ஜெயம் ரவியுடன் "எங்கேயும் காதல்" படத்தில் நடித்தவர் ஹன்சிகா. தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக "ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்தில் நடித்து வருகிறார்.
மும்பையில் இன்று ஹன்சிகா தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி ஒரு குழந்தையை தத்தெடுத்தார். ஒவ்வொரு பிறந்தநாளிலும் தத்தெடுத்து வருகிறார். இதுவரை 20 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். அவர்களின் படிப்பு மற்றும் மருத்துவ செலவுகளை ஹன்சிகாவே கவனித்து வருகிறார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?