Monday, 5 December 2011

FDI – இந்தியப் பொருளாதாரச் சீரழிவி��் உச்சம்

- 0 comments


அதிகாலை நான்கு மணிக்கு ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கி, தள்ளு வண்டியில் காய்கறி விற்று, மாலை வட்டியும் முதலுமாகத் திருப்பிச் செலுத்தி, பிழைப்பு நடத்தி வரும் தள்ளு வண்டி வியாபாரிகள் முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் அண்ணாச்சிமார் வரை பலர் சில்லறை வியாபாரிகள் என்றே அழைக்கப்படுகிறார்கள். சில்லறை வர்த்தகத்தை நம்பி நாலு கோடி மக்களின் ஜீவனம் இருக்கிறது. இதனைத்தான் குறி வைத்து வருகிறது அந்நிய நேரடி மூலதனம். இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தும், உலக வங்கியில் பணியாற்றியும் [...]


http://kathaludan.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • [Continue reading...]

    ஆளவந்தார் கொலை வ���க்கு

    - 0 comments


    சென்னை எழும்பூரிலிருந்து போட் மெயில் ஒன்று ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மானாமதுரையை ரயில் கடந்து கொண்டிருக்கும் போது ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் ரயில் அதிகாரியிடம் தெரிவித்தனர். குறிப்பிட்ட பெட்டியைப் பரிசோதித்து, அதிலிருந்து ஒரு டிரங் பெட்டியைக் கைப்பற்றினர். அருகில் சென்று பார்த்தபோது, ரத்தம் உறைந்து போயிருந்தது தெரிந்தது. பெட்டியைத் திறந்தார்கள். துண்டாக்கப்பட்ட உடல் ஒன்று உள்ளே திணித்து வைக்கப்பட்டிருந்தது. தலை இல்லை. அதிர்ச்சியால் தாக்குண்ட காவலர்கள், உடனடியாக காவல்துறையைத் தொடர்பு [...]


    http://kathaludan.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • [Continue reading...]

    Final decision on FDI after consultations, Pranab tells Opposition

    - 0 comments


    Finance Minister Pranab Mukherjee on Monday told opposition leaders, including Sushma Swaraj and Sitaram Yechury, that the decision on allowing Foreign Direct Investment மேலும்படிக்க




    http://famousstills.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    Veena Malik files for damages worth Rs 10 crores

    - 0 comments


    Hours after Mahesh Bhatt told Veena Malik that she must file a case if she truly believes that she has been taken for a ride, மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    நிர்வாண படத்தை வ���ளியிட்ட பத்திரிகை மீது ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ��ீணா மாலிக் வழக்கு

    - 0 comments


    நிர்வாண படத்தை வெளியிட்ட பத்திரிகை மீது ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வீணா மாலிக் வழக்குபாக்கிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை வீணா மாலிக் மும்பையில் இருந்து வெளியாகும் `FHM' என்ற பேஷன் பத்திரிகைக்கு 'முழு நிர்வாண' போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள்FHM டிசம்பர் 2011 இதழில் வெளியாகி பெரும் மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    3-வது ஒருநாள் கிர��க்கெட் 16 ரன் வித்தியாசத்தில் போர���டித் தோற்றது இந��தியா

    - 0 comments


     3-வது ஒருநாள் கிரிக்கெட் 16 ரன் வித்தியாசத்தில்  போராடித் தோற்றது இந்தியாஇந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டேரன் சேமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்�யணம் செய்து விளையாடி வருகிறது. மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    தியேட்டர்கள் ஒர��நாள் மட்டும் அனைத்து காட்சிகளும�� ரத்து செய்ய முட��வு

    - 0 comments


    முல்லை பெரியார் அணை தொடர்பாக தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களிளும் அனைத்து காட்சிகளும் ரத்து செய்து போராட்டம் செய்வதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளனர். அதற்கான தேதியை இன்று மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    தமிழக-கேரளா எல்ல���யில் பதற்றம் : 144 ��டை உத்தரவு

    - 0 comments


    தமிழக-கேரளா எல்லையில் பதற்றம்  144 தடை உத்தரவுமுல்லை பெரியார் அணை தொடர்பாக வன்முறைகள் எதுவும் நிகழாமல் இருக்க குமுளி, போடி, கம்பம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க கேரள அரசு முடிவு. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    பால் விலை, பஸ் கட��டண உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட�� கட்சியினர் மறியல் !

    - 0 comments


    பால் விலை, பஸ் கட்டண உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியினர் மறியல்
    பால், பஸ் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் 300 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்எல்ஏக்கள் உள்பட போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் 20 ஆ�ிரம் மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    மரண தண்டனையின் வ���லாறு 0+0=0 தான்.

    - 0 comments




    ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மரணதண்டயை விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேர் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். மீதியுள்ள 7 பேரில்  பேரறிவாளன், முருகன், சாந்தன் தவிர நளினி உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற மூவரும் 20 ஆண்டுகளாக தூக்கு கயிற்றை எண்ணி எண்ணி சோர்ந்து விட்டனர். இப்படி மன உளைச்சலைகொடுத்ததே பெரிய தண்டனை தான்.


    • ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதற்கு ஈழத்தில் இந்திய அமைதிப்படையின் ஆக்கிமிப்புக்கு அவர் உத்தரவிட்டது தான் காரணம் என்று ஜெயின் கமிஷன் சொன்னது.

    • நேரடி குற்றவாளிகள் தற்கொலை செய்து கொண்டது

    • மரண தண்டனை பெற்று தவித்து கொண்டிருக்கும் மூவரும் ஆதரவு அளித்தார்கள் என்ற
    அடிப்படையில் மட்டுமே தண்டணையளிக்கப்பட்டது.

    இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து இருப்பதே போதுமானது. விடுதலை செய்யலாம் என்பது 
    அனைத்து மனிதாபிமானிகளின் கருத்தாக உள்ளது. இந்த நியாயங்கள் ஏதுமில்லாத அஜ்மல் கஸாப் போன்ற நூற்று கணக்கானோரை கொன்றபயங்கரவாதிகளுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கலாமா? ஏன்று கேட்டால் நாம் மனம் கொதித்து சொல்வோம் ஆம்..! விதிக்க வேண்டும் என்று.



    அதனால் என்ன பலன் காண முடியும் என்று கேட்டால் நாம் அவனுக்கு அப்போது தான் வலிக்கும் அவன் அந்த வலியை உணர்வான் என்போம். சரி வலி உணர்ந்தவன் எங்கே இருப்பான் அவன் அழிந்திருப்பான். அப்புறம் எப்படி அந்த வலியை அவன் உணர முடியும்.. அப்புறம் ஏன் அவன் வலியை உணர வேண்டும்?

    ஒருவன் ஒரு குடும்பத்தை வாகனம் ஏற்றி கொன்று விட்டான். அவனுக்கு எப்படி வலியை உணர வைப்பது.. அல்லது பாடம் புகட்டுவது.. அவன் குடும்பத்தையே வாகனம் ஏற்றி கொன்றுவிடலாமா..? அதன் பலன் என்னவாக இருக்கும்..

    நாம் அரேபிய தண்டனை காட்டுமிராண்டிதனம் என்கிறோம். களவாடினால் கையை வெட்டு, கள்ள 
    தொடர்புக்கு 'அதை' வெட்டி கொல்லும் தண்டனை என்கிறார்கள். நாம் அந்த குற்றத்திற்கெல்லாம் சிறைத் தண்டனை கொடுத்துவிட்டு கொலைக்கு மட்டும் கொலை என்கிறோம் இது காட்டுமிராண்டி தனம் இல்லையா?

