Thursday, 24 November 2011

ஐஸ்வர்யாராய் குழந்தைக்கு விரைவில் பெயர்சூட்டு விழா;அமிதாப்பச்சன் தகவல்

- 0 comments
 
 
 
ஐஸ்வர்யாராயின் குழந்தைக்கு விரைவில் பெயர்சூட்டு விழா நடத்தப்படும் என்று அமிதாப்பச்சன் கூறினார். முன்னாள் உலக அழகியும், இந்திய நடிகையுமான ஐஸ்வர்யாராய்க்கும், அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஐஸ்வர்யாராய் பிரசவத்துக்காக மும்பையில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
 
கடந்த வாரம் சுகப்பிரசவம் மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஐஸ்வர்யாராய் மற்றும் குழந்தையை அமிதாப்பச்சன் நேற்று வீட்டுக்கு அழைத்து வந்தார்.
 
நன்றாக உள்ளனர் பின்னர் அமிதாப்பச்சன் கூறியதாவது:-
 
ஐஸ்வர்யாராய்க்கு சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறந்தது. அவர் 3 மணி நேரம் பிரசவ வேதனையில் துடித்த போதும் சுகப்பிரசவம்தான் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சிசேரியனுக்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஐஸ்வர்யாராய்யையும், குழந்தையையும் இன்று (நேற்று) வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன். இருவரும் நன்றாக ஆரோக்கியமாக உள்ளனர். லட்சுமி வந்து விட்டாள் ஐஸ்வர்யாராய்க்கு பெண் குழந்தை பிறந்ததில் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி தான். குழந்தை ஐஸ்வர்யா ஜாடையில் உள்ளது.
 
எங்கள் குடும்பத்துக்கு லட்சுமி வந்து விட்டாள். முதலில் குழந்தைக்கு `பிர தீட்சை' கொடுக்க வேண்டும். அதன் பிறகு தான் குழந்தைக்கு பெயர் சூட்டப்படும். பெயர் சூட்டு விழா விரைவில் நடத்தப்படும். ஆனால் அது ஆடம் பரமாக இருக்காது. ஆங்கிலத்தில் `' என்ற எழுத்தில் தொடங்கும் வகையில் குழந்தைக்கு பெயர் சூட்டப்படும்.
 
இவ்வாறு அமிதாப்பச்சன் தெரிவித்தார்.



[Continue reading...]

ரஜினிக்கு கார் பரிசளிப்பதாக வதந்தி பரப்புவதா? ஷாருக்கான் வருத்தம்

- 0 comments
 
 
 
ஷாருக்கான் நடித்த "ரா ஒன்" படம் சமீபத்தில் ரிலீசானது? படத்தில் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் நடித்துள்ளார். மும்பை சென்று இதற்கான படப் பிடிப்பில் பங்கேற்று நடித்து கொடுத்து வந்தார். இதையடுத்து ஷாருக்கான் சென்னை வந்து ரஜினியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இப்படத்தில் நடித்ததற்காக ரஜினி சம்பளம் வாங்கவில்லை என கூறப்படுகிறது.
 
இதனால் அவ ருக்கு விலை உயர்ந்த "பி.எம். டபிள்யூ 7 சீரியஸ்" என்ற சொகுசு காரை ஷாருக்கான் பரிசாக அளிக்க முன் வந்ததாகவும் அந்த காரை வாங்க ரஜினி மறுத்து விட்டதாகவும் செய்தி வெளியானது. இதற்கு ஷாருக்கான் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
ரஜினிக்கும் "ரா ஒன்" படத்தில் பணியாற்றிய வேறு சிலருக்கும் "பி.எம்.டபிள்யூ" காரை நான் பரிசளிக்க போவதாக வெளியான செய்தி உண்மையானது அல்ல. அது வெறும் வதந்தி தான். இந்த வதந்தி யாரிடம் இருந்து பரவியது என்று தெரியவில்லை. எப்படித்தான் இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்களோ என புரியவில்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.



[Continue reading...]

என் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்

- 0 comments
 
 
என் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவிப்பாக சேர்த்துள்ளது தவறு என்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.




ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசராணை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் கடந்த அக்டோபர் மாதம் 21,22 மற்றும் நேற்றும், இன்றும் ஆஜரான முதல்வர் ஜெயலலிதா இந்த வழ்ககு தொடர்பான 1,339 கேள்விகளுக்கு பதில் அளித்தார். இத்துடன் ஜெயலலிதாவிடம் விசராணை முடிந்துள்ளது.

இன்று ஆஜரான ஜெயலலிதா 192 கேள்விகளுக்கு பதில் அளித்ததுடன் எழுத்துப்பூர்வமான விளக்கமும் தந்துள்ளார்.

விசாரணையின் போது ஜெயலலிதா கூறியது குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா விளக்குகையில்,

மக்கள் மத்தியில் எனக்கு இருக்கும் மதிப்பைக் குறைக்கவே இந்த சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. இது குறித்து ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கொடுத்த புகார் தவறானது.

நான் அந்த காலத்தில் 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். அப்படி நடிக்கையில் வகை, வகையான சேலைகள், அதற்கு மேட்சிங்காக செருப்புகள், நகைகள் எல்லாம் வாங்கினேன். சினிமாவில் ஒரு முறை பயன்படுத்தியதை மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள்.

அப்படி நான் நடிக்கும் காலத்தில் வாங்கிய பொருட்களை எல்லாம் சொத்துகுவிப்பு வழக்கில் சேர்த்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர்கள் மாதவன் மற்றும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் இந்த வழக்கு விசாரணையில் தலையிட்டு வழக்கை திசைதிருப்ப முயன்றனர். போயஸ் கார்டனில் உள்ள வீட்டைத் தவிர நான் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை.

அரசு அதிகாரிகளை நான் என் சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தினேன் என்ற கலெக்டரின் சாட்சியமும் பொய்.

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் எனது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தின்போது இசை நிகழ்ச்சி நடத்தினார். ஆனால் அவர் அதற்கு பணம் எதுவும் வாங்கவில்லை. மேலும் இந்த சொத்து குவிப்பு தொடர்பான நல்லம்ம நாயுடுவின் விசாரணையும் உண்மையன்று என்று ஜெயலலிதா கூறியதாக ஆச்சார்யா தெரிவித்தார்.
[Continue reading...]

மீண்டும் ரஜினி பட ரீமேக்கா - அஜித்

- 0 comments
 

ரஜினிக்கு செல்வாக்கை பலப்படுத்திய பல படங்களின் தலைப்புகளை கோடம்பாக்கத்தில் நல்ல விலைக்கு விற்று வருகிறார்கள். இந்த வியாபாரம் ஒருபுறம் இருக்க, ரஜினியின் பழைய படங்களை ரீமேக் செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். இங்கே ரஜினி நடித்த கதாபாத்திரங்களை ரீபிளேஸ் செய்வதற்கு அஜித்தை விட்டால் ஆள் இல்லை என்கிறார்கள்.



ஏற்கனவே ரஜினியின் பில்லா ரீமேக்கில் நடித்த அஜித்துக்கு அந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்! அந்த வெற்றி தந்த உற்சாகத்தில் பில்லா பாகம் இரண்டில் தற்போது நடித்து வருகிறார் அஜீத். அஜித் நடித்து வரும் பில்லா - 2 ல், தூக்குடு படம் மூலம் பிரபலமான நடிகை மீனாக்ஷி தீட்சித் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். கடந்த 2007ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக பில்லா 2 எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் நாயகனாக அஜித்தும், நாயகியாக பார்வதி ஓமணக்குட்டனும் நடித்து வருகின்றனர். சக்ரி டோல்டி இப்படத்தை இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பில்லா 2 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. முதற்கட்ட சூட்டிங் ஐதரபாத்தில் 30நாளும், 2ம் கட்ட சூட்டிங் கோவாவில் 39நாளும் முடிந்து, தற்போது 3ம் கட்ட சூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் தூக்குடு படம் மூலம் பிரபலமான மீனாக்ஷி தீட்சித், அஜித்துடன் சேர்ந்து ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். ஏற்கனவே பில்லா படத்தில் "செய் ஏதாவது செய்...." என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது யாவரும் அறிந்ததே.
[Continue reading...]

