Wednesday, April 02, 2025

Tuesday, 15 May 2012

பாலைவனக்காற்று-கலகல-ஜட்டி..!!

- 0 comments
பாலைவனக்காற்றாய்பார்வைகள் வீசிச்செல்கிறாய்சுடும் மனலாய்சுடுகிறது மனசு..!!பாலைவனமெங்கிலும்பசுமைதான் நீசிரிப்பொலிகளைசிதறிச்� �ென்றால்..!!பாலைவனப்பயனியாய் நான்பயனத்தின் தூரமெங்கும்இளைப்பாறிச்செல்கிறேன்உன் வார்த்தைகளோடு..!!கவிதை பிடிக்காதவங்க...
[Continue reading...]

இப் போ "தை" க்கு இருக்கட்டும் சித்திரை.2

- 0 comments
குஜால் மற்றும் வினோத்குமாரின் மறு மொழிகளுக்கான பதில்.இந்தியாவின் காலண்டர்தான் உலகிலேயே மிகவும் பழமையானது. இந்தியரின் வானியல் திறமைக்கு இந்தக் காலண்டரும் ஒரு சாட்சிதான். நாம்தான், எல்லாரையும் விட வானியலில் 3000 வருடங்கள் முன்னேறியவர்கள்...
[Continue reading...]

இப் போ "தை" க்கு இருக்கட்டும் சித்திரை

- 0 comments
உலகில் மக்கள் புத்தாண்டை, ஜனவரியை ஒட்டித்தான் கொண்டாடுகிறார்கள். தமிழன் சித்திரையில் கொண்டாடுகிறான். ஜனவரியை ஒட்டி நிகழும் வானியல் நிகழ்வு என்று பார்க்கும் போது அதுவும் சூரியன் சம்பந்தப்பட்ட தாகத்தான் இருக்கிறது.அயணம் என்பதுதான் தமிழில்...
[Continue reading...]

சதுரங்க விளையாட்டின் வரலாறும், மூலமும். 8

- 0 comments
பாகம் 8வினோத்குமாரின் கேள்வி: சூரியனுடன் இனைந்து இயங்கினாலும்,சனி புதன் சேர்ந்து சாதகரின் 7ம் வீட்டில் இருந்தா சாதகருக்கு அலி தன்மையை கொடுக்கும்னு படிச்சு இருக்கேன், இயல்பில் புதன் அலி கிரகம் தானே. அப்படி பார்த்தால் அலி தன்மை...
[Continue reading...]

தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம். 1

- 0 comments
முதலில் மின்வெட்டு பற்றிய சில தகவல்களை அறிவோம். பின்னர் யுபிஎஸ்(UPS) பற்றி ஆராய்வோம்.தமிழக மின் வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தின் தற்போதைய தேவை 11500 மெ.வாட், ஆனால் உற்பத்தியோ 7500 மெ.வாட் ஆகவே 4,000...
[Continue reading...]

சதுரங்க விளையாட்டின் வரலாறும், மூலமும். 7

- 0 comments
Previousஆராய்ந்து பார்த்தால் சீட்டுக் கட்டும் ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டதாகத் தான் இருக்கும். ஒரு வருடத்தின் நாட்களாகிய 364 ஐ சந்திரனின் சுழற்சிக் காலமாகிய 28 நாட்களால் வகுத்தால் (13 மாதம் ) வருகிறது. சீட்டுக்கட்டில் ஒவ்வொரு வகையிலும்...
[Continue reading...]

சந்துருவின் வலைப்பூ

- 0 comments
இது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்....
[Continue reading...]

பரதம்...!ஹைக்கூ கவிதைகள்,

- 0 comments
மௌனத்தின் மொழிகள் மொழிபெயர்த்தால் பரதம்...!=======================கண்களும் கால்களும் உடலோடு எழுதிய கவிதை பாரத நாட்டியம்...!=====================வளைந்து நெளிந்து பொலிவோடு பழைய கதைகள் சொனனது பரதம்...!======================...
[Continue reading...]

கைத்தடி...ஹைக்கூ கவிதைகள்,

- 0 comments
முதுமையின் முகவரியில்கைத்தடி துணைவுடன்அப்பாக்கள்...======================பிள்ளைகள் கை கழுவியதால் கைத்தடி பிடித்தப்படிதெரு ஓரத்தில்  அப்பா..!======================...
[Continue reading...]

கரையான்...ஹைக்கூ கவிதைகள்,

- 0 comments
கரையான்கள் வீட்டில் நிலஆக்கிரமிப்பு பாம்பு..!==================அரித்து கட்டிய மண் கோட்டைஆக்கிரமிப ்பு செய்தன நல்லபாம்பு...!===================...
[Continue reading...]

வஜிர்அலியின் கவிதைகள்

- 0 comments
என் கவிதைகளின் தொகுப்பே இந்த தளம்.....
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger