Wednesday, April 02, 2025

Saturday, 27 August 2011

அமெரிக்காவை மிர��்டும் “இரேனி” புயல்

- 0 comments
அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள தென்மேற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள பகாமாஸ் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. தற்போது அது கடும் புயலாக மாறியுள்ளது. அதற்கு "இரேனி" என பெயரிட்டுள்ளனர். அந்த மேலும்படிக்க...
[Continue reading...]

தமிழக ஆளுநராக கே. ரோசய்யா நியமனம்

- 0 comments
தமிழக ஆளுநராக ஆந்திர முன்னாள் முதல்வர் கே.ரோசய்யா (78) நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதுபோல், கோவா, மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள் பதவிக்காலமும் முடிவடைந்தது....
[Continue reading...]

பள்ளி மாணவர்களி��் தேர்வு முறையில் மாற்றம் - முதல்��ர் அறிவிப்பு

- 0 comments
பள்ளி மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க தேர்வு முறையில் மாற்றம் உள்பட பல புதிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 110-ம் விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா தாமாக முன்வ��்து சமர்ப்பித்த மேலும்படிக்க...
[Continue reading...]

லோக்பால் சட்டத்��ால் மட்டும் ஊழல் ஒழியாது : ராகுல்

- 0 comments
"நாட்டில் ஒவ்வொரு மட்டத்திலும் ஊழல் உள்ளது. லோக்பால் சட்டத்தால் மட்டும், நாட்டில் ஊழலை ஒழித்து விட முடியாது. வேறு பல கடுமையான சட்டங்களும் இயற்றப்பட வேண்டியது அவசியம்" என்று பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசினார். ஊழலை மேலும்படிக்க...
[Continue reading...]

தினபலன் - 27-08-11

- 0 comments
மேஷம் திருமால் வழிபாட்டால் திருப்தி காணவேண்டிய நாள். குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றி மறையலாம். சந்திக்க விரும்பாத ஒருவரை முக்கிய மான இடத்தில் சந்திக்க நேரிடும். உடல்நலத்தில் கவனம் தேவை. ரிஷபம் நண்பர்களால் நன்மைகள் நடைபெறும் நாள்....
[Continue reading...]

ஓட்ஸ் உணவுப்பொர��ளா? மருந்துப்பொருளா?

- 0 comments
ஆனந்த விகடன்வாங்க வேண்டும் என்றார் நண்பர்.டீ குடித்து விட்டு பக்கத்தில் உள்ள கடைக்குப் போய்பார்த்தால்,வழக்கமாக தொங்கிக் கொண்டிருக்கும் விகடன் காணோம்.கடையில் கேட்டால்உள்ளே இருந்து எடுத்துக் கொடுத்தார்.இலவச இணைப்பாக ஒரு ஓட்ஸ் பாக்கெட்.(இலவசம்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger