Wednesday, April 02, 2025

Wednesday, 7 August 2013

பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுங்கள் - உயிரிழந்த வீரரின் மனைவி ஆவேசம்

- 0 comments
நஷ்ட ஈடாக பணம் வேண்டாம் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுங்கள்: உயிரிழந்த வீரரின் மனைவி ஆவேசம் காஷ்மீர் மாநில எல்லை அருகே பூஞ்ச் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில்...
[Continue reading...]

இந்தியாவின் முதல் தாய்ப்பால் வங்கி

- 0 comments
குழந்தைகளுக்கு தாய்ப்பாலைப் போன்ற சத்தான ஆகாரம் எதுவும் இல்லை. ஆனால் தாய்ப்பால் கொடுத்தால் தங்கள் அழகு போய்விடுமோ என தவறாக கருதி பல தாய்மார்கள் பால் தருவதில்லை. வேலைக்கு செல்லும் தாய்மார் தங்கள் குழந்தைகளுக்கு பால் தர இயல்வதில்லை. பிரசவத்தின்போது தாய் இறந்துவிட்டாலும் சேய்க்கு தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில், நாட்டின் முதலாவது பொதுத்துறை...
[Continue reading...]

ஏழைக்குடும்பம் தத்தளிக்கிறது 3 மகன்கள் கிட்னி செயலிழப்பு

- 0 comments
ஏழைக்குடும்பம் தத்தளிக்கிறது 3 மகன்கள் கிட்னி செயலிழப்பு சிறுநீரகம் செயலிழந்த 3 மகன்களை பிழைக்க வைக்க ஒரு ஏழைக்குடும்பம் வழி தெரியாமல் தத்தளித்து வருகிறது. ஒரு மகனுக்கு தந்தையும், இன்னொரு மகனுக்கு வேறு ஒரு இறந்தவர் கிட்னியும் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு மகன் மட்டும் இன்னும் போராடி வருகிறார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா அகரம் சேரி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் மஜித். சைக்கிளில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger