Friday 6 September 2013

Accenture நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு (Any Graduate & Diploma) வேலைவாய்ப்பு

- 0 comments

Accenture நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு
(Any Graduate & Diploma) வேலைவாய்ப்பு...
Accenture நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு
(Any Graduate & Diploma)
வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு
உள்ளது. இதில் செய்யபடுவோருக்க
ு பெங்களூரில்
பணி வாய்ப்பு வழங்கப்படும்.
இப்பணிக்கு ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க முடியும்.
கூடுதல் தகவல்கள் :
Minimum Skill Requirement :
* Bachelor degree or 3 year diploma
* Excellent communication skills, with neutral
accent
* Excellent written communication skills with email
etiquettes
* Fundamental Technical know-how on system
trouble shooting
Experience:Fresher
Qualification: Any Degree,Diploma
Job location: Bangalore
Position: Helpdesk Support
Desired Profile:
* Technical Certifications like A+, Network +,
Security +, CCNA, MCP, MCSP etc
* Experience should be from voice based technical
support desk, supporting Americas/Europe/ EMEA
etc Continent customer
* Domestic tech support can be considered post
evaluating on Voice and accent of candidate
* BPO/ Call Center experience can be considered
post evaluating the technical knowledge of the
candidate
இப்பணிக்கு ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க :
http://careers.accenture.com/in-en/jobs/Pages/
jobdetails.aspx?lang=inenSolution&job=J44165

[Continue reading...]

அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கி பிறப்பித்த ஆணையை வாபஸ் பெற்றது கர்நாடகம் advocate issue orders remove Karnataka

- 0 comments

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பவானி சிங் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார்.
>
> இது இந்த வழக்கில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடந்த மாதம் நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்தது.
>
> இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பவானி சிங் நீக்கம் தொடர்பாக கர்நாடக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். வழக்கின் விசாரணை 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
>
> அதன்படி இன்று மீண்டும் விசாரணக்கு வந்தபோது, கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். அப்போது பவானி சிங்கை நீக்கி பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு திரும்ப பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
>
> இந்த விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், சொத்துக்குவிப்பு வழக்கில் புதிய வழக்கறிரை நியமித்துக் கொள்ள அனுமதி அளித்தனர். கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து வழக்கிறிஞரை நியமித்துக்கொள்ள வேணடும் என உத்தரவிட்டனர்.
>

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger