Thursday, April 03, 2025

Saturday, 9 March 2013

கற்பழிப்பு நகரம் டெல்லியில் மீண்டும் கல்லூரி மாணவி காரில் கற்பழிப்பு

- 0 comments
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி ஒரு வாரத்துக்கு பின் இறந்ததால் சோகம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த முற்றுகை போராட்டம் டெல்லியை உலுக்கியது. இதைடுத்து கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு எதிராக கடும் சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகும் டெல்லியில் கற்பழிப்பு...
[Continue reading...]

ஜெர்மன் பெண் கற்பழிப்பு வழக்கில் டி.ஜி.பி மகன்

- 0 comments
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு 26 வயது ஜெர்மன் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஒடிசா டி.ஜி.பி.யாக இருந்த பி.பி.மொகந்தி என்பவரின் மகன் பிட்டி மொகந்தி என்பவர் கைது செய்யப்பட்டார். ஒரு மாதத்தில் விரைவு கோர்ட்டில் அவர் மீதான வழக்கு விசாரணை நடந்து 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயிலில் இருந்து 8 மாதங்களுக்கு பிறகு பரோலில் வெளியே வந்த பிட்டி மொகந்தி அதன்பிறகு தலைமறைவாகி விட்டார்....
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger