Home » Archives for 07/09/13
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள்
கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற
அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரண்டு
இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த போட்டியின் கடைசி லீக் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று இரவு
நடந்தது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் இந்தியா அதிக
ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற
முடியும் என்ற நிலையுடன் களம் கண்டது.
[Continue reading...]
இயற்கைக்கு மாறாக உறவுகொள்ள வற்புறுத்தி துன்புறுத்துகிறார் என்று கூறி
தன் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார் நடிகை யுக்தா முகி. 1999-ல் உலக அழகி
பட்டம் வென்றவர், பல இந்திப் படங்களில் நடித்தவர் யுக்தா முகி.
தமிழில் அஜீத்துடன் பூவலெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்துள்ளார்.
நியூயார்க்கைச் சேர்ந்த தொழிலதிபரும், நிதி ஆலோசகருமான பிரின்ஸ் டுலி
என்பவரை அவர் திருமணம் செய்து செட்டிலானார்.
இப்போது கணவர் மீது மும்பை அம்போலி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.
தன் கணவர் பிரின்ஸ் தன்னை அடிக்கடி அடித்து உதைத்து
கொடுமைப்படுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் யுக்தா
முகி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில்,
[Continue reading...]
தர்மபுரியில் திவ்யா – இளவரசன் காதல், கலப்பு திருமண விவகாரத்தில் கடந்த
4–ந்தேதி இளவரசன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அங்கு
பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இளவரசன் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் கூறியதையடுத்து வக்கீல் ஏ.ரமேஷ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
அதில்
இளவரசன் பிரேத பரிசோதனை தொடர்பாக நாங்கள் விடுத்த கோரிக்கைகள்
ஏற்கப்படவில்லை. எனவே மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய கலெக்டருக்கு உத்தரவிட
வேண்டும், பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்
என்று கூறியிருந்தார்.
மனுவை நீதிபதிகள் வி.தனபால், சி.டி.செல்வம்
ஆகியோர் விசாரித்து, இளவரசன் பிரேத பரிசோதனை தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ
பதிவை 9–ந் தேதி (இன்று) பார்வையிடுவதாக கூறினர்.
மத்திய – மாநில அரசு டாக்டர்கள், வக்கீல்கள் ஆகியோருடன் பார்வையிடப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
[Continue reading...]