Img ஆட்சிக்கு உரிமை கோர மாட்டோம், எதிர்க்கட்சியாக செயல்படுவோம்: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு We do not claim to power plan to opposition party Aam Admi Party announcement
புதுடெல்லி, டிச. 9–
டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சி 2–வது இடம் பிடித்துள்ளது. எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டோம், எதிர்க்கட்சியாக இருப்போம் என்று அறிவித்துள்ளது. இதே போல் ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோராது என்றும் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றும், அக்கட்சியின் தலைவர் மணிஷ் சிசோசிடியா தெரிவித்தார். எந்த கட்சியிடமும் ஆதரவு கேட்க மாட்டோம். யாருக்கும் ஆதரவு அளிக்கவும் மாட்டோம், மறு தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?