லோக் ஆயுக்தாவைக் கொண்டு வருவதில் கட்சிகளின் சாயம் வெளுத்தது என்ற தலைப்பில் தினமலரில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. அரசியல் கட்சிகளுக்கு எதிரான செய்திகள் எப்போதும் மக்களை உடனே கவர்ந்துவிடுகின்றன. எந்தெந்த கட்சிகள் லோகாயுக்தாவை எதிர்த்தன, ஏன் எதிர்த்தன என்று விளக்காமல், லோகாயுக்தா வந்தால் ஆபத்து என்று அவை அஞ்சியதாகவும் ஆகவே அதை வரவிடாமல் தடுத்த� ��விட்டதாகவும் இவர்கள் கதைக்கிறார்கள். ஒருவிதத்தில் அது சரிதான் என்றாலும், குறைந்தபட்சம் மாநிலக் கட்சிகள் எதிர்ப்பதில் உள்ள உள் அர்த்தங்களை அறியவேண்டியது அவசியமாகிறது. உண்மையில், [...]
http://tamil-vaanam.blogspot.com