பாடசாலை கணினியில் ஆபாச படம் பார்த்த டீச்சர்! – படம் இணைப்பு!
by abtamil
பாடசாலை கணினியில் ஆபாசப்படம் பார்த்த பெண் ஆசிரியை ஒருவர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் STOCKTON பகுதியில் உள்ள Lincoln பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றிய 37 வயதாகும் Heidi Kaeslin என்ற பெண்ணே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை கணினியில் இவரது கணக்கு ஊடாக ஆபாச தளங்கள் பார்வையிடப்பட்டதை அறிந்த நிர்வாகம், அது தொடர்பில் விசாரிப்பதற்கு மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்திருந்தது.
அக் குழுவின் விசாரணைகளின் பின்னர், குறித்த ஆசிரியையை பணிநீக்கம் செய்வது தொடர்பில் முடிவு எட்டப்பட்டது.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?