அப்ப 'பகலவன்' ?

- 0 comments
 
 
 
விஜய் ' வேலாயுதம் ' படத்தினை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தினை ஜெமினி நிறுவனத்துடன் இணைந்து விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பதாக இருந்தது.
 
இந்நிலையில் இப்படம் ஜெமினி நிறுவனத்திடம் இருந்து கலைப்புலி தாணுவிற்கு கை மாற இருக்கிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விஜய், ஜெனிலியா நடித்த 'சச்சின்' படத்தினை தயாரித்தவர் தாணு.
 
இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நவம்பர் 26-ம் தேதி துவங்கும் என்றும், அங்கு தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.
 
படத்திற்கான காஜல் அகர்வால், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தினை தயாரிக்க இருந்த தாணு இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளராக மாறி இருப்பது சீமான் படத்தினை கேள்விக்குறியாக்கி உள்ளது என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.




[Continue reading...]

தினபலன் - 24-11-11

- 0 comments


மேஷம்:
சோம்பி இருக்க நினைத்தாலும், அது முடியாத அளவுக்கு ஏதாவது வேலை நெருக்கடிகள் உருவாகலாம். சகோதரர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்கள் பாராட்டும் வகையில் சில மேலும்படிக்க


http://famousstills.blogspot.com





  • http://tamil-dinamalar.blogspot.com



  • [Continue reading...]

    பரோட்டா சிக்கன் ���ுருமா

    - 0 comments


    பரோட்டா சிக்கன் குருமா தேவையான பொருள்கள்:

    கறி - கால் கிலோ
    * தக்காளி - 2
    * வெங்காயம் - ஒன்று
    * பச்சை மிளகாய் - 3
    * தேங்காய் விழுது - கால் கப்
    * உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
    * இஞ்சி, மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com





  • http://tamil-dinamalar.blogspot.com



  • [Continue reading...]

    காலிஃப்ளவர் பக்��ோடா

    - 0 comments


    காலிஃப்ளவர் பக்கோடா

    தேவையான பொருட்கள்:

    காலிஃப்ளவர் - கால் கிலோ
    கடலை மாவு - கால் கிலோ
    சோம்பு - ஒரு சிட்டிகை
    பூண்டு - ஒன்று
    மிளகாய்த் தூள் - தேவையான அளவு
    எண்ணெய் - கால் லிட்டர்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    காலிஃப்ளவரை வெந்நீரில் மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com





  • http://tamil-dinamalar.blogspot.com



  • [Continue reading...]

    ஈசி முறுக்கு

    - 0 comments


    ஈசி முறுக்கு தேவையான பொருட்கள்:-

    அரிசிமாவு - 4 கப்
    கடலைமாவு - 1 கப்
    வெண்ணெய் - 1tsp
    எள் - 1 tsp
    எண்ணெய்
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை:-

    அரிசிமாவு, கடலைமாவு,உப்பு, வெண்ணெய், எள் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டுக் விட்டு கெட்டியாகப் பிசைந்து மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com





  • http://tamil-dinamalar.blogspot.com



  • [Continue reading...]

    மட்டன் சுக்கா வற���வல்

    - 0 comments


    மட்டன் சுக்கா வறுவல்


    தேவையான பொருள்கள்:





    மட்டன் - கால் கிலோ
    உப்பு - ஒரு தேக்கரண்டி
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
    தனியாதூள் - கால் தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    எண்ணை - மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com





  • http://tamil-dinamalar.blogspot.com



  • [Continue reading...]

    Family prostitution

    - 0 comments


    family prostitutionhttp://tamilkurinji.in மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com





  • http://tamil-dinamalar.blogspot.com



  • [Continue reading...]

    பல் கரை மறைய

    - 0 comments


    பல் கரை மறைய
    உப்பும் எலுமிச்சை சாறும் கலந்து பற்களில் தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கரைகள் நீங்கி பற்கள் பளிச்சென ஆகும். மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com





  • http://tamil-dinamalar.blogspot.com



  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger