Wednesday, April 02, 2025

Wednesday, 14 September 2011

விஜயகாந்துக்கு ���து தான் சத்திய ச���தனைக்காலம்..

- 0 comments
ஜெயலலிதா, கருணாநிதிக்கு மாற்றாக விளங்ககூடியவர் என்று அடையாளம் காட்டக்கூடிய வகையில் தமிழகத் தலைவர்களில் மீதமிருப்பவர் என பெரும்பாலானவர்களின் ஈர்ப்பை பெற்றிருந்தார் விஜயகாந்த்.கறுப்பு எம்.ஜி.ஆர்., என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் விஜயகாந்த்,...
[Continue reading...]

மச்சீ... ஒரு குவாட்டர் சொல்லு.... நட்பு கற்பிழக்கட்ட��ம்..

- 0 comments
இது கூத்தாடும் நேரம்...வா கூத்தடிப்போம் என்று கூவி அழைக்கும் நண்பா...உன்னை பிடித்திருக்கும் அளவுக்குஉன் அழைப்பு எனக்கு பிடித்திருக்கவில்லைஎன்பதை ஏன் உணர மறுக்கிறாய்?நான் ஒன்றும் புத்தன் இல்லை என்றாலும்,ஒரே மணித்துளியில் சித்தார்த்தனின்...
[Continue reading...]

இனி ஹசராமல் உண்ண���ங்கள் பேரறிவாளர்களே...

- 0 comments
கிட்டத்தட்ட நாடெங்கும் ஏதேனும் ஒரு போராட்டம் தீவிரமாய் பற்றி எரியும் சூழ்நிலைதான் இப்போது இருக்கிறது.அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தும், மரண தண்டனைக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில்,...
[Continue reading...]

காஞ்சியில் தீக்��ுளித்த செங்கொடி - கூடுதல் தகவல்களுடன் ஒரு அலசல்.

- 0 comments
"நிரபரதித் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம்" என்ற போராட்ட வாசகத்தை ஏந்தி நிற்கும் இளம்பெண் தான் செங்கொடி.பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம்...
[Continue reading...]

ஜெயலலிதாவிடமிருந்து ஒரு கெட்ட செய்தியும், ஒரு நல்ல செய்தியும்..

- 0 comments
சட்டப்பேரவை விதி எண் 110 என்றாலே தமிழக முதல்வருக்கு ரொம்ப பிடிக்கும் போல. அதற்கும் காரணம் இல்லாமல், அவையில் அது குறித்து விவாதம் நடத்தி சலசலப்பு வர வாய்ப்பில்லை, துறை அமைச்சர் அறிவிப்பு செய்து, விளம்பரம் செய்து கொள்வதை தவிர்த்து,...
[Continue reading...]

தில் இருந்தால் ப���ில் சொல்லுங்க..இ���ு எதிர்பதிவுக்கான அழைப்பு

- 0 comments
உன்னால் முடியும்..உன்னால் முடியும்...முன்னால்.., முன்னால்...முஸ்கி:ஒரு காலத்தில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் மூன்றாவதாக வைத்து, தொழுதல் செய்யப்பட்டவர்கள், இன்று "தொழில் செய்பவர்கள்" என்ற அளவில் மட்டுமே பார்க்கப்படுவதன்...
[Continue reading...]

இங்கிருந்தும் உ��ுவாகட்டும் பல பில்கேட்ஸ்கள்...

- 0 comments
ஒரு விஷயத்தை, முதிர்ந்த வயதில் கற்றுக்கொள்ளும் போது வரும் பயமும், படபடப்பும் சின்னஞ்சிறு வயதில் இருக்காது என்பதால், "பயமறியாத இளங்கன்றுகள்" கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம்.சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவற்றை இப்போது பழகுவதற்கும்,...
[Continue reading...]

ஐ.நா.வில் சமரசிங்க விடுத்த பொய் அறிக்கைக்கு கூட்ட��ைப்பு கடும் எதிர்ப்பு!

- 0 comments
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அரசு விடுத்த அறிக்கைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.குறிப்பாக இனங்களுக்கு...
[Continue reading...]

தமிழினத்தை தலை ந���மிரச் செய்தவர் ��ண்ணா: ஜெயலலிதா ம��ல்

- 0 comments
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா கட்சித் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.''தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் பேரறிஞர் அண்ணா. சரித்திரம் படிப்பவர்களுக்கு...
[Continue reading...]

எம்மை தனி இனமாக வாழவிடுங்கள்!: பிளேக்கிடம் பிரதிந��திகள்

- 0 comments
தமிழ் மக்கள் கேட்பது, தனி இனமாக எங்களது கலாசார, பண்பாடுகளுடன் மொழியையும் பாதுகாத்து வாழவிடுங்கள் என்பதேயாகும். இவ்வாறு யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையப் பிரதிநிதிகள் அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் ஒ பிளேக்கிடம்...
[Continue reading...]

கனடியப் பிரதமரு��்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் பாராட்டும் நன்ற��யும்

- 0 comments
கடந்த 9ம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நிகழ்வின்போது கனடியப் பிரதமர் ஸ்டீபன் கார்பர் அவர்கள் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணை அவசியம் என்றும் இலங்கையில் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட்டு...
[Continue reading...]

யாழ்ப்பாணத்தில் டக்ளஸை சந்திக்க மறுத்த றொபேர்ட் ��� பிளேக்!

- 0 comments
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்க உதவி செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக்கை சந்திப்பதற்கு ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி எடுத்தார் என்றும் அமெரிக்க தூதரகம் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்ததாகவும் கொழும்பில் உள்ள இராஜதந்திர...
[Continue reading...]

நவம்பர் 27 இல் வெள���வருகிறது "தேன் க���டு"

- 0 comments
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக ஈழ மக்களின் வாழ்க்கை, துயரம், போராட்டம் பற்றிய முழு நீள தமிழ்த் திரைப்படம் "தேன் கூடு" நவம்பர் 27 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.இத்திரைப்படத்தில் கதை நாயகனாக கனடா வாழ் ஈழத்தமிழரும் கனடாவில்...
[Continue reading...]

ஐ.நா முன்றலில் ஒன்றுபட்ட உலகத் தம���ழராய் பொங்கி எழ��ந்து ஓங்கிக் குரல் கொடுப்போம்!

- 0 comments
ஐ.நா வில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமை சார்ந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கலந்துகொள்ளும் இவ்வேளை ஈழ மக்களாகிய நாம் ஒருங்கிணைந்து உலக அரங்கின் மனச்சாட்சிகளை உலுக்கும் வகையில் பொங்கி எழுந்து ஓங்கிக்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger