Friday, 2 August 2013

நடிகை சினேகா உல்லலின் ஆபாச வீடியோ இணையதளங்களில்

பிரபல நடிகை சினேகா உல்லலின் ஆபாச வீடியோக்கள் இணையதளங்களில் உலா வந்து கொண்டு இருக்கிறது. இதனை அவரை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல தெலுங்கு நடிகை சினேகா உல்லல். இந்தி மற்றும் கன்னட சினிமாக்களிலும் நடித்துள்ளார். உலக அழகி ஐஸ்வர்யா ராயின் ஜெராக்ஸ் என்று வர்ணிக்கப்படும் சினேகா உல்லல், தமிழில் என்னை தெரியுமா என்ற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர சிம்புவின் வானம் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமாகி, சூட்டிங் எல்லாம் நடந்து வந்த வேளையில் திடீரென விலகினார். இப்போது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் இணையதளத்தில் சினேகா உல்லலின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. படுக்கை அறையில் அரை குறை ஆடையுடன் உருண்டு புரள்வதுபோல் இந்த காட்சி உள்ளது. பார்ப்பவர்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து சினேகா உல்லல் கூறுகையில், ஒரு படத்திற்காக ஐதரபாத்தில் சூட்டிங் நடந்து கொண்டு இருந்தபோது மழை காரணமாக ஓட்டலில் தங்க வேண்டிய சூழ்நிலை. அப்போது என்னுடன் எனது போட்டோ கிராபர் நண்பரும் உடன் இருந்தார். அப்போது தான் இந்த காட்சியை எடுக்க ஐடியா வந்தது. இந்தபடத்தை எனக்கு வெளியிட விருப்பம் இல்லை. ஆனால் எனது போட்டோ கிராபர் நண்பர் தான், இதை பேஸ்புக்கில் வெளியிட்டுவிட்டார். அதுஅப்படியே எல்லா இணையதளங்களிலும் வெளியாகிவிட்டது. இதனால் எனக்கு நன்மை தான் ஏற்பட்டு இருக்கிறது. இந்தபடம் வெளியான பின்னர் நிறைய பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்துள்ளன. சமரன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு முதுகுவலி இருந்ததால் என்னால் நடிக்க முடியவில்லை. தமிழில் தனுஷ், ஜெயம் ரவி, ஜீவா போன்ற நடிகர்களுடன் நடிக்க ஆசையாக இருக்கிறது. தமிழில் நல்ல படத்திற்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபகாலமாக, சினேகா உல்லல் நடித்த எந்த படங்களும் சரியாக ஓடவில்லை. இதனால் அவருக்கு வாய்ப்பு குறையத் தொடங்கியுள்ளது. எனவே சினிமாவில் நிறைய வாய்ப்பு தேடவே இந்த ஆபாச வீடியோவை அவரே வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger