌ம்போது அனைத்து தகுதியு‌ம் உள்ள மருத்துவரான அன்புமணி அமைச்சராக இருக்க தகுதி உடையவர்தா‌ன் எ‌ன்று ‌‌தி.மு.க. மு‌ன்னா‌ள் அமைச்சர் பொ‌ன்முடி‌க்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ப‌தி‌ல்...
[Continue reading...]

ஆளுநர் உத்தரவு க���டைத்த 7ம் நாள் தூக்கு: சிறைத்துறை ஏடிஜிபி

- 0 comments
ஆளுநரின் உத்தரவு கிடைத்த 7ம் நாள் ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரை வேலூர் சிறையில் தூக்கிலிடுவோம் என்று சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி டோக்ரா தெரிவித்துள்ளார். முன்னாள்...
[Continue reading...]

நாடற்ற குடிகள் எ���்பதாலேயே நாதியற்றவர்களானோம்!: அரிமாவளவன்

- 0 comments
தொல்காப்பியம் குறைந்தது 7000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட நூல் என்று 900க்கும் மேற்பட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிஞர் குணா எழுதிய தொல்காப்பியத்தின் காலம் என்ற நூல் வெளியீட்டுவிழா திரு. அரிமாவளவன் தலைமையில் சென்னையில் நடந்தது....
[Continue reading...]

கேட்பது உயிர்ப் ���ிச்சை அல்ல! மறுக���கப்பட்ட நீதி! - அ��ர்கள் குற்றவாளி���ள் தான்!: சிபிஐ

- 0 comments
கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க, மரணத்தின் விளிம்பில் நிற்கிறார் பேரறிவாளன். தன் மகனுக்காக, சட்டத்தின் அத்தனை கதவு​களையும் தட்டித் தட்டி சோர்ந்து கிடக்கிறார் அந்தத் தாய் அற்புதம் அம்மாள்! 'என் பையனுக்​கும், ராஜீவ் கொ​லைக்​கும்...
[Continue reading...]

விஜயகாந்த் கேப்��ன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி

- 0 comments
விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் ஆனபிறகு ,அமைதியாக இருக்கிறார்..என்று நாம் நினைத்தோம்..ஆனால் அவர் சொல்வது என்னவென்றால் நல்லாட்சி நடக்கும்போது எதுக்கு தேவையில்லாமல் வெட்டி அறிக்கை கொடுக்கவேண்டும்.மேலும் படிக்க »http://sex-dress.blogspot.com...
[Continue reading...]

xxx ஜோதிடம்;மன்மத ராசா யார்..? 18+

- 0 comments
xxx ஜோதிடம்;காம உணர்வை தூண்டும் கிரகங்கள்;ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் செவ்வாய் காணப்பட்டால்,அளவு கடந்த காம உணர்ச்சி உண்டாகிறது.தன் வாழ்வின் பெரும்பகுதியை காமக்களியாட்டத்தில் கழிப்பார்.மேலும் படிக்க »http://sex-dress.blogspot.com...
[Continue reading...]

தமிழ் சினிமா 2011-வ��ப்போகும் கலக்கல��� படங்கள்

- 0 comments
தமிழ் சினிமா 2011-அஜீத்,விஜய்,சூர்யா,கார்த்தியின் கலக்கல் படங்கள்;தமிழ்சினிமாவில் செம கலக்கலான படங்களாக நான் எதிர்பார்ப்பவை மட்டும் அல்ல.உலகமே எதிர்பார்க்கும் படங்கள்தான் இவை.இவற்றில் சாந்தி அப்புறம் நித்யா செக்ஸ் படம் எல்லாம் இல்லை.(இப்ப...
[Continue reading...]

அதிரடி அம்மாவும��,அஞ்சாத அண்ணியும்;நக்கீரன்

- 0 comments
நக்கீரனில் வெளிவந்த அந்த கட்டுரையை படித்தபோது ,ஆச்சர்யப்பட்டேன்.மு.க.அழகிரி கைதுக்கு நாள் குறித்துவிட்டார்கள்.காந்தி அழகிரி கைதெல்லாம் வேண்டாம்..ஸ்ட்ரைட்டா தலைக்கே குறி என செய்தி கிடைத்தது.மேலும் படிக்க »http://sex-dress.blogspot.com...
[Continue reading...]

மைசூர் மகாராஜா க���டுத்த நகைகள் - ஜெயலலிதாவின் வாக்��ுமூலம்..!

- 0 comments
17-08-2011என் இனிய வலைத்தமிழ் மக்களே..!பதிவு செய்யப்பட வேண்டிய பதிவுகளெல்லாம் நிறையவே கைவசம் இருப்பதாலும், அலுவலக வேலைகள் அதிகமானதாலும் முன்னர்போல் இனிமேல் சுயமான பதிவுகள் அதிகம் எழுத முடியாது என்றே நினைக்கிறேன். முடிந்தால் வாரத்திற்கு...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger