Wednesday, April 02, 2025

Wednesday, 10 August 2011

பெட்ரோல் விலை கு���ைகிறது?

- 0 comments
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதை தொடர்ந்து உள்நாட்டில் பெட்ரோல் விலையை ரூ.1.50 அளவுக்கு குறைக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சர்வதேச மேலும்படிக்க...
[Continue reading...]

முன்னாள் அமைச்ச��் அனிதா ராதாகிருஷ்ணன் கைது

- 0 comments
திருச்செந்தூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடியில் போலீசார் இன்று கைது செய்தனர். கடந்த மார்ச் 1ஆம் தேதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவின் போது நடந்த கொலை முயற்சி ஒன்றில் சசிகுமார்...
[Continue reading...]
- 0 comments
http://gallery.tamilkurinji.com/main.php?g2_itemId=896 மேலும்படிக்க ...
[Continue reading...]

தங்கம் பவுனுக்க�� ரூ. 216 குறைந்தது

- 0 comments
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தபடி இருந்தது. நேற்று ஒரு பவுன் ரூ. 19 ஆயிரத்து 560-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று பவுனுக்கு ரூ. 216 குறைந்து ரூ. 19 மேலும்படிக்க ...
[Continue reading...]

சச்சின் பெயரில் ���டிஎம் கார்டு கல��லூரி மாணவர் கைது

- 0 comments
மும்பை பாரத்மாதா சினிமா தியேட்டர் அருகில் உள்ள எச்எஸ்பிசி ஏடிஎம்மில் நேற்று, இளைஞர் ஒருவர் பணம் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். பல கார்டுகளை மாற்றி மாற்றி இயந்திரத்தில் போட்டுக் கொண்டிருந்தார். அந்த வழியாக மேலும்படிக்க ...
[Continue reading...]

ஜெயலலிதாவை விமர��சிப்பதா? இலங்கை ��ரசுக்கு சீமான் கண்டனம்

- 0 comments
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அந்த நாடு விமர்சித்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்ட...
[Continue reading...]

சிக்கன் மசாலா

- 0 comments
தேவையான பொருள்கள்: சிக்கன் - அரை கிலோ தயிர் மேலும்படிக்க ...
[Continue reading...]

Bindu Madhavi

- 0 comments
http://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=11306 மேலும்படிக்க ...
[Continue reading...]

tamilkurinji news

- 0 comments
...
[Continue reading...]

மாடிவீட்டு மஞ்சுளா

- 0 comments
மஞ்சுளாவுக்கு கல்யாணம்ஆகி ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை.அவள் கணவன் ஒரு சாப்ட்வேர்கம்பனியில் வேலை பார்கிறான்.அசைன்மேண்டுக்காக சிக்காகோ போய்இருக்கிறான். இவளுக்கும்விசா கிடைக்கவில்லை. அவன் வரஇன்னும் குறைந்தது ஆறு மாதம்ஆகும். மஞ்சுளா அவனை கல்யாணம்பண்ணிகொன்டதும் எங்கள்வீட்டு மாடிக்கு குடி வந்தார்கள். வந்தபுதில் மஞ்சுளாவின் மாமனார்மாமியார் இருந்தார்கள்.இப்போது அவர்கள் தங்கள் பெண்வீட்டுக்கு போய் விட்டார்கள்.மஞ்சுளா இன்னும் ஒரு மாதம்இங்கு...
[Continue reading...]

விஜயின் யோஹன் பட வெளிவராத தகவல்க��்

- 0 comments
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படம் 'யோஹன் அத்தியாயம் ஒன்று'.  இப்படத்தை தனது ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்க இருக்கிறார் கெளதம். இப்படம் அடுத்த ஆண்டு தான் துவங்கும் என்றாலும் நாயகி யார்,...
[Continue reading...]

பிறந்த நாளில் 20 க���ழந்தைகளை தத்தெடுத்த ஹன்சிகா

- 0 comments
ஜெயம் ரவியுடன் "எங்கேயும் காதல்" படத்தில் நடித்தவர் ஹன்சிகா. தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக "ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்தில் நடித்து வருகிறார். மும்பையில் இன்று ஹன்சிகா தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி ஒரு குழந்தையை தத்தெடுத்தார்....
[Continue reading...]

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்ப��� கண்டனம்

- 0 comments
நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் டயானா மரியம். தந்தை குரியன். தாய் பெயர் ஓமணா. கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள். சினிமாவுக்காக நயன்தாரா என தனது பெயரை மாற்றிக் கொண்டு நடித்து வந்தார். பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு...
[Continue reading...]

பட முன்னோட்டம் : ��ெளத்திரம்

- 0 comments
ஜீவா நடித்த 'கோ' படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் 'ரெளத்திரம்'. ஸ்ரெயா, பிரகாஷ் ராஜ், கணேஷ் ஆச்சார்யா, ஜெய்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். புதுமுகம் பிரகாஷ் நிக்கி இசையமைக்க, கோகுல்...
[Continue reading...]

கட்டாயப்படுத்தி நயன்தாராவை மதம் மாற்றியது குற்ற��்

- 0 comments
நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் டயானா மரியம். தந்தை குரியன். தாய் பெயர் ஓமணா. கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள். சினிமாவுக்காக நயன்தாரா என தனது பெயரை மாற்றிக் கொண்டு நடித்து வந்தார். இந்துவான பிரபுதேவாவுடன்...
[Continue reading...]

பிரபுதேவாவுக்காக இந்து மதத்திற்���ு மாறினார் நயன்��ாரா!

- 0 comments
நடிகர் பிரபு தேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து, இந்து மதத்துக்கு மாறியுள்ளார் நடிகை நயன்தாரா. சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு, தனக்கு ஆறுதலாக இருந்த பிரபுதேவாவை காதலித்து வருகிறார் நடிகை நயன்தாரா. இவர்களது...
[Continue reading...]

அய்யோ, என் மானம் ��ோச்சே : நடிகை ரீமாசென்

- 0 comments
கடந்த சில நாட்களாக வெளியான சினிமா விளம்பரம் ஒன்றில் நடிகை ரீமாசென் தனது முழு முதுகும் தெரியும்படி படுத்திருப்பார். இது ரீமா நடித்த பெங்காலி படத்தின் டப்பிங் படத்தில் இடம்பெறும் காட்சி. அதேநேரம் இந்த படம் அந்த மாதிரி படமல்ல, அற்புதமான...
[Continue reading...]

என்னத்த சொல்லு��து..?

- 0 comments
09-08-2011என் இனிய வலைத்தமிழ் மக்களே..!  அப்போதுதான் அலுவலகம் வந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தது.. முதலில் சுர்றென்று மண்டையில் ஏறியது வலி. அதன் தொடர்ச்சியாக தலையின் அனைத்துப் பக்கங்களிலும் விர்றென்ற வலி கூடியது. தலையைச்...
[Continue reading...]

நடிகர், நடிகையர் சம்பளம் குறையும��?

- 0 comments
நடிகர், நடிகைகளுக்கு சதவீத அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்க வலியுறுத்தி, தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில், தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இத்தீர்மானம் அமலானால், நடிகர், நடிகையர் சம்பளம் குறையும். இது குறித்து,...
[Continue reading...]

கல்லூரி பெண்களி��் கற்பு விலை,ஒரு ���ுவார்ட்டரா..?girls night out

- 0 comments
முக்கிய அறிவிப்பு;நண்பர்களே..இப்பதிவில் குறிப்பிருப்பவை சில பெண்கள் பற்றியது மட்டுமே என சொல்லியிருக்கிறேன்.இதற்காக சென்னையில் இருக்கும் பெண்கள் எல்லாமே அப்படித்தான் என அர்த்தம் கொள்ளாதீர்கள்...இப்படியும் சிலர் என்பதற்காக எழுதப்பட்ட...
[Continue reading...]

kumars shared items in Google Reader

- 0 comments
...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger