Wednesday, April 02, 2025

Thursday, 9 February 2012

நான் என்ன கிழவனா? அரவிந்தசாமி கோபம்!

- 0 comments
      அப்பா வேடத்தில் நடிக்கும் அளவுக்கு நான் என்ன கிழவன் ஆகி விட்டேனா? என்று நடிகர் அரவிந்தசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் கதாநாயகி சமந்தாவின் அப்பாவாக அரவிந்த்சாமி நடிக்கப்...
[Continue reading...]

சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன்: விஜய் பேட்டி

- 0 comments
      சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன் என்று நடிகர் விஜய் கூறினார். நடிகர் விஜய் நடித்துள்ள நண்பன் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. மதுரையில் நண்பர் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில்...
[Continue reading...]

ஓவர் லிப்-டூ-லிப் முத்தக்காட்சி :அர்ஜூன் படத்திற்கு 14கட்!!

- 0 comments
      டினு வர்மா இயக்கத்தில், அர்ஜூன் நடித்து வரும் காட்டுபுலி படத்தில், ஓவர் லிப் - டூ - லிப் காட்சிகள் இருந்ததால் 14 கட் கொடுத்துள்ளனர் சென்சார் போர்டு அதிகாரிகள். பிரபல பாலிவுட் சண்டை இயக்குநர் டினு வர்மா...
[Continue reading...]

விஜய்யை போட்டு தாக்கும் அஜித்

- 0 comments
    தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு தெரியாத அரசியலில் எதுக்கு இறங்கணும் என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத்.   ரஜினிக்கு அடுத்து, அடிக்கடி அரசியலுக்கு வரப் போகிறார் என கிசுகிசுக்கப்படுபவர்களில் ஒருவர் அஜீத். அதற்கேற்பத்தான்...
[Continue reading...]

கோச்சடையானுக்காக 'ரேஸ் 2' படத்தை கைவிட்ட தீபிகா: எரிச்சலில் படக்குழு

- 0 comments
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையானில் நடிப்பதற்காக தான் நடித்துக் கொண்டிருந்த ரேஸ் 2 படத்தில் இருந்து திடீர் என்று ஜகா வாங்கிய பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் செயல் நெறிமுறையற்றது என்று அப்படத்தின் தயாரிப்பாள்ர...
[Continue reading...]

''என்று தணியும் இந்த மின்சார தாகம்?'': விஜயகாந்த்

- 0 comments
    தமிழகத்தில் ''என்று தணியும் இந்த மின்சார தாகம்'' என்ற புதிய முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அரசு இதை உணருமா? மக்களுக்கு பரிகாரம் விரைவில் கிடைக்குமா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி ...
[Continue reading...]

மளிகை கடையில் திருடிய தே.மு.தி.க நிர்வாகிக்கு கட்டிவைத்து அடி உதை

- 0 comments
      சேலம் மாவட்டம், ஆத்தூர் பக்கத்தில் உள்ளது பைத்தூர் என்ற கிராமம். இந்த கிராமத்தை சுற்றிலும் உள்ள வீடுகளின் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள், ஆட்டுக்குட்டிகள், கோழி போன்றவைகளும் தோட்டங்களில் இருக்கும்...
[Continue reading...]

கௌரவமா.. போடா போட��யா ?!

- 0 comments
சிம்பு நடிப்பில் நீண்ட மாதங்களாக உருவாகி வரும் படம் ' போடா போடி'. விக்னேஷ் இயக்கி வரும் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார் வரலெட்சுமி சரத்குமார்.'போடா போடி' எப்போது திரைக்கு வரும் என்பது தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில்...
[Continue reading...]

ஆஹா ரஜினி ! : நடுரோட்டில் ரசிகர்

- 0 comments
ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியின் ஆண்டுவிழா தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்று. இவ்விழாவில் ரஜினி பெயரில் சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.இந்த விழாவுக்கு வந்திருந்த ரஜினி நிகழ்ச்சி...
[Continue reading...]

ஆசை நண்பனால் நிற���வேறியது ! : விஜய்

- 0 comments
ஷங்கர் இயக்கத்தில் விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன், இலியானா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நண்பன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்து இருக்கிறது.தனது மாஸ் ஹீரோ இமேஜ் விட்டு விஜய்...
[Continue reading...]

துப்பாக்கியில் ��ிஜய்யின் நண்பனா��� நடிக்கிறார் சத��யன் !

- 0 comments
விஜய் - சத்யன் இருவரும் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான படம் 'நண்பன்'. சத்யன் நடிப்பு இப்படத்தில் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் விஜய் - சத்யமன் இருவரும் மீண்டும் 'துப்பாக்கி' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.'நண்பன்' படப்பிடிப்பில்...
[Continue reading...]

விஜய்க்கும் வில��லன் அஜீத்துக்கு���் எதிரி !

- 0 comments
அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா - 2', விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'துப்பாக்கி' இவ்விரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் வித்யூத் ஜாம்வால்.ஒரே சமயத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் நாயகர்களுடன் நடித்து வருவதால்...
[Continue reading...]

அஜீத், ஆர்யா, அமல��பால் !

- 0 comments
அஜீத்தின் அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் விஷ்ணுவர்தன். இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.படத்தில் அஜீத்தின் நாயகி யார், மற்றவர்கள் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு செய்திகள்...
[Continue reading...]

பெரிய நட்சத்திர��்கள் அனைவரும் படுக்கையைப் பகிர்��்துகொண்டவர்களே ���தனால் நீயும் பட��க்க வா

- 0 comments
பொதுவாக பாலிவுட்டில் 'கேஸ்டிங் கவுச்' – casting couch – எனப்படும் பட வாய்ப்புக்காக நடிகைகள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் சமாச்சாரம் சர்வசாதாரணம்தான்.என்றாலும், பட வாய்ப்பு கேட்டு அலைந்த ஆண் மாடலான...
[Continue reading...]

Vikatan Online

- 0 comments
அன்பார்ந்த வாசகர்களே! விகடன் Online உங்களை அன்புடன் வரவேற்கிறது. இங்கே நாங்கள் உங்களுடன் பல சுவையான செய்திகளை தமிழில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். வாசகர்கள் எங்களுக்கு உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். மேலும் எண்களின் இந்த வலை பகுதியில் நீங்கள் நண்பர்களாக சேர்த்துக்கொண்டு எங்களுடன் அரட்டை அடிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். நன்றி, இப்படிக்கு உங்கள் விகடன் Online VikatanOnline.blogspot.com...
[Continue reading...]

அந்த' மாதிரி பெண்களுக்காக செலவு செய்யும் ப.சி: சு.சாமி'!

- 0 comments
      கர்நாடக அமைச்சர்கள் 3 பேர் சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பரபரப்பே அடங்காத நிலையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக அவர் மாதம் எவ்வளவு செலவு செய்கிறார்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger