Wednesday, April 02, 2025

Thursday, 15 December 2011

கணவர்களுடன் வாழ ���ாட்டோம் - போலீசி���ம் லெஸ்பியன் ஜோ��ி கதறல்

- 0 comments
'கணவர்களுடன் சேர்ந்து வாழ மாட்டோம். எங்களை பிரிக்க நினைத்தால் தற்கொலை செய்வோம்' என போலீசாரிடம் லெஸ்பியன் ஜோடி பெண்கள் கதறி அழுத சம்பவம், நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோவில் கோட்டார் பகுதியில் அருகருகே உள்ள வீட்டில்...
[Continue reading...]

இந்தியா - பாக் தொ��ர் நடப்பது சந்தேகம்

- 0 comments
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒன்டே கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த தொடருக்கு இரு நாட்டு அரசுகளும் இதுவரை மேலும்படிக்க http://famousstills.blogspot.comhttp://cmk-mobilesms.blogspot.com...
[Continue reading...]

ரசிகர் கூட்டத்த��க்குள் சிக்கிக் கொண்ட ஹன்சிகா

- 0 comments
'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது சிம்புவுடன் 'வேட்டை மன்னன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற ஹன்சிகா, படப்பிடிப்பு...
[Continue reading...]

கணவர் என நினைத்த��� வேறொருவரின் பை��்கில் ஏறிச்சென்��� பெண்- ஹெல்மெட்ட���ல் ஏற்பட்ட குழப��பம்

- 0 comments
நெல்லை நகரில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கடந்த 7-ந்தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது நெல்லை நகரில் 85 சதவீதத்திற்கும் அதிகமா� வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்கள். இந்நிலையில் மேலும்படிக்க ...
[Continue reading...]

முல்லைப் பெரியா��ு: தமிழக பேரவையி��் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம��

- 0 comments
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை கூடியது. முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என்று முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த சிறப்பு தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எதிர்காலத்தில் மேலும்படிக்க...
[Continue reading...]

ப.சிதம்பரம் விலக���் கோரி நாடாளுமன��றத்தில் அமளி

- 0 comments
மத்திய அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்திய ப. சிதம்பரம் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலால், நாடாளுமன்றத்தில் இன்று கடும் அமளி நிலவியது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது பதவியை தவறாக மேலும்படிக்க...
[Continue reading...]

டிசம்பர் 23ம் தேத�� "3" ஆடியோ ரிலீஸ்

- 0 comments
உலகம் முழுவதும் இலட்சக் கணக்கானவர்களால் கேட்கப்பட்ட  பிரபலமான  பாடல் 'WHY THIS KOLAVERI DI'. இப்பாடலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சோனி மியூசிக் நிறுவனம் "3" படத்தின் இசையை டிசம்பர் 23ம் தேதி வெளியிட மேலும்படிக்க http://famousstills.blogspot.comhttp://cmk-mobilesms.blogspot.com...
[Continue reading...]

ஷோயப் அக்தரின் உலகம்: சர்ச்சையும் சிறுபிள்ளைத்தனமும்

- 0 comments
    பாகிஸ்தான் அணியின் ஷோயப் அக்தர் துணைக்கண்டத்தின் முதல் முழுவேக பந்து வீச்சாளர். தன் ஆட்டவாழ்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆடுகளத்தின் ஆதரவு தேவைப்படாத ஒரே வேகவீச்சாளர். ஸ்விங் செய்வது பற்றிக் கூட அதிகம் அலட்டிக்...
[Continue reading...]

ஒரு கவிதை உரையாடலும் நிறைய சிரிப்பும்

- 0 comments
      நேற்று திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் அவர்களின் படைப்பாற்றல் ஸ்டுடியோ எனும் நிகழ்வுக்காக 11ஆம் வகுப்பு மாணவர்களிடம் நவீன கவிதை குறித்து இரு பகுதிகளாக ஐந்து மணிநேரம் உரையாடினேன். நான் எதிர்பார்த்ததை விட...
[Continue reading...]

கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு

- 0 comments
    முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரள அரசை கண்டித்து தேனி மாவட்ட மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காய்கறி, பால், அரிசி போன்றவை நிறுத்தப்பட்டுள்ளது....
[Continue reading...]

மானேஜர் மர்ம சாவு; வடிவேலுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு

- 0 comments
          திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-   நடிகர் வடிவேலுவிடம் எனது கணவர் வேலுச்சாமி மானேஜராக வேலை பார்த்தார். கடந்த 4.2.2009-ல்...
[Continue reading...]

வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா!

- 0 comments
      முல்லைப் பெரியாறு அணை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக அணை பாதுகாப்பற்றது என்று கேரள அரசு பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்....
[Continue reading...]

தமிழர்களுக்கு கெடு எதிரொலி:மதுரையில் கேரளா நிறுவனங்களை மூட வேண்டும்: மதுரை மக்கள் எச்சரிக்கை

- 0 comments
      முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரளாவில் வசிக்கும் தமிழ் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது .இதனை தொடர்ந்து கேரளாவில் சேத்துகுழி, சாஸ்தான் ஓடை, மங்கலம் ,உடும்பன்சோலை...
[Continue reading...]

ஆசிரியையை ஆபாச படம் எடுத்த மாணவர் கை-கால்களை கட்டி கொலை

- 0 comments
    சேலம் உத்தம சோழபுரத்தில் தனியார் மேலாண்மை கல்லூரி உள்ளது. இங்கு ராமகிருஷ்ணன் (23) என்ற மாணவர் எம்.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இவரது சொந்த ஊர் தாரமங்கலம் அத்திக்கட்டானூர். தந்தை பெயர் சீனி வாசன்.  ...
[Continue reading...]

காதலருடன் ஒரே அறையில் தங்க அனுமதிக்காததால் ரிச்சா தகராறு!!

- 0 comments
      காதலருடன் ஒரே அறையில் தங்குவதற்கு அனுமதிக்க மறுத்ததால், நட்சத்திர ஓட்டலில் நடிகை ரிச்சா தகராறு செய்தார்.   'மயக்கம் என்ன,' 'ஒஸ்தி' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர், ரிச்சா கங்கோபாத்யாய்....
[Continue reading...]

பெங்களூருக்கு சென்று டேம் 999 படம் பார்த்தேன்: விஜயகாந்த்

- 0 comments
      வாதத்திற்கு மருந்துண்டு, ஆனால் பிடிவாதத்திற்கு இல்லை என்று முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவோம் என்று தீர்மானமாக உள்ள கேரள அரசு பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேனியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger