Sunday, 1 April 2012

பிரதமருக்கு வி.கே.சிங் எழுதிய கடிதம் குறித்து புலனாய்வுத்துறை இரகசிய விசாரணை



டெல்லி:நாட்டின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பலவீனமாக இருப்பதாக பிரதமருக்கு வி.கே.சிங் எழுதிய கடிதம் அண்மையில் ஊடகங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து வி.கே.சிங் தெரிவித்த கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவத் தளபதியை நீக்க வேண்டும் என்று ஒருசாரார் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கும் தமக்கும் இடையே பிளவை ஏற்படுத்த “தீ� �� சக்திகள்” முயற்சித்து வருவதாக வி.கே.சிங் நேற்று குற்றம்சாட்டினார். “எனக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையே பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் கருத்துகளில் உண்மையில்லை. ஒவ்வொரு பிரச்னையையும் அரசுக்கும் [...]

http://blackinspire.blogspot.com

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger