சென்னை எழும்பூரிலிருந்து போட் மெயில் ஒன்று ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மானாமதுரையை ரயில் கடந்து கொண்டிருக்கும் போது ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் ரயில் அதிகாரியிடம் தெரிவித்தனர். குறிப்பிட்ட பெட்டியைப் பரிசோதித்து, அதிலிருந்து ஒரு டிரங் பெட்டியைக் கைப்பற்றினர். அருகில் சென்று பார்த்தபோது, ரத்தம் உறைந்து போயிருந்தது தெரிந்தது. பெட்டியைத் திறந்தார்கள். துண்டாக்கப்பட்ட உடல் ஒன்று உள்ளே திணித்து வைக்கப்பட்டிருந்தது. தலை இல்லை. அதிர்ச்சியால் தாக்குண்ட காவலர்கள், உடனடியாக காவல்துறையைத் தொடர்பு [...]
http://kathaludan.blogspot.com
http://kaamakkathai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?