Friday, 25 November 2011

கருணாநிதி மீது ந���்பிக்கை இல்லை!

- 0 comments


க – 28 தனிக்கட்சி தொடங்கிவிட்டார் எம்.ஜி.ஆர். இனி பிரச்னை இல்லை என்றுதான் எல்லோருமே நினைத்தனர். ஆனால் கருணாநிதியால் அப்படி நினைக்கமுடியவில்லை. காரணம், எம்.ஜி.ஆரைப் பற்றி முழுமையாகப் புரிந்தவர். ஒருவேளை அவர் அமைதியாக இருந்தாலும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் அமைதியாக இருக்கவிட மாட்டார்கள். குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சியின் கல்யாணசுந்தரம் இருக்கிறார். மோகன் குமாரமங்கலம் இருக்கிறார். ஈ.வெ.கி. சம்பத் வேறு அவ்வப்போது பேசிக்கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆரை அமைதியாக இருக்கவிடமாட்டார்கள். இதுதான் கருணாநிதியின் கணிப்பு. அடுத்தது என்ன செய்யப்போகிறார் எம்.ஜி.ஆர் என்ற கேள்வி [...]


http://kathaludan.blogspot.com





  • http://devadiyal.blogspot.com



  • [Continue reading...]

    காந்தி : ஆதரவும் ��திர்ப்பும் அல்ல���ு பக்தியும் புர��தலும் – 1

    - 0 comments


    காந்தி பற்றிய வில்லவனின் இரண்டாவது கட்டுரை இது. முந்தைய கட்டுரையின் தொடர்ச்சியாகவும், அதற்கு வந்து குவிந்த எதிர்வினைகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் இது அமைந்திருக்கிறது. வாசிப்பு வசதி கருதி இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது. இரண்டாவது பகுதி நாளை வெளிவரும். காந்தி பற்றிய முந்தைய பதிவுக்கான எதிர்வினைகள் நான் எதிர்பார்த்ததே. ஆனால் அதற்கு இரண்டாவது பதிவு எழுதவேண்டியிருக்கும் என்பது எதிர்பாராதது. இடது, வலது, நடு சென்டரில் நிற்போர் என எல்லாத் தரப்பின் விமரிசனங்களும் வெவ்வேறாக இருப்பினும் அவை எல்லாமே முந்தைய [...]


    http://kathaludan.blogspot.com





  • http://devadiyal.blogspot.com



  • [Continue reading...]

    காந்தி : ஆதரவும் ��திர்ப்பும் அல்ல���ு பக்தியும் புர��தலும் – 2

    - 0 comments


    பகுதி 1 எதிரியை எப்படி எதிர்கொள்வது என்பதையும் நீங்கள் பகத் சிங் உள்ளிட்ட தியாகிகளின் வாழ்வில் இருந்து தெரிந்து கொள்ளலாம். தங்கள் கோரிக்கையை வெள்ளை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் அறிவிக்கவே அவர்கள் கைதானார்கள். ஒவ்வொரு விசாரணையையும் அவர்கள் தங்களுக்கான பிரச்சார களமாக மாற்றினார்கள். பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசிய வழக்கு லாகூர் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, அங்கு குண்டு வீசியதன் நோக்கம் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அது நியாயமற்றது என அவர்கள் வாதிடுகிறார்கள். விசாரணையின்போது பகத் சிங் சொன்னது:- நாம் [...]


    http://kathaludan.blogspot.com





  • http://devadiyal.blogspot.com



  • [Continue reading...]

    திருமணத்தைப் பத��வு செய்வது எப்படி? (ஹாய் அட்வகேட்!)

    - 0 comments


    ஹாய் அட்வகேட்! நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன். திருமணமாகி கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்டது. சட்டப்படி திருமணத்தை பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன். இதனால் ஏதேனும் சட்டச்சிக்கல் வருமா? ( திருமண அழைப்பிதழ் உள்ளது ). சரவணன் திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவருக்கும் இது பொருந்தும். உச்ச நீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வரவேண்டும் [...]


    http://kathaludan.blogspot.com





  • http://devadiyal.blogspot.com



  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger