Saturday, 23 November 2013

Do not forget the brutal torture and murder student in Delhi Narendra Modi campaigning

- 0 comments

மாணவி கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதை மறக்காதீர்கள்: டெல்லியில் நரேந்திரமோடி பிரசாரம்      Do not forget the brutal torture and murder student in Delhi Narendra Modi campaigning

[Continue reading...]

New air pressure formed near Andaman

- 0 comments

அந்தமான் அருகே உருவான புதிய காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு: தமிழ்நாட்டில் பரவலாக மழை      New air pressure formed near Andaman

[Continue reading...]

மணலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை Manali same family 4 people suicide

- 0 comments

Imgதிருவொற்றியூர், நவ.24- சென்னையை அடுத்த மணலி பலராமன் தெருவில் வசித்து வருபவர் ஜெயராமன் (வயது 40). இடியாப்ப வியாபாரி. இவரது மனைவி லெட்சுமி (35). இவர்களுக்கு சங்கீதா (14), சரண்யா (12), சபீதா (9) என 3 மகள்கள் இருந்தனர். இதில் சங்கீதா அருகில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பும், சரண்யா 6-ம் வகுப்பும், சபீதா 4-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஜெயராமன் கீழ் வீட்டிலும், அவரது தாயார் வள்ளியம்மாள் மாடியிலும் வசித்து வருகிறார்கள். மருமகள் லெட்சுமிக்கும், மாமியார் வள்ளியம்மாளுக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக எண்ணூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இருவர் மீதும் வழக்கு உள்ளது. அவர்கள் பேசி சமரசம் செய்து வைத்தனர். இந்தநிலையில் நேற்று ஜெயராமன், வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். இரவு 8 மணிக்கு அவர் வந்து பார்த்தபோது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, லெட்சுமியும் அவரது 3 மகள்களும் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே சென்று பார்த்தபோது, 3 மகள்களும் இறந்து கிடந்தனர். லெட்சுமி மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு மணலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ஜெயராமனையும், மாமியார் வள்ளியம்மாளையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ... 

[Continue reading...]

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.3,600 கோடி banking rs 3600 crore

- 0 comments

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.3,600 கோடி      banking rs 3600 crore

[Continue reading...]

kanimozhi speech admk vote public disappointment

- 0 comments

அ.தி.மு.க.வை நம்பி ஓட்டுபோட்ட பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்: கனிமொழி எம்.பி., பேச்சு      kanimozhi speech admk vote public disappointment

[Continue reading...]

BJP is a party of poisonous people says Sonia

- 0 comments

விஷத்தன்மை கொண்டவர்களின் கட்சி பாரதிய ஜனதா: ராஜஸ்தான் கூட்டத்தில் சோனியா தாக்கு      BJP is a party of poisonous people says Sonia

[Continue reading...]

Yoga guru Ramdevs Patanjali University missing girl student

- 0 comments

யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி பல்கலை. விடுதியில் தங்கியிருந்த மாணவி மாயம்      Yoga guru Ramdevs Patanjali University missing girl student

[Continue reading...]

PM says militant may disrupt Lok Sabha Assembly elections

- 0 comments

மக்களவை சட்டமன்ற தேர்தல்களில் தீவிரவாதிகளால் இடையூறு ஏற்படலாம்: பிரதமர் எச்சரிக்கை PM says militant may disrupt Lok Sabha Assembly elections

[Continue reading...]

Chinese pipeline explosion death toll rises

- 0 comments

சீனா எண்ணெய் பைப்லைன் விபத்தில் சாவு 47 ஆக அதிகரிப்பு: 18 ஆயிரம் பேர் வெளியேற்றம் Chinese pipeline explosion death toll rises

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger