Friday, 30 December 2011

Your Highness - ஹாலிவுட் ச���னிமா விமர்சனம் (18+)

- 0 comments


2012. புது வருடம் வரப் போகிறது.

இந்த நியூ Year-ஐ எப்படி கொண்டாடலாம்ன்னு பரபரன்னு நகத்தை கடிச்சிகிட்டு சந்தோசமாய் காத்திருக்கீங்களா?

"நியூ இயர்ன்னா என்ன புதுசாக இருக்க போகுது? எப்பவும் போல அடுத்த நாள் காலையில் எந்திரிச்சு பல் விலக்கி தான் ஆகணும்" அப்படின்னு வாழ்க்கையையே போராக பீல் பண்ணி பேசி சோகமாக இருக்கீங்களா?

எப்படி இருந்தாலும், நீங்கள் பார்க்க வேண்டிய படம் இது. 


 
ராஜா, ராணி மற்றும் பயங்கரமான மந்திரவாதி போன்ற கேரக்டர்களை வைத்து சீரியசாய் எடுக்கப்பட்ட பேண்டசி படங்களை கொடுமையாய் கலாய்ப்பதற்கென்றே வந்த goofy வகை படம்.

இதை போல தமிழில், சிம்பு தேவனால் எடுக்கப்பட்ட ஒரு மோசமான முயற்சி "இம்சை அரசன் 23 -ஆம் புலிகேசி"

படத்தின் கதை,

ஒரு வயதான அரசன். அவனுக்கு பிறந்த இரண்டு இளவரசர்கள். மூத்தவன் Fabious வீர தீரங்களில் சாகசம் புரிந்து, அடிக்கடி நிறைய quest களை வெற்றிகரமாக முடித்து நாட்டு மக்களின் அன்பை பெறுகிறான். ஆனால் இளையவன் Thadeous, ஒரு திறமையும் இல்லாமல் ஊரை சுற்றி, பொழுதை கழிக்கும் உதவாக்கரை இளவரசன்.

ஒருமுறை இளவரசன் ஒரு மந்திரவாதியிடம் சிக்கி கொண்டிருந்த ஒரு அழகான Virjin மொபைலை, மன்னிக்கவும், Virgin (கற்பு கலையாத) பெண்ணை காப்பாற்றி கொண்டு வந்து திருமணம் செய்து கொள்ள இருக்கையில் மீண்டும் அந்த மந்திரவாதி வந்து அந்த பெண்ணை தூக்கி கொண்டு போய் விடுகிறான். இரண்டு நிலவுகள் சங்கமிக்கும் நேரத்தில் அவளை புணர்ந்து, அதனால் பிறக்க போகும் ஒரு டிராகன் மூலம் உலகையே ஆட்டி படைக்கலாம் என்பது மந்திரவாதியின் திட்டம்.

இந்த முறை உதவாக்கரை இளவரசனும், அவனுடைய அண்ணனுடன் இந்த quest-ற்கு வலுக்காட்டாயமாய் அனுப்பி வைக்கப் படுகிறான். இருவரும் வெற்றிகரமாய் சென்று மந்திரவாதியை அழித்து, அந்த Virgin பெண்ணை காப்பாற்றி கூட்டி வந்தார்களா? அவள் தன் virginity -யை யாரிடம் இழந்தாள்? என்பதே படம்.


படம் முழுதும் வாய் வலிக்க சிரித்து கொண்டே இருக்க வைக்கிறார்கள். இதில் burst out laughing சீன்கள் அதிகம். fuck என்ற வார்த்தையை Thadeous அடிக்கடி மந்திரம் போல அசால்ட்டாய் உச்சரிக்கிறான். 

சில vulgar ஆன காட்சிகளும், நிறைய வசனங்களும் இருப்பதால் வயதுக்கு வராத ஆண்களும், பெண்களும் இதை தவிர்த்து விட்டு, பேஸ்புக்கில் போய் Angry Birds விளையாடுங்கள்.  

