தமிழ்த்திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக ஈழ மக்களின் வாழ்க்கை, துயரம், போராட்டம் பற்றிய முழு நீள தமிழ்த் திரைப்படம் "தேன் கூடு" நவம்பர் 27 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.
இத்திரைப்படத்தில் கதை நாயகனாக கனடா வாழ் ஈழத்தமிழரும் கனடாவில் எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த்திரைப்படமான "1999" நாயகருமான சுதன் மகாலிங்கம் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் கதை நாயகியாக நவீனா என்பவர் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் இயக்குநர் இகோர். இப்படத்தினை இலெமூரியா சர்வதேச திரைப்பட நிறுவனம் தயாரிக்க பிளசிங் எண்டர்டெய்னர்ஸ் பிரபாதிஷ் சாமுவேல் உணர்வுடன் வழங்குகிறார்.
http://galattasms.blogspot.com
http://galattasms.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?