கலைஞர் ஐயா 2009 ல புடுங்கிகிட்டா இருந்திங்க
எத்தனை தடைகள் வந்தாலும் தமிழர் படை வெல்லும்: கருணாநிதி சூளுரை
அதான் கனி எம்பி ஆகிடுச்சே! அப்புறம் என்ன தலைவர...
கோபால்தாஸ் போராட்டம்
------------------------------------
ஹரியானாவை சேர்ந்த கோபால்தாஸ் என்னும்
துறவி கடந்த 81 தினங்களாக மத்திய மாநில
அரசுகளை எதிர்த்து போராடி வருகிறார். மக்கள்
மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றாலும்,
இவரை பற்றி ஒரு வார்த்தை கூட எந்த
ஒரு மீடியாவிலும் வரவில்லை.
இவரின்
போராட்ட நோக்கம் மக்களுக்கு சுத்தமான பால்,
பசுக்களுக்கு மேய்ச்சல் நிலம் &
பசு பாதுகாப்பு. இதன் பின்னணியில் உள்ள
பல்வேறு ஊழல்களையும்,
மாபியா நோக்கங்களையும்...