Its Definitely for Matured

ஒய் திஸ் கொலைவெறி டி? பாடலைப் போல, இந்த படம் வெளிவந்த போது சீப்பான படம், மொக்கை காமெடி என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை மீடியாக்கள் வைத்தன. ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் இதை பாருங்கள், சில மணிநேரம் இனிமையாய் கழியும். 

Be Ready to ROFL ...



டோர்ரன்ட் டவுன்லோட் லிங்க்

http://extratorrent.com/torrent/2471463/Your+Highness%5B2011%5DUNRATED+BRRip+XviD-ExtraTorrentRG.html




http://girls-tamil-actress.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com

  • [Continue reading...]

    2011 டாப் 10+1 படங்கள்

    - 0 comments
     




    1.



    2.


    3.


    4.


    5.




    6.


    7.


    8.


    9.


    10.


    11.

    எல்லோருக்கும் 2012 புத்தாண்டு வாழ்த்துகள் !

    12. வாசகர் விருப்பம்

    [Continue reading...]

    Welcoming the English New Year

    - 0 comments
     
     
    ஆங்கிலப் புத்தாண்டுக் கவிதை

    புத்தாண்டு ஆங்கிலேயருடையது, அவணியெல்லாம் விழாவாகிறது.
    எத்திசையோரும் ஏற்றுப் போற்றுவது போலவே போற்றுகிறோம்.
    இத்திருநிலை தமிழ்ப் புத்தாண்டு பெற்றிடவே ஏற்போம் உறுதி
    நினைத்தவர் வதைத்துத் துவைத்து அழித்திடத் தமிழினம்
    இத் தரணி யெலாம் கூலியாய் ஏமாளியாய் வேலியிலாப் பயிராய்
    இனத்துரோகி விரோதி கங்காணிகளால் வாழ்வதைத் தடுப்போம்
    தன்னலப் போலிக் கூலித் தலைவர்களே தமிழின வீழ்ச்சி தாழ்ச்சி
    என்றுணர்ந்தே கருவறை ஊழியரான பூசாறி, பட்டர், குருக்கள்
    என்போரனைவரும் திரட்டி அருட்போரால் இருளகற்ற ஒளியேற்றப்
    புத்தாண்டில் உறுதி பூண்போம் ஒத்துழைப்பீர் ஏந்து நல்குவீர்.


    - ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார் எழுதிய கவிதை
    [Continue reading...]

    மணிரத்னம் படத்தில் பசுபதி!

    - 0 comments
     
     
    டைரக்டர் மணிரத்னம் இயக்கும் பூக்கடை படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் பசுபதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்போடு தமிழ்சினிமாவில் வீறு நடை போட்டவர் பசுபதி. ஆனால் வெகு சீக்கிரத்தில் காணாமல் போன பசுபதி. நல்லவேளையாக அரவான் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில்தான் இன்னொரு நல்ல செய்தி வந்திருக்கிறது.
     
    கடந்த சில வாரங்களுக்கு முன் பசுபதியை தனது அலுவலகத்திற்கு அழைத்தாராம் மணிரத்னம். தற்போது இயக்கவிருக்கும் பூக்கடை படத்தில் முக்கிய ரோல் இருப்பதாகவும், அதில் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம். அரசல் புரசலாக கசிந்த தகவலையடுத்து பலரும் பசுபதிக்கு போன் செய்து அப்படியா என்று கேட்டால், அப்படியா என்கிறாராம் அவரும் அதே பிரமிப்புடன். வேறொன்றுமில்லை, இங்கு வந்துட்டு போன விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றாராம் மணி.



    [Continue reading...]

    அஞ்சலியின் தாராள மனசு!

    - 0 comments
    : அஞ்சலியின் தாராள மனசு!
     
     
     
    நடிகை அஞ்சலியின் தாராள மனசைத்தான் ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் கொண்டாடி மகிழ்கிறது. அப்படியென்ன தாராள மனசுடன் நடந்து கொண்டார் அஞ்சலி? திரைத்துறைக்கு வந்த காலத்தில் தன்னுடன் நடித்த புதுமுக நடிகர்களை இன்னமும் மதித்துக் கொண்டிருப்பதுதான் பாராட்டுக்களுக்கு காரணம்.
     
    நடிகை அமலா பால் தன்னுடன் ஆரம்பத்தில் நடித்த சின்ன சின்ன நடிகர்களை எங்காவது பார்த்தாலோ, அல்லது அவர்கள் போன் லைனில் வந்தாலோ கூட மதிப்பதில்லையாம். இதை சொல்லி சொல்லி புலம்புகிறார்கள் வீரசேகரன், சிந்து சமவெளி படங்களில் இவருடன் நடித்த ஹீரோக்கள்.
     
    ஆனால் அஞ்சலி அப்படியல்ல. இன்னமும் இவரது மனப் புத்தகத்தில் புதுமுகங்களுக்கு இடம் இருக்கிறது. நல்ல கேரக்டர் வந்தா போதும். அதுல யாரு எனக்கு ஜோடியா நடிக்கிறாங்கன்னு நான் பார்ப்பதே இல்லை என்று சொல்லும் அஞ்சலி, இப்போது விக்ரமுடன் கரிகாலன் படத்தில் நடிக்கிறார். விக்ரமுடன் நடித்துக் கொண்டிருக்கும் போதே, மதன் என்ற புதுமுகத்துடன் ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்டார் அஞ்சலி. இந்த மதன் இதுதாண்டா போலீஸ் ராஜசேகரின் சகோதரி மகன் என்கிறார்கள்.
     

     


    [Continue reading...]

    ஜெனிலியா, நயன்தாராதான் எனக்கு பொருத்தமான ஜோடி! - தனுஷ்

    - 0 comments
     
     
     
    `எத்தனையோ கதாநாயகிகளுடன் நடித்திருந்தாலும் எனக்கு பொருத்தமான ஜோடி ஜெனிலியாவும், நயன்தாராவும்தான் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். கொலவெறிடி பாடல் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் ஆனதோடு மட்டுமல்லாமல், பிரதமர் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்கிற அளவுக்கு பிரபலமாகியிருக்கிறது.
     
    இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் தனுஷ், பிரதமர் விருந்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. படத்துக்கு தகுந்த பாடலாக இருக்கும் என்றும், மக்களுக்கு திருப்தி தரும் பாடலாக இருக்கும் என்றும் எதிர்பார்த்தோம். இந்த அளவுக்கு பிரபலமானதற்கு கடவுளின் கருணையும், மக்கள் கொடுத்த வரவேற்பும்தான் காரணம், என்று கூறியுள்ளார்.
     
    மேலும் அவர் கூறுகையில், மற்ற டைரக்டர்களின் படங்களில் நடித்ததற்கும், எனது மனைவி ஐஸ்வர்யா டைரக்ஷனில் நடித்ததற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. டைரக்ஷன் வேலையை சிலசமயங்களில் வீட்டுக்கும் எடுத்து வருவார். அதனால் நாங்கள் சண்டை போட்டுக்கொண்டது உண்டு. இது எல்லா வீட்டிலும் நடக்கிற சண்டைதான். அவர் நிச்சயமாக தொடர்ந்து படங்களை இயக்குவார். ஆனால், அவர் டைரக்ஷனில் நான் நடித்த முதல் படமும், கடைசி படமும் இதுதான். இனிமேல் அவரது படத்தில் நடிக்க மாட்டேன். மற்ற கம்பெனிகளுக்கு ஐஸ்வர்யா தொடர்ந்து படங்கள் இயக்குவார், என்றார்.
     
    பொருத்தமான ஜோடி குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் தனுஷ், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பொருத்தமானவர்கள்தான். உடல்வாகைப் பொருத்தவரை ஜெனிலியா எனக்கு பொருத்தமானவர். கெமிஸ்ட்ரிபடி நயன்தாராதான் பொருத்தமானவர். என்று கூறியுள்ளார். அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் பற்றிய கேள்விக்கு அந்த பெரியவரை பற்றி கருத்து சொல்கிற அளவுக்கு எனக்கு வயதும் இல்லை, அனுபவமும் இல்லை. பொதுமக்களோடு ஒருவனாக நின்று, அவரை அன்னாந்து பார்க்கிறேன், என்று கூறியிருக்கிறார் தனுஷ்.