    தனியொரு மனிதன் ஒரு கொலை செய்தால் அவன் குணத்தை குறை சொல்கிறோம். ஆனால் 100 கோடி 
    மக்கள் சாட்சியாக அரசு ஒரு கொலை செய்தால் அதை தண்டனை என்கிறோம்.. இது என்ன நியாயம்.
    இந்த கேள்வியை முன்வைத்தால் பாதிக்கப்பட்டவிரின் மனநிலையில் இருந்து பார்க்க வேண்டும் என்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் மனநிலையிலிருந்து தான் தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் வெட்டுக்கு வெட்டு, கொலைக்கு கொலை என்று தான் தீர்ப்பளிக்க வேண்டும். இதை தான் மக்கள் விரும்புவார்கள். ஏனெனில் கிரிமினல் குற்றங்களுக்கு சிறை தண்டனை கொடுப்பதையே தண்டனையாக கருதவில்லை.


    ஆகவே தண்டனை என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அந்த தண்டனைகளும் அறம், உலக 
    அளவில் சோதிக்கப்பட்ட அறிவியல் , பகுத்தறிவு அடிப்படையில் தண்டனை முறைகளை வகுக்க வேண்டும்.


    மரணதண்டனைக்கு குற்றங்களை தடுக்கும் ஆற்றல் உண்டா? குற்றங்கள் பொதுவாக..ஆதாய குற்றங்கள்..உணர்ச்சிவயக் குற்றங்கள்..மனவிகாரக் குற்றங்கள்..லட்சியக் குற்றங்கள்.


    இதில் ஆதாய குற்றம் செய்பவர்கள் சட்டங்களை ஏமாற்றிவிட முடியும் என்று துல்லியமாக திட்டமிட்டு செயல்படுவார்கள். இவர்களுக்கு மரணதண்டனையும் தப்பிக்க கூடியதே..

     உணர்ச்சிவய குற்றமிழைப்போர் உணர்ச்சிவயத்தால் தான் என்ன செய்தோம் என்று என்பதையே 
    உணரமாட்டார்கள். இவர்கள் தனக்கு என்ன தண்டனையை பற்றியும் சிந்திக்கப் போவதில்லை.

     இலட்சிய குற்றம் செய்வோர் தாம் கொண்ட லட்சியத்திற்க்காக உயிரையும் கொடுக்க துணிந்து 
    குற்றங்களில் ஈடுபடுவர். இவர்களுக்கு மரண தண்டனை ஒரு பொருட்டே கிடையாது.. ஆக மரண தண்டனைக்கு எந்த குற்றத்தையும் தடுக்கும் ஆற்றல் இல்லை. மரணத்தில் ஆக்கப்பூர்வமாக ஒன்றுமில்லை. அது அழிவில் தொடங்கி அழிவில் முடியும் அழிவு சுழற்சி தான்.

     உலகில் மரண தண்டனை அளிக்கும் நாடுகளின் அனுபவம் என்ன? சீனா உலகின் முதன்மை மரண தண்டனைக்கார நாடு. ஓவ்வொரு ஆண்டும் 2000 பேருக்கும் 
    மேல் மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. ஆனால் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆண்டுக்கு ஆண்டு மரண தண்டனைக்கான ஆட்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் போகிறது.

     இரண்டாமிடத்தில் திருவாளர் அமெரிக்கா.. அங்கும் இதே தொடர்கதை தான் நடக்கிறது. மரண 
    தண்டனை விதிக்கப்பட்டு கொண்டே இருந்தாலும் குற்றங்கள் குறையாமல் நடக்கிறது.

     உலகில் குற்றம் குறைவாக நடக்கும் நாடு எது.. சுவிட்சர்லாந்து. அங்கு மரண தண்டனை
    ஒழிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அங்கு நல்லாட்சி நடக்கிறது. அதனால் குற்றங்கள்
    குறைகிறது. 

    இந்தியா தன்னை பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டி கொள்கிறது. ஆனால் இரு குட்டிநாடுகள் தன் முன்மாதிரி நடவடிக்கைகளால் இந்தியாவின் தலையில் குட்டி கொண்டிருக்கிறது. ஆம்.. நேபாளம் 1990 லும், பூடான் 2006 ம் ஆண்டும் மரண தண்டனையை ஒழித்தது. இரண்டு நாடுகளும் மரண தண்டனையை ஒழிக்கும் போது அந்த நாடுகளை மன்னர்கள் தான் ஆண்டுகொண்டிருந்தார்கள்.

     ஒரு நாட்டின் சட்டத்திற்கும், அறத்திற்கும் இடைவெளி இல்லாமல் இருக்கும் போது தான் சட்டம் உயிர் பெரும். நம் 
    நாட்டை அறம் ஆள்கிறதா..? அறம் ஆளாத நாட்டில் சட்டத்தின் வேலை பிணம் திண்ணுவது தான். அரசியலில் பழிவாங்கப்பட்டார்.. தவறாக தண்டிக்கப்பட்டார் என்று பின்னாலில் வரலாறு சொல்லும்.

     மரண தண்டனை எந்த வரலாற்றையும் விடுதலை செய்வதில்லை.......................
     மரண தண்டனையின் வரலாறு 0+0=0 தான்.



    நன்றி : நக்கீரன்.




    http://galattasms.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • [Continue reading...]

    தமிழர் பறை....!!!

    - 0 comments


    காஞ்சி மக்கள் மன்றம் மற்றும் பெரியார் திக ஏற்பாடு செய்திருந்த மாவீரர் நாள் நிகழ்ச்சி 27-11-2011 அன்று காஞ்சிபுரத்தில் நடந்தது.  நிகழ்ச்சிக்கு வைகோ, நெடுமாறன், கொளத்தூர் மணி, தோழர் தியாகு, தோழர் வேல்முருகன், பேராசிரியர் சரஸ்வதி, அற்புதம் அம்மா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேதகு தமிழீழ தேசிய தலைவர் வே பிரபாகரனுடைய ஐம்பத்தி ஏழாவது பிறந்தநாளையொட்டி ஐம்பத்தி ஏழு கிலோ எடை கொண்ட புலிக்கொடி வடிவிலான கேக்கு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.  அன்று மூன்று தமிழர் விடுதலைக்காக உயிர் நீத்த தோழர் செங்கொடி நினைவு இல்லம் திறக்கப்பட்டது. மாலை மாவீரர்களின் நினைவாக சுடர் ஏந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட காணொளிகளை இங்கே காணலாம். 

    வைகோ உரை
    http://www.youtube.com/watch?v=d9bV7KmdO0Q

    நெடுமாறன் உரை
    http://www.youtube.com/watch?v=Dw0M6NbezeA

    இந்தியாவும் மண்டியிடும் - பாடல்
    http://www.youtube.com/watch?v=w9Uk9WLYhNc

    எப்படி தாங்குவது - பாடல்
    http://www.youtube.com/watch?v=0QdA-FA6KXg

    செங்கொடி நினைவு இல்லம்
    http://www.youtube.com/watch?v=VQDtJu8-ocs

    மாவீரர் நாள் 2011-பாடல்
    http://www.youtube.com/watch?v=5MDiB-wd590

    மாவீரர் நாள் 2011-சுடரேந்தால்
    http://www.youtube.com/watch?v=DlFFbnkr75A

    டிஸ்கி : தமிழர் பறை நண்பர்கள் எனக்கு அனுப்பிய மெயில் வீடியோ கிளிப்...!!!



    http://galattasms.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • [Continue reading...]

    நான் அறியாத போதி தர்மன்....!!!

    - 0 comments


    நான் : ஹலோ எப்பிடிம்மா இருக்கே...?

    மனைவி [[இன் மும்பை]] : நான் நல்லா இருக்கேன்'ப்பா நீங்க எப்பிடி இருக்கீங்க..?

    நான் : நான் நல்லாயிருக்கேன், ஆமா பிள்ளைங்க எங்கே...?

    மனைவி : தம்பி [[மகன்]] ஸ்கூல் போயிருக்கான், பாப்பா [[மகள்]] டியூசன் போயிருக்கிறாள்.

    நான் : நீ என்ன பண்ணிட்டு இருக்கே..?

    மனைவி : நான் உங்க கூட பேசிட்டு இருக்கேன்..

    நான் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    மனைவி : என்ன அவ்வ்வ்வ்வ்வ்...? ஏன் ரெண்டு நாளா போன் பண்ணலை...?

    நான் : என்னாது போன் பண்ணலையா நேற்றுதானே போன் பண்ணுனேன்...?

    மனைவி : மறந்து போச்சா உங்க போனில் நீங்க கடைசியா எனக்கு போன் பண்ணினது எப்போன்னு செக் பண்ணி பாருங்க...

    நான் : [[மறந்தது நியாபகம் வந்து]] ஹி ஹி அது வந்தும்மா நான் கொஞ்சம் பிஸி ஆகிட்டேனா அதான் மறந்து போச்சு ஹி ஹி...

    மனைவி : என்ன ஹி ஹி, பக்கத்துல நான் இல்லைங்கிற தைரியமா...? எங்கே போனாலும் இங்கேதானே வரணும் அப்போ வச்சிக்கிறேன் பஞ்சாயத்தை, ஊரில் இருக்கும் போதே இன்டர்நெட்டை ஒப்பன் பண்ணி வச்சிகிட்டு காப்பி ஆறிப்போனதே தெரியாமல் ஆன்லைன்ல குடைஞ்சிகிட்டு இருந்த ஆள்தானே நீங்க தெரியாதா என்ன...? என்னைவிட உங்களுக்கு அதுதான் பெருசா போச்சா...?

    நான் : செல்லம் வெரி ஸாரி, இனி காலையில முதல் வேலையே உனக்கு போன் பண்ணுறதுதான் சரியா ஹி ஹி...

    மனைவி : சரி சரி சாப்புட்டீங்களா'ப்பா...?

    நான் : ஆமாம் காலையிலேயே பிரேக் ஃபாஸ்ட் சாப்டாச்சு.....

    பாவிகளா பேஸ்புக், வலைத்தளம், பஸ் லாரி ஆட்டோ ரிக்சா'ன்னு போயிட்டு ஊருக்கு போன் பண்றதையே மறந்துருக்கேன் அவ்வ்வ்வ்வ், யப்பா இனி வீட்டுக்கு முதல்ல பேசிட்டுதான் இங்கே வருவேன் ஹி ஹி, விக்கிக்கு அடி செவிள்ல விழுதுன்னா எனக்கு அடி வாயில விழுது, இப்போ போன்'லையும் விழ ஆரம்பிச்சுடுச்சு...!!!
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------

    நேற்றுதான் ஏழாம் அறிவு படம் பார்க்க முடிந்தது, சீனா, ஜப்பான், தாய்லாந்த் போன்ற நாடுகள் ஒரு தமிழனை தெய்வமாக வணங்குவது புதிய, ஆச்சர்யமான செய்தி [[இன்றைய தலைமுறைக்கும், எனக்கும் ஹி ஹி]] தமிழகத்தில் ஏராளமானோர்க்கு இது தெரியவில்லை என்பது இன்னொரு ஆச்சர்யம்...!!!! சீனாக்காரன் குழந்தைகளுக்கு தெரிஞ்ச போதி தர்மனை நம்முடைய இளம் தலைமுறைகளுக்கு தெரியவில்லை..?

    கதை இதுதான், சீனாக்காரன் நம்ம தமிழனை சரியா பயன்படுத்திகிட்டான், நம்ம ஆளுங்க சாப்புட்டு தூங்கிட்டாங்க, இன்னும் தூங்குராயிங்க அம்புட்டுதான் ஹி ஹி...!!!


    என்னோடு வேலை பார்க்கும் அனில் அண்ணனுக்கு போதி தர்மனை பற்றி தெரியுமாம் முன்பே, எப்பிடியோ ஒரு தமிழனை இன்றைய தலைமுறைகளுக்கு காட்டியமைக்கு முருகதாஸ்'க்கு ஒரு ராயல் சல்யூட்...!!!


