குறும்பு நிகழ்விற்காக ஒரு பெண் தண்ணீர் துப்பாக்கியைக்கொண்டு சிறு நீர் கழிப்பதுபோன்று பாசாங்கு செய்கிறார். பாருங்கள் அதை வியப்பாக பார்க்கும் மற்றையவர்களின் முக பாவணை...
@Kaniyen: நாம் எடுக்கும் எந்த போட்டோவுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ, நம்முடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் இடம்பெற ! @Nattu_G: குருட்டு பிச்சைக்காரன் தொலைத்த புல்லாங்குழலை எடுத்து கொடுக்கிறான் பார் - அவன் கடவுள். @iKaruppiah...
மாலே:’துப்பாக்கி முனையில் ஆட்சியை பறிகொடுத்த என்னை அமெரிக்கா ஆதரிக்கவில்லை’ என்று முன்னாள் மாலத்தீவு அதிபர் முஹம்மது நஷீத் கூறியுள்ளார். ‘அமெரிக்காவின் தத்துவங்களுக்கு கட்டுப்பட்டு நான் ஆட்சியை நடத்தினேன். ஆனாலும், அமெரிக்கா என்னை ஆதரிக்கவில்லை’ என்று நஷீத் கூறுகிறார். ‘தி ஐலண்ட் பிரசிடண்ட்’ என்ற டாக்குமெண்டரின் பிரச்சாரத்திற்காக அமெரிக்காவிற� �கு வருகை தந்துள்ளார் நஷீத். மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய உறவை பேணும் இஸ்லாமிய சமூகத்தை...
டெல்லி:நாட்டின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பலவீனமாக இருப்பதாக பிரதமருக்கு வி.கே.சிங் எழுதிய கடிதம் அண்மையில் ஊடகங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து வி.கே.சிங் தெரிவித்த கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவத் தளபதியை நீக்க வேண்டும் என்று ஒருசாரார் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கும் தமக்கும் இடையே பிளவை ஏற்படுத்த “தீ� �� சக்திகள்” முயற்சித்து வருவதாக வி.கே.சிங் நேற்று குற்றம்சாட்டினார்....
அணுமின் சக்தி துறை குறித்த மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்ல 2032-ஆம் ஆண்டு அணுமின்சக்தியின் உற்பத்தியை 62 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கப்படும் என்பதும் மன்மோகன்சிங்கின் பிரகடனத்தில் அடங்கிய முக்கிய வாக்குறுதியாகும். அணுகதிர் கசிவை தடுக்கும் உயர் தொழில்நுட்ப � �சதிகளை குறித்தும் நமது பிரதமர் பேசுகிறார். அதைப் போலவே சுதந்திர பொறுப்பை...
புதுக்கோட்டை:புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. முத்துக் குமரன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரன் புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் வசித்து வருக� �றார். முத்துக்குமரனுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். பி.காம்...
வாஷிங்டன்:ஈரானிடம் கச்சா எண்ணெயை வாங்குபவர்கள் மீது தடை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அனுமதி வழங்கியுள்ளார். ஈரானின் எண்ணெயை புறக்கணிப்பதால் தோழமை நாடுகளுக்கு நெருக்கடி ஏற்படாது என்றும் உலக சந்தையில் போதுமான அளவு எண்ணெய் கிடைப்பதாகவும் ஒபாமா கூறுகிறார். கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு வங்கிகள் மீது தடை விதிக� ��கப்படுகிறது. ஈரானின் எண்ணெயை குறைப்பது மூலம் சந்தையில் பற்றாக்குறை ஏற்படுகிறதா?...
கெய்ரோ:எகிப்தில் அதிபர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளரை இஃவானுல் முஸ்லிமீன் அறிவித்துள்ளது. தொழிலதிபரும் இஃவானுல் முஸ்லிமீனின் துணைத் தலைவருமான கைராத் அல் ஷாதிர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். கடந்த நவம்பர் மாதம் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சிய� ��க இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட்ஜஸ்டிஸ் கட்சி மாறியது. துவக்கத்தில்...