    [Continue reading...]

    விஜயகாந்தின் நன்றி கெட்டதனம்

    - 0 comments
     
     
    ஏத்தி விட்ட ஏணியை யாராக இருந்தாலும் மறக்கக்கூடாதுங்க! அட நம்ம வள்ளுவர் கூட அதான சொல்லி இருக்கிறார். இப்ப கோடம்பாக்கம் ஹாட் டாபிக்கும் நன்றி மறந்த கதை பற்றியது தான்.
     
    ஓட்டுக் கேட்க மட்டும் தான் பல அரசியல்வாதிகள் வர்றாங்க. அப்புறம் உங்களை மறந்து விடுகிறார்கள். நாங்கள் அப்படி இல்லை மக்களே! என மேடைகளில் மைக் பிடித்து உரக்க பேசும் விஜயகாந்த், "தான் சினிமாவில் கோலோச்ச காரணமாக இருந்த இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனை இப்படி மறக்கலாமா?". அன்று இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் அருமையான படங்களை விஜயகாந்த்துக்கு கொடுத்திருக்காவிட்டால் அவருக்கு சினிமாவில் அங்கீகாரம் கிடைத்திருக்காது, அதை வைத்துக் கொண்டு அவர் அரசியலும் செய்திருக்க முடியாது என கூறி வரும் கோலிவுட் வட்டாரம் சற்று கொதித்துப் போயிருக்கிறதாம்.
     
    கொதிப்புக்கு காரணம் இது தான். இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் அண்மையில் சாலை விபத்தில் மரணமடைந்தார். இந்த துக்க செய்தி தெரிந்து போனில் கூட ஒரு வார்த்தை ஆறுதல் கூறவில்லையாம் விஜயகாந்த். மகனைப் பறிகொடுத்த சுந்தர்ராஜனுக்கு, விஜயகாந்தின் இந்த பாராமுகம் மேலும் துன்பத்தை அளித்துள்ளதாம். சுந்தர்ராஜன் தன் கோடம்பாக்க சகாக்களிடம் புலம்பியது, தற்போது காற்றில் பரவிக் கொண்டிருக்கிறது. இது விஜயகாந்த் காதுகளுக்கும் எட்டுமா மக்களே?!

     


    [Continue reading...]

    கடப்பா தர்காவில் சினேகா, பிரசன்னா பிரார்த்தனை

    - 0 comments
     
     
     
    ஆந்திரா மாநிலம் கடப்பாவில் புகழ்பெற்ற தர்கா உள்ளது. மதசார்பின்றி அனைத்து பிரபலங்களும் இந்த தர்காவுக்கு சென்று வழிபடுவது வழக்கம். இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கடப்பா தர்காவில் அடிக்கடி மலர் போர்வை போர்த்தி வழிபடுவது வழக்கம்.
     
    இந்த தர்காவுக்கு நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் ஜோடியாக வந்தனர். இருவரும் மலர் போர்வை போர்த்தி பிரார்த்தனை செய்தனர். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இதையொட்டி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.



    [Continue reading...]

    இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறாரா அனிருத்?

    - 0 comments
     
     
     
     
     
    தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம் '3'. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் கூறியதாவது: 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் உலகம் முழுவதும் என்னை அறிய வைத்திருக்கிறது. இந்தப் பாடல் ஹிட்டானதை அடுத்து, நிறைய வாய்ப்புகள் வருகிறது. இந்தி உட்பட பிற மொழிகளிலிருந்தும் அழைப்பு வருவது உண்மைதான். ஆனால் எதுவும் முடிவாகவில்லை. சிறந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கலாம் என நினைக்கிறேன். '3' படத்தின் அனைத்துப் பாடல்களும் சிறப்பாக இருப்பதாகக் கூறுகின்றனர். இதனால் எனக்கு பொறுப்பு கூடியிருப்பதாக நினைக்கிறேன். இந்த எதிர்பார்ப்பை மற்றப் படங்களிலும் ஈடுசெய்வேன். இவ்வாறு அனிருத் கூறினார்.



    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger