sachin bharata ratna award is political issue
சச்சீனுக்கு 'பாரத ரத்னா' பட்டம் கொடுத்து
பெருமைப்படுத்திய இந்திய அரசு,
இந்தியாவின் மிகச் சிறந்த போராளியாக இருந்த
சுபாஷ் சந்திரபோசுக்கு 'பாரத ரத்னா' விருது
கொடுத்து பின் சட்ட சிக்கல் காரணமாக
திரும்ப பெற்றுக் கொண்டது.
சுபாஷ் சந்திரபோஸ் ஏன்
அவமானப்படுத்தப்பட்டார்
என்பதற்கு அரசியல் இருக்கிறது.
சச்சீனுக்கு ஏன் விருது கொடுக்கப்பட்டது
என்பதிலும் அரசியல் வியாபாரம் இருக்கிறது.
இதுதான் இந்திய அரசியல் என்றால்
இதற்கு என்ன மரியாதை இருக்கிறது?
- தமிழச்சி
18/11/2013