Monday, 9 December 2013

பி.ஆர்.பி. மற்றும் வி.வி மினரல்ஸ் நிறுவனத்தினால் அரசுக்கு ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு Madurai Granite and V.V minerals Companies 8 thousand crore loss for tamil nadu goverment

- 0 comments

பி.ஆர்.பி.  மற்றும் வி.வி மினரல்ஸ் நிறுவனத்தினால் அரசுக்கு ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு      Madurai Granite and V.V minerals Companies  8 thousand crore loss for tamil nadu goverment

[Continue reading...]

மும்பையில் சிறுமி மானபங்கம்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது girl molested 2 college student arrest

- 0 comments

Img மும்பையில் சிறுமி மானபங்கம்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது girl molested 2 college student arrest

மும்பை, டிச. 10-

மும்பை நாக்பாடா பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது அந்த பகுதியை சேர்ந்த பைசல் ஆஷிஸ் சேக் என்ற வாலிபர் தனது நண்பருடன் அங்கு வந்தார்.

அவர்கள் அந்த சிறுமியை வழிமறித்து அங்குள்ள பொது கழிவறைக்குள் சிறுமியை தூக்கி சென்று மானபங்கம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

அந்த சிறுமி வீட்டிற்கு சென்றதும் சம்பவத்தை பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் பைசலையும், அவரது 17 வயது நண்பரையும் கைது செய்தனர். விசாரணையில், இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.
...

[Continue reading...]

ஆட்சிக்கு உரிமை கோர மாட்டோம், எதிர்க்கட்சியாக செயல்படுவோம்: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு We do not claim to power plan to opposition party Aam Admi Party announcement

- 0 comments

Img ஆட்சிக்கு உரிமை கோர மாட்டோம், எதிர்க்கட்சியாக செயல்படுவோம்: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு We do not claim to power plan to opposition party Aam Admi Party announcement

புதுடெல்லி, டிச. 9–

டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சி 2–வது இடம் பிடித்துள்ளது. எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டோம், எதிர்க்கட்சியாக இருப்போம் என்று அறிவித்துள்ளது. இதே போல் ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோராது என்றும் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றும், அக்கட்சியின் தலைவர் மணிஷ் சிசோசிடியா தெரிவித்தார். எந்த கட்சியிடமும் ஆதரவு கேட்க மாட்டோம். யாருக்கும் ஆதரவு அளிக்கவும் மாட்டோம், மறு தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger