முதுமையின் முகவரியில்
கைத்தடி துணைவுடன்
அப்பாக்கள்...
======================
பிள்ளைகள் கை கழுவியதால்
கைத்தடி பிடித்தப்படி
தெரு ஓரத்தில் அப்பா..!
======================
Daily Tamil News , தினசரி தமிழ் செய்திகள்
Home »Unlabelled » கைத்தடி...ஹைக்கூ கவிதைகள்,
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?