    ஸ்ருதி ஹாசன் நடிப்பு அவ்வ்வ்வ் ரகம், அவருடைய குரல் பயமாக இருக்கிறது, அவர் பேசிய வசனம், கண்ணில் தண்ணீரை வர வைத்துவிட்டது, " உன் லவ்வை கொண்டு போயி குப்பையில் போடு" இதே வசனத்தை ரஜினியை பார்த்தோ, விஜய்யை பார்த்தோ, அஜித்தை பார்த்தோ யாரும் கேட்டு விட முடியாதென்பது என் தாழ்மையான கருத்து...!!!


    ஆமா முருகதாஸ் அண்ணே பார்வை வசியம் உண்டு ஓகே, ஆனால் கார், லாரி, கண்டெய்னர் லாரி, பைக் எல்லாம் இந்த பார்வை வைத்தியத்தில்  இப்பிடி பாடாய் படுத்துதே அண்ணே அது எப்பிடி...? திஸ் இஸ் டூ மச்'னு உங்களுக்கே தெரியலையா...? சலிப்பா இருந்துச்சு அண்ணே...!!!


    இதுல ஒரு வயதான துப்புரவு தொழிலாளி, சைனாகாரனின் பார்வை வசியத்துல வந்து கூங்பூ கதகளி ஆடுவார் பாருங்க, டிவி'ல உடனே ரிமோட் கண்ட்ரோல விட்டரியனும் போல இருந்துச்சு அண்ணே முடியல...!!!


    அண்ணே முதல்ல வர்ற குத்துப்பாட்டு சைனா பாஷைதானே, எல்லா வார்த்தையும் அருமையா புருஞ்சுது அண்ணே, கண்ணுல தண்ணி தண்ணியா கொட்டுச்சு அந்த பாட்டை பார்க்கும்[[கேட்க]] போது...!!!


    யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்னை விட்டு போனதென்னம்மா பாடல் அருமையா இருக்கு...!!! 

    சைனாக்காரன் இம்புட்டு கொலைகள் செய்தும் சென்னை போலீஸ் எல்லாம் ஜெயஜோதி வீட்டுலையா இருந்தாங்க...? சரியா நீங்க குழம்பி எங்களை தெளிய வச்சிட்டீங்க அண்ணே...!!!


    பிடித்த வசனங்கள் [[கொஞ்சம்தான்]]

    * ஸ்ருதி யானை மீது ஏறியதும், ஐயோ குத்துது...
    அதுக்காக டைல்ஸ் எல்லாம் போடமுடியாது.


    * நாம போறது ஒரு பேஷன்ட் மேலயா...?
    அதுக்காக யானையை தூக்கிட்டு போகமுடியாது.

    * மியூசியத்துல வில்லையும், வாளையும் வச்சி பூட்டிட்டோம்..!!!

    * வீரத்திற்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சிக்கோ..

    நாம் நிறைய தடயங்கள், சுவடிகள் அறிய நூலகங்களை மிஸ் பண்ணிட்டோம் என சூர்யா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை, இன்னும் இழந்துட்டுதான் இருக்கோம்...!!!


    கடைசியாக சூர்யா டிவி இண்டர்வியூல சொல்ற விஷயங்களை நல்லா நடைமுறை படுத்துவோம் தமிழர்களே...!!!


    என்னைப்போல போதி தர்மனை தெரியாதவங்களுக்கு, போதி தர்மனை கொண்டு சேர்த்த முருகதாஸ்'க்கும், உதயநிதிக்கும் நாஞ்சில் மனோ'வின் ராயல் சல்யூட் நன்றி...!!!


    டிஸ்கி : முல்லைப்பெரியாருக்கும், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும், விலைவாசி உயர்வுக்கும், ஊழலை செய்துட்டு ஜெயில்ல இருந்து மகாராணி மாதிரி வெளியே வந்து தியாகியா பில்டப் கொடுக்குறவுங்களுக்கும் ஒரு போதி தர்மன் வராமலா இருக்கப்போறான் பார்ப்போம்...!!!




    http://galattasms.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger