Thursday, April 03, 2025

Sunday, 1 January 2012

புத்தாண்டு வாழ்��்துகள்!

- 0 comments
பறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்பிறக்கட்டும் புத்தம்புது சிந்தனைகள் உயிரெடுத்துத்திறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்சிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து!அனைவருக்கும் சென்னை பித்தனின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!http://famousstills.blogspot.comhttp://tamil-video.blogspot.com...
[Continue reading...]

இசை விழா--செவிக்கும்,வயிற்றுக்கு��் உணவு!!

- 0 comments
இன்றோடு முடிந்தது இசை விழா.இரண்டு நாட்களாகத் 'தானே ' புயலினால்   கச்சேரிக்குப் போக இயலவில்லை.இன்று சுதா ரகுநாதன், டி.எம்.கிருஷ்ணா-இரு கச்சேரிகள்இசை விழாவில்  கேட்டவை23-பிரியா சகோதரிகளின் கச்சேரி -குறுந்தகடு24.ரஞ்சனி&காயத்ரி-சங்கீத...
[Continue reading...]

தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'

- 0 comments
தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அல்லது தாங்களாகவே பணம் செலவழித்து ஏக எதிர்ப்பார்ப்பை உருவாக்கி, அதை பூர்த்தி செய்யத் தவறிய படங்களின் வரிசை இது.   1. ஒஸ்தி   கஷ்டப்பட்டு திறமையான இயக்குநர் எனப் பெயரெடுத்த...
[Continue reading...]

2011ல் இந்தியா ( முக்கிய நிகழ்வுகள் பாகம் - 2 )

- 0 comments
    ஜூலை 4 - தெலுங்கானா தனி மாநிலம் கோரி காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகளைச் சேர்ந்த 87 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். 6 - டெல்லியில் முதல்வர் ஜெயலலிதா, திட்டக் கமிஷன்துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியா ஆகியோர்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger